ಕಾರ್ಯ ನಿರ್ಧಾರ

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.   (௬௱௬௰௧ - 661) 

ಕಾರ್ಯ ನಿರ್ಧಾರವೆನ್ನುವುದು ಒಬ್ಬನ ಮನೋದಾರ್ಢ್ಯವನ್ನು ಅವಲಬಿಸಿದೆ. ಉಳಿದುವೆಲ್ಲಾ ಬೇರೆಯವೇ.  (೬೬೧)

ტამილური (தமிழ்)
மேற்கொண்ட செயலைச் செம்மையாக முடிக்கும் திறமை என்பது, ஒருவனது மனவலிமையே; பிற வலிமைகள் எல்லாம் சிறந்த வலிமைகள் ஆகா (௬௱௬௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை. (௬௱௬௰௧)
— மு. வரதராசன்


ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா. (௬௱௬௰௧)
— சாலமன் பாப்பையா


மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது (௬௱௬௰௧)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀺𑀷𑁃𑀢𑁆𑀢𑀺𑀝𑁆𑀧𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀧𑀢𑀼 𑀑𑁆𑀭𑀼𑀯𑀷𑁆 𑀫𑀷𑀢𑁆𑀢𑀺𑀝𑁆𑀧𑀫𑁆
𑀫𑀶𑁆𑀶𑁃𑀬 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀧𑀺𑀶 (𑁗𑁤𑁠𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Vinaiththitpam Enpadhu Oruvan Manaththitpam
Matraiya Ellaam Pira
— (Transliteration)


viṉaittiṭpam eṉpatu oruvaṉ maṉattiṭpam
maṟṟaiya ellām piṟa.
— (Transliteration)


Efficiency consists in a resolute mind. Other things come thereafter.

ჰინდი (हिन्दी)
दृढ़ रहना ही कर्म में, मन की दृढ़ता जान ।
दृढ़ता कहलाती नहीं, जो है दृढ़ता आन ॥ (६६१)


ტელუგუ (తెలుగు)
సర్వకార్యసిద్ధి సంకల్ప సిద్ధియే
అన్ని దాని యందె యైక్యమగును. (౬౬౧)


მალაიალამი (മലയാളം)
പണിപൂർത്തീകരിക്കാനായ് മുഖ്യമായ് വേണ്ട യോഗ്യത മനക്കരുത്താകും, മറ്റു ഗുണങ്ങൾ വേണ്ടതാകിലും (൬൱൬൰൧)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
कर्तुर्मनसि यद्दार्ढ्यं तत्क्रियादार्ढ्यमीर्यते ।
सैन्यदुर्गादिदार्ढ्य तु नात्र दार्ढ्यपदेरितम् ॥ (६६१)


იაპონური (සිංහල)
කිරියයෙහි තිර බව - සිතෙහි ඉස්තිර බවම ය අනිකූත් සැම බල - තිරව ඇති බල ලෙසට නොගැනේ (𑇦𑇳𑇯𑇡)

ჩინური (汉语)
決斷出於人之堅定意志, 其他皆無所用也. (六百六十一)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Keagongan sa-suatu kejayaan tidak-lah lain daripada keagongan ke- azaman orang yang berjuang untok menchapai-nya: keagongan yang lain tidak-lah terbanding dengan-nya.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
행동의강도는마음의결단성에달려있다; 모든다른능력들은이런본질이아니다. (六百六十一)

რუსული (Русский)
Стойкость в деяниях есть стойкость ума. Все прочее есть не более, чем чепуха

არაბული (العَرَبِيَّة)
لا إنجاز أكبر أرفع من تربية وتـنشئة عزم راسخ فإنه يودى إلى إنجاز أعمال عظيمة وهذه هي نعمة كبرى لا تساويها أية نعمة أخرى (٦٦١)


ფრანგული (Français)
La fermeté dans l'action est la fermeté de la volonté (de celui qui est qualifié pour parfaire un acte); toute autre fermeté ne peut être appelée fermeté.

გერმანული (Deutsch)
Entschlüssenheit im Handeln ist die Emscnlossenheit von jemandes Geist - alles andere ist davon verschieden.

შვედური (Svenska)
Handlingskraft kommer av människans viljekraft. Intet annat förtjänar detta namn.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Quae vis agendi dicitur, animi vis est, cetera omnia aliena sunt. (DCLXI)

პოლონური (Polski)
Niech twa wola nadaje kierunek działaniom. Cała reszta zależy od nieba.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22