ಕಾರ್ಯ ನಿರ್ಧಾರ

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.   (௬௱௬௰௨ - 662) 

ಅಡ್ಡಿ ಆದಂಕಗಳು ಬರುವ ಮುನ್ನವೇ (ಅದರಿಂದ) ನೀಗಿಕೊಳ್ಳುವುದು, ಬಂದಮೇಲೆ ಎದೆಗೆಡದಿರುವುದು, ಎಂಬಿವೆರಡು ಮಾರ್ಗಗಳೇ ಕಾರ್ಯ ಸಾಮರ್ಥ್ಯಕ್ಕೆ ನಿದರ್ಶನವೆಂದು, ಪರಿಶೋಧನೆ ನಡಸಿದವರ ಅಭಿಮತ.  (೬೬೨)

ტამილური (தமிழ்)
ஆராய்ந்து அறிந்தவர்களின் கொள்கையானது, இடையூறு வரும் முன்பாகவே விலக்கிக் கொள்ளுதலும், வந்தால் மனம் தளராமையும் ஆகிய, இரண்டு வழிகளே ஆகும் (௬௱௬௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம். (௬௱௬௰௨)
— மு. வரதராசன்


பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர். (௬௱௬௰௨)
— சாலமன் பாப்பையா


இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம் (௬௱௬௰௨)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀊𑀶𑁄𑁆𑀭𑀸𑀮𑁆 𑀉𑀶𑁆𑀶𑀧𑀺𑀷𑁆 𑀑𑁆𑀮𑁆𑀓𑀸𑀫𑁃 𑀇𑀯𑁆𑀯𑀺𑀭𑀡𑁆𑀝𑀺𑀷𑁆
𑀆𑀶𑁂𑁆𑀷𑁆𑀧𑀭𑁆 𑀆𑀬𑁆𑀦𑁆𑀢𑀯𑀭𑁆 𑀓𑁄𑀴𑁆 (𑁗𑁤𑁠𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Oororaal Utrapin Olkaamai Ivvirantin
Aarenpar Aaindhavar Kol
— (Transliteration)


ūṟorāl uṟṟapiṉ olkāmai ivviraṇṭiṉ
āṟeṉpar āyntavar kōḷ.
— (Transliteration)


To avoid failures and not to give up despite failures Are the two traits scholars emphasize.

ჰინდი (हिन्दी)
दुष्ट न करना, यदि हुआ, तो फिर न हो अधीर ।
मत यह है नीतिज्ञ का, दो पथ मानें मीर ॥ (६६२)


ტელუგუ (తెలుగు)
చిక్కులందు బడమి, శ్రేష్టమ్ము పడినచో
చొక్కి పోమి కార్యసూరు మతము. (౬౬౨)


მალაიალამი (മലയാളം)
ആവാത്തത് തുടങ്ങൊല്ല; വിഘ്നം കണ്ടു ഭയക്കൊലാ ദ്വിഗുണം വേണമെന്നല്ലോ പൂർവ്വ സൂരികൾ നിർണ്ണയം (൬൱൬൰൨)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
निषिद्धकर्मणस्त्यागो दैवात्तस्मिन् कृतेऽपि च ।
चित्तदार्ढ्यापरित्याग इतीमौ प्रकृते मतौ ॥ (६६२)


იაპონური (සිංහල)
එන දුක වැළකීම - සහ පසුව සිත නොසැලුම යන දෙකම මඟයැයි - කියත් විමැසිලි ඇසින් දක්නෝ (𑇦𑇳𑇯𑇢)

ჩინური (汉语)
士大夫學養精深, 必不爲無益之事; 若有所事, 則悉力赴之, 百折不回. (六百六十二)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Menghindarkan diri dari semua tindakan yang akan membawa ke- gagalan dan tidak pula bergenjak dari chita2 kerana ada-nya halangan: ini-lah dua dasar panduan bagi mereka yang budiman.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
유식한자의두가지원칙은방해물이다가오면장애를피하고극복하는것이다. (六百六十二)

რუსული (Русский)
Не совершай деяний, которые рождают муки, не падай духом, повстречав трудности. Сия мудрость есть закон для мудрецов, обретших знания в мужестве

არაბული (العَرَبِيَّة)
الإجتناب عن عمل يلزم فيه الفشل وعدم الأعراض عن خصول المقصد لسبب الموانع والعرقلات لا يعرفها الحكماء (٦٦٢)


ფრანგული (Français)
Ne pas faire un acte voué à l'insuccès et ne pas se laisser abattre par l'échec: telles sont, d'après ceux qui ont fait des investigations, les deux voies (qui mènent à la fermeté dans l'action).

გერმანული (Deutsch)
Die beiden Maximen des Weisen sind: Keine verderbliche Tal verüben und, sollte sie geschehen, nicht entmutigt sein - so sagen sulche, die es wissen müssen.

შვედური (Svenska)
Att undfly sådant som är dömt att misslyckas och att ej ge tappt när hinder möter, det är de visas rättesnöre.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Impedimenta evitare, et si adsint, non timide retrocedere, haec duo dicunt esse rationem sapientie ministri propriam (DCLXII)

პოლონური (Polski)
Na rzecz, zdaniem ogółu, kompletnie przegraną Czasem wszystko postawić potrzeba.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22