ರಾಯಭಾರ

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன்.   (௬௱௮௰௯ - 689) 

ದೋಷವುಳ್ಳ ಮಾತುಗಳನ್ನು ಬಾಯಿತಪ್ಪಿಯೂ ಹೇಳದಿರುವ ನಿಶ್ಚಲಧೋರಣೆಯುಳ್ಳವನೇ ಅರಸನು ಹೇಳಿಕಳಿಸಿದ ಮಾತುಗಳನ್ನು ಇತರ ಅರಸರಿಗೆ ಹೇಳಲು ಸಮರ್ಥನಾದವನು.  (೬೮೯)

ტამილური (தமிழ்)
தன் அரசன் சொல்லியனுப்பியதைப் பிற வேந்தரிடம் சென்று உரைப்பவனாகிய தூதன், வடுப்படும் சொல்லை வாய் சோர்ந்தும் சொல்லாத திறன் உடையவனாக இருக்க வேண்டும் (௬௱௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன். (௬௱௮௰௯)
— மு. வரதராசன்


தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும். (௬௱௮௰௯)
— சாலமன் பாப்பையா


ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும் (௬௱௮௰௯)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀺𑀝𑀼𑀫𑀸𑀶𑁆𑀶𑀫𑁆 𑀯𑁂𑀦𑁆𑀢𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀉𑀭𑁃𑀧𑁆𑀧𑀸𑀷𑁆 𑀯𑀝𑀼𑀫𑀸𑀶𑁆𑀶𑀫𑁆
𑀯𑀸𑀬𑁆𑀘𑁂𑀭𑀸 𑀯𑀷𑁆𑀓 𑀡𑀯𑀷𑁆 (𑁗𑁤𑁢𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Vitumaatram Vendharkku Uraippaan Vatumaatram
Vaaiseraa Vanka Navan
— (Transliteration)


viṭumāṟṟam vēntarkku uraippāṉ vaṭumāṟṟam
vāycērā vaṉka ṇavaṉ.
— (Transliteration)


A king's herald will not even negligently Utter words that leave a stain.

ჰინდი (हिन्दी)
नृप को जो संदेशवह, यों हो वह गुण-सिद्ध ।
भूल चूक भी निंद्य वच, कहे न वह दृढ़-चित्त ॥ (६८९)


ტელუგუ (తెలుగు)
తప్పు బలుక డెవఁడొ తడబాటుగానైన
వాఁడె తగిన రాయబారి యగును. (౬౮౯)


მალაიალამი (മലയാളം)
രാജദൂത് വഹിക്കുന്നോൻ ധീരനും സത്യഭാഷിയും രാജാവിൻ മേന്മ വർദ്ധിക്കാൻ തൽപ്പരൻ കൂടിയാവണം (൬൱൮൰൯)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
देहवाक्यं प्रमाद्यापि न बूयोद्योऽरिसन्निधौ ।
राजवार्तामन्यराज्ञि वक्तुं युक्त: स एव हि ॥ (६८९)


იაპონური (සිංහල)
නිගා බස් නො කියන - අමතක විමකින්වත් යැවෙන බස් නිරිඳුට - කියන වීරය දුතයා වේ (𑇦𑇳𑇱𑇩)

ჩინური (汉语)
臨危不懼者, 可以達其君之使命於外邦矣. (六百八十九)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Lihat-lah orang yang berfikiran tegas, yang tidak akan melepaskan dari bibir-nya kata2 lemah dan tidak senonoh: dia-lah orang yang layak untok menyampaikan utusan raja di-luar negeri.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
외교사절은단호하고흠잡을데없는언어로,왕의메시지를또다른왕에게정확히전달한다. (六百八十九)

რუსული (Русский)
Тот посланник достоин передать послание своему властителю, который не произносит лживых слов и который наделен мужеством

არაბული (العَرَبِيَّة)
الرجل الذى يكون قوي العزم ولا يتفوه لكلمات سخيفة لا تناسب المقام هو الذى يليق بابلاغ رسالة الملك إلى ملوك البلاد الأخرى (٦٨٩)


ფრანგული (Français)
Celui qui, sous le coup d'un danger imminent, a la maîtrise de ne pas proférer de basses paroles, même en commettant des lapsus linguae, est digne de transmettre les paroles de son Roi aux Princes étrangers.

გერმანული (Deutsch)
Wer sich nicht um seine eigene Sicherheit kümmert und stark genug ist, seinem König keine nachteiligen Worte zu sagen - der vermag anderen Königen Botschaften zu überbringen.

შვედური (Svenska)
Den som framför sin herres budskap till  <främmande> furstar må göra detta med dristighet och utan att sväva på målet.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Qui oculo intrepiclo ne verbum quiclem cmittit, quod vitiosum sit, is verba regis sui apud reges exponit. (DCLXXXIX)

პოლონური (Polski)
Jeśli się nie ulęknie obcego włodarza, Da tym dowód trafności wyboru.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சேரா வன்க ணவன்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22