ಅರಿತು ನಂಬುವ ಬಗೆ

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.   (௫௱௯ - 509) 

ಅರಸನಾದವನು ಯಾರನ್ನೂ ಹಿನ್ನೆಲೆ ಅರಿಯದೆ ನಂಬಕೂಡದು. ಚೆನ್ನಾಗಿ ಪರಿಶೀಲಿಸಿದ ಮೇಲೆ ಅವರಲ್ಲಿ ನಂಬತಕ್ಕ ಗುಣಗಳನ್ನು ಕಂಡು ನಂಬಬೇಕು.  (೫೦೯)

ტამილური (தமிழ்)
ஆராயாமல் யாரையுமே நம்புதல் வேண்டாம்; ஆராய்ந்து நம்பியதன் பின்னால், அவர் சொல்லும் பொருள்களை நல்லவையாகவே நம்புதல் வேண்டும் (௫௱௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும். (௫௱௯)
— மு. வரதராசன்


எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா. (௫௱௯)
— சாலமன் பாப்பையா


நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது (௫௱௯)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑁂𑀶𑀶𑁆𑀓 𑀬𑀸𑀭𑁃𑀬𑀼𑀫𑁆 𑀢𑁂𑀭𑀸𑀢𑀼 𑀢𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀧𑀺𑀷𑁆
𑀢𑁂𑀶𑀼𑀓 𑀢𑁂𑀶𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆 (𑁖𑁤𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Therarka Yaaraiyum Theraadhu Therndhapin
Theruka Therum Porul
— (Transliteration)


tēṟaṟka yāraiyum tērātu tērntapiṉ
tēṟuka tēṟum poruḷ.
— (Transliteration)


Trust none untried, and after trial Entrust him with the trusted job.

ჰინდი (हिन्दी)
किसी व्यक्ति पर मत करो, परखे बिन विश्वास ।
बेशक सौंपो योग्य यद, करने पर विश्वास ॥ (५०९)


ტელუგუ (తెలుగు)
నమ్మరాదు తెలియ కెమ్మెయి నమ్మిన
వినంగ వలయు నెట్టి విషయమైన. (౫౦౯)


მალაიალამი (മലയാളം)
പരിശോധന കൂടാതെയെടുത്തീടരുതാരെയും എടുത്തപിൻ സന്ദേഹത്തിൽ നിറുത്തുന്നതഭംഗിയാം (൫൱൯)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
विमृश्य विश्वसेत् सर्वान् विचारानन्तरं पुन: ।
अविश्वासं विना तेषां युक्तं कार्येषु योजनम् ॥ (५०९)


იაპონური (සිංහල)
නො විමසා කිසිවිට - තෝරා නොගන් කිසිවකූ හැකිකම් සෙවියයුතූ - සොඳින් තෝරා ගැනිමෙන් පසු (𑇥𑇳𑇩)

ჩინური (汉语)
未經審愼考驗, 莫輕於用人, 一經用之, 卽應以事委之. (五百九)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Usah-lah di-perchayai orang sa-belum menguji-nya dahulu: apabila sa-sudah menguji-nya beri-lah dia tugas yang layak bagi-nya.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
사람을시험하고선택한후적합한일을주어야한다. (五百九)

რუსული (Русский)
Не доверяй человеку, не узнав его достоинств. Лишь после испытания оных доверяй ему дело в соответствии с его качествами

არაბული (العَرَبِيَّة)
لا تثق لاحد بغير أن تجر به فان نجح فى هذا الإختبار حول اليه عملا يليق له (٥٠٩)


ფრანგული (Français)
Né jamais choisir avant d'avoir éprouvé. Ne choisir que celui qui a satisfait à l'épreuve.

გერმანული (Deutsch)
Erwähle keinen, ohne ihn zu prüfen - einmal erwählt, vertraue dem, was er unrernimmt.

შვედური (Svenska)
Lita icke på någon utan att noggrant pröva honom. Sedan du gjort så må du skänka honom fullt förtroende.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Sine diligenti considerationc noli cuiquam confidere ; si confisus es, fidci ejus munns committas ad fidem accommodatam. (DIX)

პოლონური (Polski)
Dobrze zważ kandydata, lecz gdy go wybierasz, Powiedz mu: «Odtąd ufać ci będę»!
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22