ಬಲದ ಅರಿವು

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.   (௪௱௭௰௪ - 474) 

ನೆರೆಯವರೊಂದಿಗೆ ಹೊಂದಿಕೊಂಡು ಬಾಳದೆ, ತನ್ನ ಬಲದ ಮಿತಿಯನ್ನು ತಿಳಿಯದೆ, ತನ್ನ ಹಿರಿಮೆಯನ್ನು ಹೊಗಳಿಕೊಳ್ಳುವ ಅರಸನು ಕೊಡಲೇ ಕೆಡುತ್ತಾನೆ.  (೪೭೪)

ტამილური (தமிழ்)
மற்றவரோடு பொருந்தி நடக்காதவனாகித் தன் வலிமை அளவை அறியாதவனும் ஆகி, தன்னை வல்லவன் என்று வியந்து நடப்பவன் விரைவிற் கெடுவான் (௪௱௭௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான். (௪௱௭௰௪)
— மு. வரதராசன்


பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான். (௪௱௭௰௪)
— சாலமன் பாப்பையா


மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள் (௪௱௭௰௪)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀫𑁃𑀦𑁆𑀢𑀸𑀗𑁆 𑀓𑁄𑁆𑀵𑀼𑀓𑀸𑀷𑁆 𑀅𑀴𑀯𑀶𑀺𑀬𑀸𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃
𑀯𑀺𑀬𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀯𑀺𑀭𑁃𑀦𑁆𑀢𑀼 𑀓𑁂𑁆𑀝𑀼𑀫𑁆 (𑁕𑁤𑁡𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Amaindhaang Kozhukaan Alavariyaan Thannai
Viyandhaan Viraindhu Ketum
— (Transliteration)


amaintāṅ koḻukāṉ aḷavaṟiyāṉ taṉṉai
viyantāṉ viraintu keṭum.
— (Transliteration)


The inadaptable have speedy end Who boast unconcerned of their real strengths.

ჰინდი (हिन्दी)
शान्ति-युक्त बरबात बिन, निज बल मान न जान ।
अहम्मन्य भी जो रहे, शीघ्र मिटेगा जान ॥ (४७४)


ტელუგუ (తెలుగు)
తన బలమ్మె చాలు ననుకొని గర్వించి
తిరుగు నతఁడు జెడును త్వరిత గతిని. (౪౭౪)


მალაიალამი (മലയാളം)
അന്യരോടൊത്തു പോകാതെ സ്വന്തം കഴിവ് നോക്കാതെ അഹങ്കാരം നടിക്കുന്നോരതിശീഘ്രം നശിച്ചിടും (൪൱൭൰൪)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
अकृत्वा च परै: स्नेहमज्ञात्वा बलमात्मन: ।
आत्मश्‍लाघापरा लोके नाशं शीघ्रमवाप्नुयु: ॥ (४७४)


იაპონური (සිංහල)
සාමය හිත නො මැති - තම සතූ බලය නො ම දත් පුරසාරම් දොඩන - නිරිඳු කවදත් වහා වැනසේ (𑇤𑇳𑇰𑇤)

ჩინური (汉语)
小覷敵人, 自信太過, 憂患終必至也. (四百七十四)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Lihat-lah mereka yang tidak tahu hidup aman dan salah mengukor diri-nya, serta penoh kebongkakan pula: mereka ini akan chepat musnah-nya.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
자신의한계를모른채자화자찬하지만적응하지못하는자는빨리망하리라. (四百七十四)

რუსული (Русский)
Погибель ожидает человека, который мечется, не умет взвесить свои возможности и любуется своими делам

არაბული (العَرَبِيَّة)
إن الذين لا يريدون العيش فى الأمن ولا يعرفون عن مقدرتهم ويبطنون المكر والخداع سيهلكون عن قريب (٤٧٤)


ფრანგული (Français)
(Le Roi) qui sans vivre en bonne harmonie avec ses voisins et sans connaître ses propres forces, est seulement plein de lui-même pour encourir leur haine, consomme promptement sa ruine.

გერმანული (Deutsch)
Wer mit seiner nächsten Umgehung keine Freundschaft schließt, seine Stärke nichi kennt und sich selbst schmeichelt, geht schnell zugrunde.

შვედური (Svenska)
Snabbt går den under som ej kan hålla fred med sina grannar, som ej känner sin begränsning och som berömmer sig själv.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Qui exteros indigne tractat et modum suum ignorans se effert, subito interit. (CDLXXIV)

პოლონური (Polski)
Ten, kto stan przeciwnika fałszywie ocenia, Placi za to w monecie brzęczącej.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22