ಸಭಾ ಪರಿಜ್ಞಾನ

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.   (௭௱௰௪ - 714) 

ಜ್ಞಾನಿಗಳ ಸಭೆಯ ಮುಂದೆ ಜ್ಞಾನಿಗಳಂತೆಯೇ ವರ್ತಿಸಬೇಕು. ಮೂರ್ಖರ (ಬೆಳ್ಳಕ್ಕರಿಗರ) ಮುಂದೆ, ಬೆಪ್ಪುತನವನ್ನು ತೋರಿಸಬೇಕು.  (೭೧೪)

ტამილური (தமிழ்)
அறிவினாலே ஒளியுடையவர் முன்பாகத் தாமும் அறிவொளியினர் ஆக வேண்டும்; அறிவிலாதவர் முன்பாக, சுண்ணாம்பு வண்ணங் கொள்ளுதல் போல ஆகிவிட வேண்டும் (௭௱௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும். (௭௱௰௪)
— மு. வரதராசன்


தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக. (௭௱௰௪)
— சாலமன் பாப்பையா


அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும் (௭௱௰௪)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀑𑁆𑀴𑀺𑀬𑀸𑀭𑁆𑀫𑀼𑀷𑁆 𑀑𑁆𑀴𑁆𑀴𑀺𑀬 𑀭𑀸𑀢𑀮𑁆 𑀯𑁂𑁆𑀴𑀺𑀬𑀸𑀭𑁆𑀫𑀼𑀷𑁆
𑀯𑀸𑀷𑁆𑀘𑀼𑀢𑁃 𑀯𑀡𑁆𑀡𑀫𑁆 𑀓𑁄𑁆𑀴𑀮𑁆 (𑁘𑁤𑁛𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Oliyaarmun Olliya Raadhal Veliyaarmun
Vaansudhai Vannam Kolal
— (Transliteration)


oḷiyārmuṉ oḷḷiya rātal veḷiyārmuṉ
vāṉcutai vaṇṇam koḷal.
— (Transliteration)


Before the bright, be brilliant light. Before the dull, assume mortar white.

ჰინდი (हिन्दी)
प्राज्ञों के सम्मुख रहो, तुम भी प्राज्ञ सुजान ।
मूर्खों के सम्मुख बनो, चून सफेद समान ॥ (७१४)


ტელუგუ (తెలుగు)
నిపుణులందు జూపు నిపుణత్వమున్నచో
మూగ వోలెనుండు మూర్ఖులెదుట. (౭౧౪)


მალაიალამი (മലയാളം)
വിജ്ഞരിൻ സഭയിൽ താനും‍ വിജ്ഞനായ് നിലകൊള്ളണം‍ അജ്ഞരിൽ പാമരത്വം‍ താൻ കുമ്മായം‍ പോൽ നടിക്കണം‍. (൭൱൰൪)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
पण्डितानां सभामध्ये स्वपाण्डित्यं प्रदर्श्यताम् ।
मूढानां पुरतो युक्तं न पाण्डित्यप्रदर्शनम् ॥ (७१४)


იაპონური (සිංහල)
අබිමුව නැණැතියන් - හැසිරිය යුතූය නුවණින් විමතියන් හමුවෙහි - තැනට ගැලපෙන අයුරු හැසිරෙන් (𑇧𑇳𑇪𑇤)

ჩინური (汉语)
在明智之聽衆前應明智;若聽衆愚鈍,應隨其水嗶而爲言. (七百十四)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Binchangkan-lah kebijaksanaan dalam kumpulan orang yang arif: tetapi pakai-lah jubah puteh kesederhanaan ketika terpaksa ber- hadapan dengan kumpulan dungu.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
웅변가는유망한자들앞에서뛰어나야하지만둔감한자들앞에서는멍청한역할을해야한다. (七百十四)

რუსული (Русский)
Пусть мудрый держит речь перед мудрыми, а перед обладающими заурядным умом пусть выскажет простоту, подобную белизне извести

არაბული (العَرَبِيَّة)
تكلم بالحمة فى مجمع من الحكماء والعقلاء ولكن إرتد لباس السذاجة والبساطة عند ما تعامل مع الحمقاء (٧١٤)


ფრანგული (Français)
Que l'on déploie ses talents de la parole et de l'érudition dans une docte assemblée, mais devant un auditoire d'ignorants, qu'on adopte la couleur blanche de la chaux, (se montrer ignorant).

გერმანული (Deutsch)
Leuchte wie ein Licht vor den Erleuchteten- biete in Gegenwart vun Dummen nur die Weiße des Kalks an.

შვედური (Svenska)
Må de lysa i de upplystas församling. Men inför de utomstående må de förhålla sig <intetsägande> som vitmenade väggar.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Coram splendidis (i. e. doctis) splendidus sis, coram nubilis (i. e. indoctis) nubis colorem induas. (DCCXIV)

პოლონური (Polski)
W gronie ludzi natchnionych przemawiaj do ducha, W gronie kpów nie imponuj rozumem.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22