ಸ್ಥಲ ಪರಿಜ್ಞಾನ

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.   (௪௱௯௰௧ - 491) 

(ಶತ್ರುವನ್ನು) ಮುತ್ತುವುದಕ್ಕೆ ತಕ್ಕ ಸ್ಥಳವನ್ನು ಕಂಡುಕೊಳ್ಳದೆ (ಅರಸನಾದವನು) ಅವನಿಗೆ ಎದುರಾಗಿ ಯಾವ ಕಾರ್ಯದಲ್ಲೂ ತೊಡಗಬಾರದು; ಹಗೆಯನ್ನು ನಿಂದಿಸಲೂ ಬಾರದು.  (೪೯೧)

ტამილური (தமிழ்)
பகைவரை முற்றுவதற்குத் தகுதியான இடத்தைக் கண்டபின் அல்லாமல், எந்தச் செயலையும் செய்ய வேண்டாம்; அவர் வலிமையை இகழாமலும் இருக்க வேண்டாம் (௪௱௯௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது. (௪௱௯௰௧)
— மு. வரதராசன்


பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா. (௪௱௯௰௧)
— சாலமன் பாப்பையா


ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும் (௪௱௯௰௧)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑁄𑁆𑀝𑀗𑁆𑀓𑀶𑁆𑀓 𑀏𑁆𑀯𑁆𑀯𑀺𑀷𑁃𑀬𑀼𑀫𑁆 𑀏𑁆𑀴𑁆𑀴𑀶𑁆𑀓 𑀫𑀼𑀶𑁆𑀶𑀼𑀫𑁆
𑀇𑀝𑀗𑁆𑀓𑀡𑁆𑀝 𑀧𑀺𑀷𑁆𑀅𑀮𑁆 𑀮𑀢𑀼 (𑁕𑁤𑁣𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Thotangarka Evvinaiyum Ellarka Mutrum
Itanganta Pinal Ladhu
— (Transliteration)


toṭaṅkaṟka evviṉaiyum eḷḷaṟka muṟṟum
iṭaṅkaṇṭa piṉal latu.
— (Transliteration)


Don't despise your foe, nor start any action Till you find a place to besiege him.

ჰინდი (हिन्दी)
कोई काम न कर शुरू, तथा न कर उपहास ।
जब तक रिपु को घेरने, स्थल की है नहिं आस ॥ (४९१)


ტელუგუ (తెలుగు)
ముట్టడింపరాదు తిట్టు తిట్టగ రాదు
తెలిసికొనక స్థానబలము ముందు (౪౯౧)


მალაიალამი (മലയാളം)
പണിക്കേറ്റ സ്ഥലം മുമ്പേ കണ്ടു വെക്കാതെ ശത്രുവെ നേരിടാനരുതേ; ബലഹീനനെന്നും നിനക്കൊലാ (൪൱൯൰൧)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
समरे निजसैन्यानां स्थपनार्हस्थलीं स्थिराम् ।
अनिश्चित्य न कुर्वीत युद्ध शत्रुं न द्वषयेत् ॥ (४९१)


იაპონური (සිංහල)
වටලන තැන නොදැන - පියවර ගැනුම නරකයි පහසුයි පහත් ලෙස - වහසි නො සිතනු මැනවි කිසිවිට (𑇤𑇳𑇲𑇡)

ჩინური (汉语)
審量地勢, 以立於必勝; 倘未獲地利, 莫挑戰, 莫輕舉妄動. (四百九十一)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Usah-lah mendesak peperangan dan jangan di-mulakan sa-barang serbuan kechuali apabila sudah di-selideki benar2 keadaan medan serangan.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
조치를취할적합한장소를발견할때까지, 아무런작업도시작하지말고적을경멸하지도않아야한다. (四百九十一)

რუსული (Русский)
Не приступай к деяниям и не презирай силу врага,,сли ты не выбрал места для низвержения супостата

არაბული (العَرَبِيَّة)
لا تشعل الحرب ولا تبدأ المحاربة الا بعد أن تتطلع وتتكشف عن المواضع المناسبة فى ميدان القتال (٤٩١)


ფრანგული (Français)
Ne rien commencer avant d'avoir trouvé le terrain où (l’ennemi) puisse être enveloppé ! Ne pas le dédaigner !

გერმანული (Deutsch)
Beginne keine Handlung oder nimm sie leicht, bevor du nicht einen Ort gefunden hast, die Feinde einzuschließen.

შვედური (Svenska)
Börja inget krig, smäda ingen fiende förrän du har intagit den mark som du behöver för att kunna omringa honom.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Antequam locum delegeris (hosti) circnmveniendo idoneum , noli quidquam agere, noli parvi pcudere, (CDXCI)

პოლონური (Polski)
Nie lekceważ sąsiadów. Unikaj zatargów, Nim do walki nie będziesz zmuszony.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22