ಹಿರಿಯರ ಆಶ್ರೆಯ

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் த   (௪௱௪௰௪ - 444) 

ತಮಗಿಂತ ಅರಿವಿನಲ್ಲಿ ಹಿರಿಯರಾದವರನ್ನು ತಮ್ಮವರನ್ನಾಗಿ ನಡೆಸಿಕೊಳ್ಳುವುದು, ಕಠಿಣವಾದ ಕಾರ್ಯಗಳಲ್ಲೆಲ್ಲ ಮೇಲಾದ ಕಾರ್ಯವೆನಿಸುವುದು.  (೪೪೪)

ტამილური (தமிழ்)
தன்னினும் பெரியோராக உள்ளவர்கள் தன் சுற்றத்தினராக ஆகுமாறு நடந்து வருதல், ஒருவனது வலிமையுள் எல்லாம் தலையான வலிமை ஆகும் (௪௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும். (௪௱௪௰௪)
— மு. வரதராசன்


அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும். (௪௱௪௰௪)
— சாலமன் பாப்பையா


அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும் (௪௱௪௰௪)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀫𑁆𑀫𑀺𑀶𑁆 𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀸𑀭𑁆 𑀢𑀫𑀭𑀸 𑀑𑁆𑀵𑀼𑀓𑀼𑀢𑀮𑁆
𑀯𑀷𑁆𑀫𑁃𑀬𑀼 𑀴𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀦𑁆 𑀢 (𑁕𑁤𑁞𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Thammir Periyaar Thamaraa Ozhukudhal
Vanmaiyu Lellaan Thalai
— (Transliteration)


tam'miṟ periyār tamarā oḻukutal
vaṉmaiyu ḷellān ta
— (Transliteration)


The greatest of all strengths come from Associating with one greater than oneself.

ჰინდი (हिन्दी)
करना ऐसा आचरण, जिससे पुरुष महान ।
बन जावें आत्मीय जन, उत्तम बल यह जान ॥ (४४४)


ტელუგუ (తెలుగు)
ఘనుఁడటన్న దగును దనకన్న పెద్దల
బాంధవమ్ము బడయు బల్మియున్న. (౪౪౪)


მალაიალამი (മലയാളം)
താന്നേക്കാൾ യോഗ്യരായുള്ള വ്യക്തികൾ കൂട്ടുകാരായി വസിക്കും പടിവർത്തിക്കും പ്രാപ്തിയേറെ മികച്ചതാം (൪൱൪൰൪)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
आत्मनोऽपि वरिष्ठानां महतां पथि वर्तनम् ।
महद् बलं भवेद् राज्ञां चतुरङ्गबलै: किमु ॥ (४४४)


იაპონური (සිංහල)
තමනට වඩා වැඩි - උතූමන් සියන් අයුරින් ගැනුම බලවත් වේ - සෑම බලවත්කම් අබිබවා (𑇤𑇳𑇭𑇤)

ჩინური (汉语)
人若能效法賢於己者, 可增强一己之毅力. (四百四十四)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Apabila orang yang lebeh mulia dari diri-mu menjadi rakan-mu, hebat-lah kuasa yang di-perolehi di-depan mana kuasa2 yang lain menjadi puchat lesu.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
훌륭한자들과친밀한관계를육성하고그고결한이상을따르는것은가장큰장점이다. (四百四十四)

რუსული (Русский)
Наивысшая из всех способностей состоит в обретении дружбы человека, который стоит намного выше тебя

არაბული (العَرَبِيَّة)
من يتبع رجلا هو أكبر منه عقلا وفضلا يودية إلى حصول طاقة وقوة لا تساويها أية طاقة وقوة أخرى (٤٤٤)


ფრანგული (Français)
C'est une force capitale (du Roi) que celle de gagner l'intimité de ceux qui lui sont supérieurs en sagesse et de suivre leurs conseils.

გერმანული (Deutsch)
Solche als Freunde zu haben, die bedeutender sind als man selbst - das ist die größte aller Kräfte.

შვედური (Svenska)
Att kunna umgås förtroligt med män som i vishet är större än han själv är för konungen viktigare än all yttre makt.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Regem ita se gerere, ut, qui ipso majores sunt , suos reddnt, potentine ejus caput est." (CDXLIV)

პოლონური (Polski)
Gdy odejdzie, idź śladem, gdzie w pyle postała Bosa noga wielkiego człowieka.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் த
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22