ಮಾತಿನ ಒಲುಮೆ

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.   (௬௱௪௰௩ - 643) 

ನುಡಿಯುವಾಗ ಕೇಳಿದವರನ್ನು ವಶಪಡಿಸಿಕೊಂಡು, ಹಿರಿಮೆಯುಳ್ಳವಾಗಿ ಕೇಳಲಿಚ್ಛಿಸದವರನ್ನು ಕೇಳಲು ಇಷ್ಟಪಡುವಂತೆ ಮಾತನಾಡುವುದು ಮಾತಿನ ಬಲ್ಮೆಯೆನಿಸುವುದು.  (೬೪೩)

ტამილური (தமிழ்)
கேட்பவர் உள்ளத்தைப் பிணிக்கும் தன்மை உடையவாயும், பகைவரும் கேட்பதற்கு விருப்பப்படும் வகையிலும் சொல்லப்படுவதே சிறந்த சொல்வன்மை ஆகும் (௬௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும். (௬௱௪௰௩)
— மு. வரதராசன்


நண்பர்களைப் பிரிக்காமல் சேர்க்கும் தன்மையதாய்ப் பகைவரும் கேட்க விரும்புவதாய்ப் பேசவது சொல்லாற்றல். ( முன்பு கேட்டவர் மீண்டும் கேட்க, இதுவரை கேளாதவரும் விரும்பிக் கேட்கப் பேசுவது என்றும் கூறலாம்) (௬௱௪௰௩)
— சாலமன் பாப்பையா


கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும் (௬௱௪௰௩)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑁂𑀝𑁆𑀝𑀸𑀭𑁆𑀧𑁆 𑀧𑀺𑀡𑀺𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀢𑀓𑁃𑀬𑀯𑀸𑀬𑁆𑀓𑁆 𑀓𑁂𑀴𑀸𑀭𑀼𑀫𑁆
𑀯𑁂𑀝𑁆𑀧 𑀫𑁄𑁆𑀵𑀺𑀯𑀢𑀸𑀫𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆 (𑁗𑁤𑁞𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Kettaarp Pinikkum Thakaiyavaaik Kelaarum
Vetpa Mozhivadhaam Sol
— (Transliteration)


kēṭṭārp piṇikkum takaiyavāyk kēḷārum
vēṭpa moḻivatām col.
— (Transliteration)


A speech should hold fast the convinced And be pleasing even to the unconvinced.

ჰინდი (हिन्दी)
जो सुनते वश में पडे, भाषण वही समर्थ ।
वे भी जो सुनते नहीं, चाहें गुण के अर्थ ॥ (६४३)


ტელუგუ (తెలుగు)
మిత్రవరుల వోలె శత్రువులైనను
“జార” యనుటె మాట సౌరనంగ. (౬౪౩)


მალაიალამი (മലയാളം)
യോജിച്ചവർക്കുറപ്പായും വിമതർക്കു രസിപ്പായും തോന്നുമാറുരിയാടുന്ന രീതിയാണ് സുഭാഷണം (൬൱൪൰൩)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
यद्वच: श्रुतमात्रेण जनानावर्जयेद् गुणै: ।
अश्रुतानां च शुश्रूषा भवेत् तत्तात्त्विकं वच ॥ (६४३)


იაპონური (සිංහල)
ඇසුවන් බැඳෙන ලෙස - නො අසන දනන් පියවන විමසුම් සිත ඇතිව - වදන් තෙපලිය යුතූය දැහැමින් (𑇦𑇳𑇭𑇣)

ჩინური (汉语)
巧妙之辭令, 足以牢結人心, 甚至使敵人心動, 此其所以見重也. (六百四十三)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Amati-lah pertutoran yang merapatkan teman dengan lebeh mesra dan yang melembutkan hati musoh sendiri: itu-lah pertutoran yang sa-benar2-nya.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
연설은청중을사로잡아야하고심지어듣지못하는자들에게도호소해야한다. (六百四十三)

რუსული (Русский)
Красноречие есть умение говорить так, чтобы завлекать слушателей и чтобы даже равнодушные склоняли ухо к словам говорящего

არაბული (العَرَبِيَّة)
الكلام الذى يسبب الألفة بين الأصدقاء ويذيب قلوب الأعداء فهو الكلام حقيقة (٦٤٣)


ფრანგული (Français)
Le vrai discours est celui qui a la qualité d'affermir ceux qui ont écouté et approuvé, de faire revenir de leur opinion, ceux qui n'ont pas écouté ou approuvé.

გერმანული (Deutsch)
Die Rede ist wertvoll, wenn sie zuhörende Freunde bindet und auch Feinde sie schätzen.

შვედური (Svenska)
Rätt talekonst är det som vinner dem som lyssnar och som får även de avoga att tänka om.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Perfectionis stndiosum, quae audientes devinciant, ita dicere, ut etiam non audientes desiderio capiantur, oratio est (DCXLIII)

პოლონური (Polski)
Mówca słowom jak wojskom pozycje wyznacza, By skutecznie podbiły sąsiadów.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22