ಹಿರಿಯರ ಆಶ್ರೆಯ

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.   (௪௱௪௰௩ - 443) 

ಬಲ್ಲವರಾದ ಹಿರಿಯರನ್ನು ತಮ್ಮವರನ್ನಾಗಿ ಮಾಡಿಕೊಳ್ಳುವುದು, (ಅರಸನಿಗೆ) ಅಸಾಧ್ಯವಾದ ಕಾರ್ಯಗಳಲ್ಲೆಲ್ಲ ಅತಿ ಕಠಿಣವಾದುದು.  (೪೪೩)

ტამილური (தமிழ்)
பெரியோரையே விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக் கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம் அரிதான பெரும்பேறு ஆகும் (௪௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும். (௪௱௪௰௩)
— மு. வரதராசன்


துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது. (௪௱௪௰௩)
— சாலமன் பாப்பையா


பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும் (௪௱௪௰௩)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀭𑀺𑀬𑀯𑀶𑁆𑀶𑀼 𑀴𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀅𑀭𑀺𑀢𑁂 𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀸𑀭𑁃𑀧𑁆
𑀧𑁂𑀡𑀺𑀢𑁆 𑀢𑀫𑀭𑀸𑀓𑁆 𑀓𑁄𑁆𑀴𑀮𑁆 (𑁕𑁤𑁞𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Ariyavatru Lellaam Aridhe Periyaaraip
Penith Thamaraak Kolal
— (Transliteration)


ariyavaṟṟu ḷellām aritē periyāraip
pēṇit tamarāk koḷal.
— (Transliteration)


The rarest of rare things is to seek and secure The friendship of the great.

ჰინდი (हिन्दी)
दुर्लभ सब में है यही, दुर्लभ भाग्य महान ।
स्वजन बनाना मान से, जो हैं पुरुष महान ॥ (४४३)


ტელუგუ (తెలుగు)
అధిక లాభమెంచి అసలును పోగొట్టు
లోభిబుద్ధి బుధులలోన లేదు. (౪౪౩)


მალაიალამი (മലയാളം)
യോഗ്യരിൽ സ്നേഹമർപ്പിച്ചുമനുകൂലഭാവത്താക്കൽ സർവ്വകഴിവുകളേക്കാളും മികച്ച കഴിവായിടും (൪൱൪൰൩)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
महात्मन: समाश्रित्य स्ववशे तान् करोति य: ।
महच्भाग्यं तदेवास्य किमन्यैर्भाग्यकोटिभि: ॥ (४४३)


იაპონური (සිංහල)
අපහසු කම් වලින් - බොහොම අපහසු කිරියයි උතූමන් සතූටු කර - ගැනුම සිය නැසියන් අයුරින් (𑇤𑇳𑇭𑇣)

ჩინური (汉语)
人能有緣敬事賢者, 乃稀有之福分. (四百四十三)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Apabila telah kau dapat mengikat kesetiaan orang2 yang berjasa, maka kau telah menchapai tuah yang paling ajaib daripada segala yang ajaib.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
친척들중에훌륭한자들이있다면세상의보기드문모든축복들중에서가장대단한축복이다. (四百四十三)

რუსული (Русский)
Самое трудное — это обретение дружбы великих мира сего

არაბული (العَرَبِيَّة)
أطلب المصاحبة مع الكبار والنجاح فى هذا المقصد لمن أكبر وأعظم البركات التى لا تصل إليك إلا نادرا (٤٤٣)


ფრანგული (Français)
C'est une rare des rares fortunes des Rois, que celle d'honorer les hommes de telles qualités, en leur donnant ce dont ils ont besoin et de les rendre ainsi les leurs.

გერმანული (Deutsch)
Bedeutende Männer zu schätzen und als Freunde zu haben - das ist das Allerkostbarste.

შვედური (Svenska)
Att umgås som fränder med stora män är den värdefullaste av alla svåra konster.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Magnos viros colendo suos reddere inter omnia difficilia est diffi-cillimum. (CDXLIII)

პოლონური (Polski)
Słuchać głosu i słów myśliciela - to chwała, Której jeno się głupiec wyrzeka.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22