ಅರಿವುಗೇಡಿತನ

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.   (௮௱௪௰௭ - 847) 

ಬಹು ಮುಖ್ಯವಾದ ಉಪದೇಶವನ್ನು ವಿಷಯವನ್ನು ಕಾಪಾಡಿಕೊಳ್ಳಲಾರದೆ ನಿರ್ಲಕ್ಷ್ಯ ಮಾಡುವ ಅರಿವಿಲ್ಲದವನು, ತಾನೇ ತನಗೆ ದೊಡ್ಡ ಕುತ್ತನ್ನು ತಂದುಕೊಳ್ಳುತ್ತಾನೆ.  (೮೪೭)

ტამილური (தமிழ்)
அரியவான மறைகளைக் கற்றும், உண்மைப் பொருளை அறியாமல் சோர்வு அடைகின்ற அறிவில்லாதவன், தனக்குத்தானே பெரிய தீமைகளைச் செய்து கொள்வான் (௮௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான். (௮௱௪௰௭)
— மு. வரதராசன்


அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான். (௮௱௪௰௭)
— சாலமன் பாப்பையா


நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள் (௮௱௪௰௭)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀭𑀼𑀫𑀶𑁃 𑀘𑁄𑀭𑀼𑀫𑁆 𑀅𑀶𑀺𑀯𑀺𑀮𑀸𑀷𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀺𑀶𑁃 𑀢𑀸𑀷𑁂 𑀢𑀷𑀓𑁆𑀓𑀼 (𑁙𑁤𑁞𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Arumarai Sorum Arivilaan Seyyum
Perumirai Thaane Thanakku
— (Transliteration)


arumaṟai cōrum aṟivilāṉ ceyyum
perumiṟai tāṉē taṉakku.
— (Transliteration)


A fool who can't hold on to rare secrets Does great harm to himself.

ჰინდი (हिन्दी)
प्रकट करे मतिहीन जो, अति सहस्य की बात ।
अपने पर खुद ही बड़ा, कर लेगा आघात ॥ (८४७)


ტელუგუ (తెలుగు)
మర్మమెడలఁ జేయు మతిహీనుడగువాఁడు
తనకుఁదానె కీడు ననుభవించు. (౮౪౭)


მალაიალამი (മലയാളം)
ഉപദേശങ്ങൾ കേട്ടാലുമാചരിക്കാതിരിക്കുകിൽ അജ്ഞാനത്താൽ തപിക്കുന്ന പാപിക്കുസമമായിടും (൮൱൪൰൭)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
परोक्तगोपनीयार्थान् प्रमादादीरयन् बहि: ।
अल्पज्ञ: स्वस्य नानर्थान् स्वयमेव समानयेत् ॥ (८४७)


იაპონური (සිංහල)
අනගිතම රහසක් - පිටකළ මඳ නැණැත්තා තමාටම තද දුක් - දෙවයි තම රහස් නො රැකීමෙන් (𑇨𑇳𑇭𑇧)

(八百四十七)
程曦 (古臘箴言)მალაური (Melayu)
Lihat-lah si-dungu yang tidak dapat menyimpan rahsia kapada diri- nya: banyak-lah kechelakaan yang akan menimpa ka-atas kepala-nya sendiri.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
소중한비밀을무시하는바보는모든불행을겪는다. (八百四十七)

რუსული (Русский)
Если откроешь невежде свои тайны, то навлечешь на себя неисчислимые бедствия

არაბული (العَرَبِيَّة)
الرجل السطحى الذى لا يتمكن على كتم أسراره سيجلب لنفسه آفات عظيمة (٨٤٧)


ფრანგული (Français)
L'ignorant qui n'a pas profité d'un enseignement précieux est l'artisan de ses propres calamités.

გერმანული (Deutsch)
Ein Tor fügt sich selbt großen Schaden zu, wenn er ausgezeichneten Rat mißachtet.

შვედური (Svenska)
Den dumme som försummar att lära av andras vishet drar stor olycka över sig själv.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
lnscius, qui rarum secretum (eruditionis ?) effutiat, ipse sibi magnam molestiam atferet. (DCCCXLVII)

პოლონური (Polski)
Ten, co nie ma w pamięci słów pisma świętego, Przeciw sobie samemu zadziała.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22