ರಾಯಭಾರ

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.   (௬௱௮௰௧ - 681) 

ಪ್ರೀತಿಯುಳ್ಳವನಾಗಿರುವುದು, ತಕ್ಕ ವಂಶೋದ್ಭವನಾಗಿರುವುದು, ಅರಸನು ಮೆಚ್ಚುವ ಗುಣಗಳನ್ನು ಪಡೆದಿರುವುದು- ಇವು ರಾಯಭಾರವನ್ನು ನಡೆಸುವವನ ಲಕ್ಷಣಗಳು.  (೬೮೧)

ტამილური (தமிழ்)
தன் நாட்டின் மீது அன்பும், உயர்ந்த குடிப்பிறப்பும், வேந்தன் விரும்புகின்ற உயர்ந்த பண்புகள் அமைதலும் தூது உரைப்பவனுக்கு வேண்டிய பண்புகள் (௬௱௮௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள். (௬௱௮௰௧)
— மு. வரதராசன்


நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர். (௬௱௮௰௧)
— சாலமன் பாப்பையா


அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும் (௬௱௮௰௧)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀷𑁆𑀧𑀼𑀝𑁃𑀫𑁃 𑀆𑀷𑁆𑀶 𑀓𑀼𑀝𑀺𑀧𑁆𑀧𑀺𑀶𑀢𑁆𑀢𑀮𑁆 𑀯𑁂𑀦𑁆𑀢𑀯𑀸𑀫𑁆
𑀧𑀡𑁆𑀧𑀼𑀝𑁃𑀫𑁃 𑀢𑀽𑀢𑀼𑀭𑁃𑀧𑁆𑀧𑀸𑀷𑁆 𑀧𑀡𑁆𑀧𑀼 (𑁗𑁤𑁢𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Anputaimai Aandra Kutippiraththal Vendhavaam
Panputaimai Thoodhuraippaan Panpu
— (Transliteration)


aṉpuṭaimai āṉṟa kuṭippiṟattal vēntavām
paṇpuṭaimai tūturaippāṉ paṇpu.
— (Transliteration)


Kindliness, high birth, and a nature pleasing to kings Are the qualities of an envoy.

ჰინდი (हिन्दी)
स्नेहशीलता उच्चकुल, नृप-इच्छित आचार ।
राज-दूत में चाहिये, यह उत्तम संस्कार ॥ (६८१)


ტელუგუ (తెలుగు)
ప్రేమ సత్కులమ్ము పృధినీళు సంప్రీతి
కలుగు నతఁడు దూత గాగ దగును (౬౮౧)


მალაიალამი (മലയാളം)
പദവിക്കൊത്ത സംസാരം സൗശീല്യം കുലകത്വവും സന്ദേശങ്ങൾ വഹിക്കുന്നോർക്കത്യന്താപേക്ഷിതം ഗുണം (൬൱൮൰൧)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
बन्धुप्रीति: कुलीनत्वं राजवाञ्छितसद्‍गुणा: ।
अतैर्विशेषणैर्युक्तो दूतो भवितुमर्हति ॥ (६८१)


იაპონური (සිංහල)
රජුට පිය වීමත් - රටට නිරිඳුට අදරත් උසස් කූල උපතත් - දුතයකූ හට සුදුසුකම් වෙත් (𑇦𑇳𑇱𑇡)

ჩინური (汉语)
慈和之心性, 髙尚之出身, 令人敬慕之風度, 爲使臣者, 應具此數端. (六百八十一)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Penyayang sikap-nya, bangsawan lahir-nya dan budi bahasa yang akan memikat raja2, ini-lah sharat2 sa-orang duta.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
왕을기쁘게하는사랑, 고귀한출신, 정중한성격은유능한사절의필수이다. (六百八十一)

რუსული (Русский)
Верность в любви к людям, рождение в доброй семье, вежливость, ценимая правителями — все это составляет совокупность качеств человека, который может стать посланником державы

არაბული (العَرَبِيَّة)
الطبع الودود وكرامة الاصل والأخلاق هي التى تجذب قلب الملك يليق أن يتصف بها السفـيـر (٦٨١)


ფრანგული (Français)
Etre affable, être né dans une lignée d'anciens ministres, avoir les qualités désirées par les Rois: voilà le propre de l'ambassadeur.

გერმანული (Deutsch)
Liebe, hohe Geburt, Besitz von Eigenschaften, die die Herrschaft erfreuen - das sind die Eigenschaften eines Gesandten. 

შვედური (Svenska)
Älskvärdhet och adlig börd, en natur som behagar furstar, är viktiga meriter för ett kungligt sändebud.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
(In suos ?) caritas, praeclara nobilitas, indoles, quae regi placeat, ejus est indoles, qui legationem suscipit. (DCLXXXI)

პოლონური (Polski)
Twego posła cechować powinna ogłada, Ród szlachetny i wielka uczciwość.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22