ಕಾರ್ಯಶುದ್ದಿ

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.   (௬௱௫௰௯ - 659) 

ಇತರರನ್ನು ದುಃಖಕ್ಕೀಡುಮಾಡಿ ಸಂಪಾದಿಸಿದ ಸಿರಿಯೆಲ್ಲವೂ ಪಡೆದವನನ್ನು ದುಃಖಕ್ಕೀಡುಮಾಡಿ, ನಾಶವಾಗಿ ಬಿಡುವುದು. ಒಳ್ಳೆಯ ಹಾದಿಯಲ್ಲಿ ಪಡೆದ ಸಿರಿ ಮೊದಲು ನಷ್ಟವಾದರೂ ನಂತರ ಫಲ ಪ್ರಾಪ್ತಿಯಾಗುವುದು.  (೬೫೯)

ტამილური (தமிழ்)
பிறர் அழும்படியாகச் செய்து பெற்றுக் கொண்ட செல்வம் எல்லாம், நாம் அழும்படியாக அகன்று போகும்; நல்ல வழியில் வந்தவற்றை இழந்தாலும் பின்னர் பயன் தரும் (௬௱௫௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும் (௬௱௫௰௯)
— மு. வரதராசன்


பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும். (௬௱௫௰௯)
— சாலமன் பாப்பையா


பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும் நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும் (௬௱௫௰௯)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀵𑀓𑁆𑀓𑁄𑁆𑀡𑁆𑀝 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀅𑀵𑀧𑁆𑀧𑁄𑀫𑁆 𑀇𑀵𑀧𑁆𑀧𑀺𑀷𑀼𑀫𑁆
𑀧𑀺𑀶𑁆𑀧𑀬𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀦𑀶𑁆𑀧𑀸 𑀮𑀯𑁃 (𑁗𑁤𑁟𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Azhak Konta Ellaam Azhappom
IzhappinumPirpayakkum Narpaa Lavai
— (Transliteration)


aḻakkoṇṭa ellām aḻappōm iḻappiṉum
piṟpayakkum naṟpā lavai.
— (Transliteration)


What's gained with other's tears will go in tears; What's won fair, though lost, will surge again.

ჰინდი (हिन्दी)
रुला अन्य को प्राप्त सब, रुला उसे वह जाय ।
खो कर भी सत्संपदा, पीछे फल दे जाय ॥ (६५९)


ტელუგუ (తెలుగు)
దుఃఖ పెట్టి యొరుల దోచిన ద్రవ్యమ్ము
దుఃఖ పడగ జేసి తొలగిపోవు. (౬౫౯)


მალაიალამი (മലയാളം)
നീചമാർഗ്ഗേണ സമ്പാദ്യം വേദനിപ്പിച്ചൊഴിഞ്ഞുപോം ശുദ്ധമായവ പോയാലും പിറകേ വന്നു ചേർന്നിടും (൬൱൫൰൯)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
परहिंसाबलाल्लब्धं वित्तं मुञ्चेत् तमाश्रितम् ।
क्रमप्राप्तधनं नष्टमप्यन्ते मुदमर्पयेत् ॥ (६५९)


იაპონური (සිංහල)
කඳුලෙන් ලත් දනය - කඳුලෙන් ම වැනසී යයි දැහැමින් ලද දනක් - නැතත් මුලදී පසුව පල දේ (𑇦𑇳𑇮𑇩)

ჩინური (汉语)
行事而使人失望流涕者, 己亦終將失望流涕; 若行事正大, 卽使遭受挫折, 亦終將受益. (六百五十九)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Segala apa yang di-renggut dari titisan ayer mata akan juga berpisah dengan iringan tangisan: tetapi apa yang di-chapai dengan jalan yang jujor, walau pun hilang di-tengahjalan, akan bertambah kemudian-nya nanti.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
타인의고통을통해얻은부는지속되지않으리라.공정한수단으로얻은소득은, 손실을하더라도, 회복된다. (六百五十九)

რუსული (Русский)
Все, что приходит со слезами, уходит со слезами. Обретенное же деянием чистым, рождает добро, даже если оно потом и теряется,

არაბული (العَرَبِيَّة)
الرجل الذى يكسب الثروة باهراق دموع الناس سيضيعها نهائيا بدموع فى عينيه والذى حصلها الطريق الصدق والصواب ولو أضاعها فى وسطها يجدها فى النهار أضعافا مضاعفة (٦٥٩)


ფრანგული (Français)
Ce qui est acquis malhonnêtement, s'il est emporté par les autres, ne profite pas à l'acquéreur en ce monde; ce qui est acquis par les bonnes voies, même s'il se perd, donne ensuite un beau profit.

გერმანული (Deutsch)
Alles, was durch Träntn anderer erwürben wurde, vergeh! und laßt ihn in Tranen zurück - was durch gerechte Mittel gewonnen wird, hilfi später, auch wenn es verloren zu sein scheint.

შვედური (Svenska)
Allt det som vinns med andras tårar förgås med tårar. Men goda gärningar ger lön i framtiden även om de vållar förlust för stunden.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Quae cum lacrimis (aliorum) assequaris, cum Iacrimis (tuis) dila- bentur. Bonum juste partum, etsi amittatur, post fructum feret. (DCLIX)

პოლონური (Polski)
Ten, którego przeklęli sierota i wdowa, Zaprzepaści na zawsze swą sprawę.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22