ರಾಯಭಾರ

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.   (௬௱௮௰௭ - 687) 

ತನ್ನ ಕರ್ತವ್ಯವನ್ನು ಚೆನ್ನಾಗಿ ಬಲ್ಲವನಾಗಿ, ಅದನ್ನು ನೆರವೇರಿಸಲು ತಕ್ಕ ಕಾಲವನ್ನು ನಿರೀಕ್ಷಿಸಿ, ತಕ್ಕ ಸ್ಥಳವನ್ನೂ ಬಲ್ಲವನಾಗಿ, ವಿಚಾರಮಾಡಿ, ದೂತ ಕಾರ್ಯವನ್ನು ನೆರವೇರಿಸ ಬಲ್ಲವನು ದೂತರಲ್ಲಿಯೇ ಶ್ರೇಷ್ಠನೆನಿಸಿಕೊಳ್ಳುವನು.  (೬೮೭)

ტამილური (தமிழ்)
தன் கடமையை அறிந்து, நிறைவேற்றும் காலத்தையும் கருத்திற் கொண்டு, ஏற்ற இடத்தையும் தெரிந்து, நன்றாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதன் (௬௱௮௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன். (௬௱௮௰௭)
— மு. வரதராசன்


தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன். (௬௱௮௰௭)
— சாலமன் பாப்பையா


ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான் (௬௱௮௰௭)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀝𑀷𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 𑀓𑀸𑀮𑀗𑁆 𑀓𑀭𑀼𑀢𑀺 𑀇𑀝𑀷𑀶𑀺𑀦𑁆𑀢𑀼
𑀏𑁆𑀡𑁆𑀡𑀺 𑀉𑀭𑁃𑀧𑁆𑀧𑀸𑀷𑁆 𑀢𑀮𑁃 (𑁗𑁤𑁢𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Katanarindhu Kaalang Karudhi Itanarindhu
Enni Uraippaan Thalai
— (Transliteration)


kaṭaṉaṟintu kālaṅ karuti iṭaṉaṟintu
eṇṇi uraippāṉ talai.
— (Transliteration)


The best know their mission, bide their time, Wait for the occasion and think before speaking.

ჰინდი (हिन्दी)
स्थान समय कर्तव्य भी, इनका कर सुविचार ।
बात करे जो सोच कर, उत्तम दूत निहार ॥ (६८७)


ტელუგუ (తెలుగు)
బాధ్యతెరిగి కాలపక్యమ్ము గుర్తించి
స్థానమెఱిగి పలుకు జ్ఞాని దూత. (౬౮౭)


მალაიალამი (മലയാളം)
കാലം നോക്കി, യിടം നോക്കി ലക്ഷ്യബോധമുറപ്പാക്കി ബുദ്ധിപൂർവ്വം വചിക്കുന്നോൻ ശ്രേഷ്ഠനാം ദൂതനായിടും (൬൱൮൰൭)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
कर्तव्यार्थपरिज्ञाता तत्कृतौ देशकालवित् ।
विमृश्य कथनीयार्थवक्ता स्याद् दूतसत्तम: ॥ (६८७)


იაპონური (සිංහල)
කාලය තැන නො තැන - යුතූකම හැඳින නුවණින් මෙනෙහි කර දුර දිග - කතාවට යෙයි උසස් ඇත්තා (𑇦𑇳𑇱𑇧)

ჩინური (汉语)
賢明之使臣能識其時勢, 明其處境, 知其任務, 而言有分寸. (六百八十七)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Dia-lah duta yang paling layak, orang yang mempunyai perasaan tepat terhadap masa dan tempat, yang tahu tanggong-jawab-nya, yang menimbang kata2-nya sa-belum menutorkan-nya.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
최고의외교사절은자신의의무, 적합한장소와시간을알고있으며, 메시지를전달하기전에숙고한다. (六百八十七)

რუსული (Русский)
Лучший из лучших посланников тот, кто, сознавая свое предназначение, выждав подходящее время и уяснив соответствующее место, пересылает своему повелителю точное послание

არაბული (العَرَبِيَّة)
أحسن سفير يليق لمنصبه هو الذى يراقب الوقت والمكان ويعرف فرائضه ويزن كلماته قبل أن يتفوه لها (٦٨٧)


ფრანგული (Français)
Celui qui, pénétré de la manière dont il doit remplir sa mission, choisit l'occasion et l'endroit propices, après s'être enquis de la façon dont il doit faire son exposé, est le chef des ambassadeurs.

გერმანული (Deutsch)
Der Höchste ist, wer seine Pflichten kennt, nach der rechten Zeit und dem rechten Ort ausschaut und erst nach dem Überlegen spricht.

შვედური (Svenska)
Främst bland sändebud är den som känner sin plikt och talar med beprövad insikt om rätt tid och plats.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Qui oflicii sui gnarus tempus considerans, loci sciens, considerate loquitur, legatorum caput est. (DCLXXXVII)

პოლონური (Polski)
Mądry poseł nie wcześniej swą kwestię wypowie, Aż nadejdzie sposobność i pora.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கடனறிந்து காலங் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22