ಕ್ರೂರಾಡಳಿತ

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.   (௫௱௫௰௬ - 556) 

ಅರಸರಿಗೆ ಮನ್ನಣೆ ದೊರೆಯಲು ನ್ಯಾಯವಾದ ಆಳ್ವಿಕೆಯೇ ಕಾರಣವಾಗುವುದು; ಅದಿಲ್ಲವಾದರೆ ಅರಸರಿಗೆ ಕೀರ್ತಿನೆಲೆ ಇಲ್ಲವಾಗಿ ಹೋಗುವುದು.  (೫೫೬)

ტამილური (தமிழ்)
செங்கோன்மையால் தான் மன்னர்க்குப் புகழ் நிலைக்கிறது; அந்தச் செங்கோன்மை இல்லை என்றால், பிறவற்றால் வரும் புகழ் எல்லாம் நிலை பெறாது (௫௱௫௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும். (௫௱௫௰௬)
— மு. வரதராசன்


ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது. (௫௱௫௰௬)
— சாலமன் பாப்பையா


நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும் இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும் (௫௱௫௰௬)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀷𑁆𑀷𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀫𑀷𑁆𑀷𑀼𑀢𑀮𑁆 𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑁄𑀷𑁆𑀫𑁃 𑀅𑀂𑀢𑀺𑀷𑁆𑀶𑁂𑀮𑁆
𑀫𑀷𑁆𑀷𑀸𑀯𑀸𑀫𑁆 𑀫𑀷𑁆𑀷𑀭𑁆𑀓𑁆 𑀓𑁄𑁆𑀴𑀺 (𑁖𑁤𑁟𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Mannarkku Mannudhal Sengonmai Aqdhindrel
Mannaavaam Mannark Koli
— (Transliteration)


maṉṉarkku maṉṉutal ceṅkōṉmai aḥtiṉṟēl
maṉṉāvām maṉṉark koḷi.
— (Transliteration)


Just rule stabilizes a king. Lacking it his glory fades.

ჰინდი (हिन्दी)
नीतिपूर्ण शासन रखे, नृप का वश चिरकाल ।
नीति न हो तो, भूप का, यश न रहे सब काल ॥ (५५६)


ტელუგუ (తెలుగు)
నీతియె క్షీతిపతి నెలకొను మార్గమౌ
నది దొఱంగ సర్వ మంతరించు. (౫౫౬)


მალაიალამი (മലയാളം)
മന്നവൻ ശ്രുതി നേടുന്നു സ്വന്തം സൽഭരണത്തിനാൽ ഭരണം കെട്ടുപോയെന്നാൽ രാജൻ പേർ നിലനിന്നിടാ (൫൱൫൰൬)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
विन्दते सुस्थिरां कीर्ति भूपो धर्मेण पालयन् ।
अनीत्या पालयन् राजा नष्टकीर्तिर्भविष्यति ॥ (५५६)


იაპონური (සිංහල)
නිසි ලෙස රට රකින - රජනුට කිතූ කදඹ යෙසි යස ඉසුරු කිත්ලිය - එබඳු රජුටයි සෙසුවනට නැත (𑇥𑇳𑇮𑇦)

ჩინური (汉语)
惟善政可使王者之祚綿長; 無善政者, 其祚不能久. (五百五十六)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Pemerentahan yang adil-lah yang membawa keharuman nama ka- pada raja: tetapi pemerentahan yang kejam menghitamkan kegemi- langan-nya pula.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
공정한통치는왕에게영원한영광을가져온다.부당한통치는왕의이름을희미하게만든다. (五百五十六)

რუსული (Русский)
Праведное правление лишь укрепляет положение повелителя страны, но если он не приемлет праведность, то светильник повелителя обязательно погаснет

არაბული (العَرَبِيَّة)
الحكومة العادلة تسبب شهـرة الملك بين الناس والحكومة الظالمة تذهب بمجده وجلاله (٥٥٦)


ფრანგული (Français)
C'est la justice qu'il rend, qui établit solidement la gloire du Roi; l'injustice ne procure pas la gloire.

გერმანული (Deutsch)
Das Zepter ist die Beständigkeit des Königs - ohne das ist sein Ruhm nicht von Dauer.

შვედური (Svenska)
En god styrelse länder konungen till bestående ära. Där så ej sker blir konungens glans av kort varaktighet.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Rectum sceptrum regi perpetuitatem (parit); si desit, nulla regi perpetua erit lux (= laus). (DLVI)

პოლონური (Polski)
Dobre rządy przetrwają najgorsze orkany, Złe – nienawiść od środka rozsadzi.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22