ಸಭಾ ಕಂಪನವಿಲ್ಲದಿರುದು

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.   (௭௱௨௰௩ - 723) 

ಯುದ್ಧ ರಂಗದಲ್ಲಿ ಧೈರ್ಯದಿಂದ ಹೋರಾಡಿ ಸಾಯುವವರು (ಲೋಕದಲ್ಲಿ) ಹಲವು ಮುಂದಿ ಇದ್ದಾರೆ; (ಆದರೆ) ಅರಿತವರ ಸಭಯಲ್ಲಿ ಅಂಜದೆ ಮಾತನಾಡಬಲ್ಲವರು ಕೆಲವೇ ಮುಂದಿ.  (೭೨೩)

ტამილური (தமிழ்)
போர்க்களத்தின் நடுவே அஞ்சாமல் சென்று சாவையும் ஏற்பவர்கள் பலர்; ஆனால், கற்றோர் அவையிலே சென்று பேசக் கூடிய அஞ்சாமை உடையவர்கள் மிகமிகச் சிலரே! (௭௱௨௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே. (௭௱௨௰௩)
— மு. வரதராசன்


பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார். (௭௱௨௰௩)
— சாலமன் பாப்பையா


அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர் (௭௱௨௰௩)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀓𑁃𑀬𑀓𑀢𑁆𑀢𑀼𑀘𑁆 𑀘𑀸𑀯𑀸𑀭𑁆 𑀏𑁆𑀴𑀺𑀬𑀭𑁆 𑀅𑀭𑀺𑀬𑀭𑁆
𑀅𑀯𑁃𑀬𑀓𑀢𑁆𑀢𑀼 𑀅𑀜𑁆𑀘𑀸 𑀢𑀯𑀭𑁆 (𑁘𑁤𑁜𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Pakaiyakaththuch Chaavaar Eliyar Ariyar
Avaiyakaththu Anjaa Thavar
— (Transliteration)


pakaiyakattuc cāvār eḷiyar ariyar
avaiyakattu añcā tavar.
— (Transliteration)


Many are ready to even die in battle, But few can face an assembly without nerves.

ჰინდი (हिन्दी)
शत्रु-मध्य मरते निडर, मिलते सुलभ अनेक ।
सभा-मध्य भाषण निडर, करते दुर्लभ एक ॥ (७२३)


ტელუგუ (తెలుగు)
పగతు నెదిరి పోర, పలువురు సిద్ధంబు
నిర్భయముగా సభను నిలువలేరు. (౭౨౩)


მალაიალამი (മലയാളം)
ധൈര്യമായ് ശത്രുവേ നേരിട്ടായോധിപ്പവരേറെയാം‍ പണ്‌ഡിതസ്സഭയിൽ‍ പേശാൻ‍ പ്രാപ്‌തിയുള്ളവർ തുച്ഛമാം‍. (൭൱൨൰൩)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
प्राणान् त्यक्‍तुं सन्ति सज्जा धैर्येण बहवो युधि ।
विद्वत्सदसि धैर्येण वक्तारो विरला: किल ॥ (७२३)


იაპონური (සිංහල)
සටනෙහි දී නො බියව - මිය යන අය බොහෝ වෙත් සබයට බිය නොමැති - ගතිය ඇත්තෝ අල්ප වෙත් මැයි (𑇧𑇳𑇫𑇣)

ჩინური (汉语)
勇戰而死疆場者並不鮮見; 演說於大衆而不畏怯者則甚少. (七百二十三)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Sudah-lah menjadi umum orang yang berani menghadapi maut di- medan perang: tetapi jarang-lah terdapat mereka yang dapat meng- hadapi hadhirin tanpa gentar.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
많은사람들이적을대면하고전쟁터에서죽는다.그러나소수의사람만담​​대하게의회에직면한다. (七百二十三)

რუსული (Русский)
Многие бесстрашные люди готовы умереть на поле боя, но лишь немногие не дрогнут перед собранием

არაბული (العَرَبِيَّة)
هناك كثير من الرجال الذين يبارزون أعداءهم بكل شجاعة فى ميدان القتال ولكن الذين يستطيعون مواجهة الجمهور من الناس بغير خوف ولا ذعر لا يوجدون إلا نادرا (٧٢٣)


ფრანგული (Français)
Nombreux sont ceux qui meurent courageusement devant l'ennemi, mais rares ceux qui peuvent parler courageusement dans une assemblée.

გერმანული (Deutsch)
Viele gibt es, die furchtlos vor dem Feind sterben, aber wenige, die sich in der Versammlung der Gelehrten nicht fürchten.

შვედური (Svenska)
Många är de som på slagfältet trotsar döden, men få är de som träder upp utan fruktan i rådsförsamlingen.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Qui coram hoste velint mori, facile invenies, difficulter, qui coram coetu non timeant. (DCCXXIII)

პოლონური (Polski)
Wielu życie oddaje w ofierze swym krajom, Ale blednie stanąwszy nad tlumem.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22