ಸಾಮರ್ಥ್ಯವುಳ್ಳವನಾಗಿರುವುದು

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.   (௫௱௯௰௬ - 596) 

(ಅರಸನಾದವನು) ಆಲೋಚಿಸುವಾಗಲೆಲ್ಲಾ ಹಿರಿಮೆಯನ್ನೇ ಕುರಿತು ಆಲೋಚಿಸಬೇಕು. ಹಿರಿಮೆ ಕೈಗೊಡದಿದ್ದರೂ ಆ ಚಿಂತನೆಯಿಂದಲೇ ಕೈಗೊಡಿದ ಸುಖ ದೊರೆಯುವುದು.  (೫೯೬)

ტამილური (தமிழ்)
உயர்ந்த நிலைகளையே நினைவில் எல்லாரும் நினைத்து வரவேண்டும்; அந்த நிலை கைகூடாத போதும், அப்படி நினைப்பதை மட்டும் கைவிடவே கூடாது (௫௱௯௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது. (௫௱௯௰௬)
— மு. வரதராசன்


நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும். (௫௱௯௰௬)
— சாலமன் பாப்பையா


நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும் அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது (௫௱௯௰௬)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀴𑁆𑀴𑀼𑀯 𑀢𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀉𑀬𑀭𑁆𑀯𑀼𑀴𑁆𑀴𑀮𑁆 𑀫𑀶𑁆𑀶𑀢𑀼
𑀢𑀴𑁆𑀴𑀺𑀷𑀼𑀦𑁆 𑀢𑀴𑁆𑀴𑀸𑀫𑁃 𑀦𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀼 (𑁖𑁤𑁣𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Ulluva Thellaam Uyarvullal Matradhu
Thallinun Thallaamai Neerththu
— (Transliteration)


uḷḷuva tellām uyarvuḷḷal maṟṟatu
taḷḷiṉun taḷḷāmai nīrttu.
— (Transliteration)


Let all thy aims be high. Failure then is as good as success.

ჰინდი (हिन्दी)
जो विचार मन में उठें, सब हों उच्च विचार ।
यद्यपि सिद्ध न उच्चता, विफल न वे सुविचार ॥ (५९६)


ტელუგუ (తెలుగు)
ఆశయంబు గొప్పదై యుండవలయును
కాని కాకపోని కష్టపడకు. (౫౯౬)


მალაიალამი (മലയാളം)
ചിന്തയെപ്പോഴുതും സ്വന്തം മേന്മയെപ്പറ്റിയാവണം; മേന്മവന്നില്ലയെന്നാലും ചിന്തയുണ്ടായിരിക്കണം (൫൱൯൰൬)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
भूपेन चिन्त्यतां स्वीयमौन्नत्यं प्रति सर्वदा ।
कार्यं भवतु वा मा वा श्लाघ्यते यत्नवान्नरै ॥ (५९६)


იაპონური (සිංහල)
උසස් ලෙස සිතමින් - සිතිවිලි අනුව කළ දැ බිහි ගෙයිම පැරදී - ගියත් දිරිමත් සිත ඉතිරි වේ (𑇥𑇳𑇲𑇦)

ჩინური (汉语)
人之一切行爲, 均應有遠大之目標, 縱使不盡達到, 亦有光榮也. (五百九十六)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Biar-lah semua chita2-mu mulia belaka: kerana, kalau gagal pun nanti, kegemilangan-mu tidak-lah turut pudar.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
항상고귀함과숭고함을생각해야한다.비록실패하더라도, 열정은영원히있어야한다. (五百九十六)

რუსული (Русский)
Да будет всегда твоя мысль обращена к возвышенным деяниям. Даже если у тебя случилась неудача, помни: высокие идеалы непреходящи,

არაბული (العَرَبِيَّة)
وليكن مقاصدك جميعها عظيمة لكي لا تنقص عظمتك وشانك عند ما تـفـشل فى إنجاء عزائمك (٥٩٦)


ფრანგული (Français)
Que la pensée constante (du Roi) aille à son élévation.

გერმანული (Deutsch)
Richte deine Gedanken ganz auf Größe – selbst wenn sie nicht erlangt wird, soll sie niemals aufgegeben werden.

შვედური (Svenska)
Konungen bör ständigt sträva efter att uppnå sinnets höghet. Hur den än skakas står den dock fast.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Omnis mentis cogitatio magnitudinem cogitet. Etsi rejiciatur (impediatur), ea est natura, ut rcjici (reprehendi) non possit. (DXCVI)

პოლონური (Polski)
Jeśli nawet danego zadania nie zgłębisz, Zleckeważyć już go nie pozwolisz.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22