ಕೋಟೆ

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.   (௭௱௪௰௩ - 743) 

(ಹಗೆಗಳಿಂದ ನಾಶಪಡಿಸಲಾಗದಂತೆ) ಎತ್ತರ, ಅಗಲ, ದೃಢತೆ, ದುರ್ಗಮತೆಗಳೆಂಬ ನಾಲ್ಕೂ ಕೂಡಿರುವುದೇ ಕೋಟೆ ಎಂದು ಶಾಸ್ತ್ರ ಬಲ್ಲವರು ಹೇಳುವರು.  (೭೪೩)

ტამილური (தமிழ்)
‘உயரமும், அகலமும், உறுதியும், பகைவரால் நெருங்குவதற்கு அருமையும் என்னும் நான்கும், சிறப்பாக அமைந்ததே அரண்’ என்று போரியல் நூல்கள் கூறும் (௭௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர். (௭௱௪௰௩)
— மு. வரதராசன்


பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதியான அகலம், இடிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதியாக உடைய கோட்டையையே செயற்கை அரண் என்று நூல்கள் கூறும். (௭௱௪௰௩)
— சாலமன் பாப்பையா


உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும் (௭௱௪௰௩)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀬𑀭𑁆𑀯𑀓𑀮𑀫𑁆 𑀢𑀺𑀡𑁆𑀫𑁃 𑀅𑀭𑀼𑀫𑁃𑀇𑀦𑁆 𑀦𑀸𑀷𑁆𑀓𑀺𑀷𑁆
𑀅𑀫𑁃𑀯𑀭𑀡𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀭𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀦𑀽𑀮𑁆 (𑁘𑁤𑁞𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Uyarvakalam Thinmai Arumaiin Naankin
Amaivaran Endruraikkum Nool
— (Transliteration)


uyarvakalam tiṇmai arumai'in nāṉkiṉ
amaivaraṇ eṉṟuraikkum nūl.
— (Transliteration)


Books declare that a fort should have these four: Height, breadth, strength and difficult access.

ჰინდი (हिन्दी)
उँचा, चौड़ा और दृढ़, अगम्य भी अत्यंत ।
चारों गुणयुत दुर्ग है, यों कहते हैं ग्रन्थ ॥ (७४३)


ტელუგუ (తెలుగు)
పోడువు, వెడద, దృఢత బొల్పొంది రిపులచే
గూల్పరాని దగుచు గోట వెలయు. (౭౪౩)


მალაიალამი (മലയാളം)
ഉയരം‍, വീതിയും‍, ശക്തിയുടക്കാനരുതായ്‌മയും‍ ചതുർഗ്ഗുണം‍ തികഞ്ഞുള്ള മതിൽ‍ കോട്ടക്ക് വേണ്ടതാം‍. (൭൱൪൰൩)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
औन्नत्यदैर्घ्यनिर्भेदस्थैर्यैर्युक्तं चतुर्विधै: ।
प्रकारं दुर्गशब्दएन ब्रुवते शास्त्रवेदिन: ॥ (७४३)


იაპონური (සිංහල)
උස මෙන් පළල ඇති - බලමුළුව රැඳියැකි වූ ළං වීමට නොහැකි - කොටුව කොටුවැයි නිගමනය වේ (𑇧𑇳𑇭𑇣)

ჩინური (汉语)
高, 濶, 堅, 險, 要塞之勢也. (七百四十三)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Tinggi-nya, tebal-nya, padat-nya dan tiada lut-nya, ini-lah empat keperluan yang di-tuntut oleh ilmu perkubuan.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
요새는적들이다다르지못하도록충분한높이, 넓이, 강도, 안전성이있어야한다. (七百四十三)

რუსული (Русский)
Мудрецы изрекли, что крепостные стены должны иметь четыре достоинства: высоту, толщину, прочность и неприступность

არაბული (العَرَبِيَّة)
الارتفاع والكثافة والمتانة والمناعة فهذه هي أربع لوازم للدفاع عن الحصون (٧٤٣)


ფრანგული (Français)
La muraille qui a quatre qualités, qui est haute, large, solide et inexpugnable par les machines de guerre est, disent les auteurs, la fortresse.

გერმანული (Deutsch)
Die Schriften sagen: Eine Festung hängt ab von ihrer Höhe, Breite, Mächtigkeit und Vorzüglichkeit.

შვედური (Svenska)
Höjd och bredd, styrka och svåråtkomlighet, dessa fyra egenskaper krävs enligt sakkunniga skrifter för en befästning.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Altitudinis, amplitudinis, firmitatis et(adeundi) difficultatis: horum quattuor copiam scientia arcem dicit. (DCCXLIII)

პოლონური (Polski)
Palisada przy pierwszym zetknięciu się z wrogiem Ma okazać się mocna i trwała.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22