ಅರಸನಾದವನು ಧರ್ಮವನ್ನು ಅರಿತವನಾಗಿ, ಪಕ್ವವಾದ ಅರಿವುಳ್ಲವರ ಗೆಳೆತನವನ್ನು ವಿಚಾರಮಾಡಿ ಸಂಪಾದಿಸಿಕೊಳ್ಳಬೇಕು. (೪೪೧) ტამილური (தமிழ்)அறத்தின் தன்மைகளை அறிந்து முதிர்ந்த அறிவுடையவரது நட்பினை, கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும் (௪௱௪௰௧)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும். (௪௱௪௰௧)
— மு. வரதராசன் அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக. (௪௱௪௰௧)
— சாலமன் பாப்பையா அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் (௪௱௪௰௧)
— மு. கருணாநிதி ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀅𑀶𑀷𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 𑀫𑀽𑀢𑁆𑀢 𑀅𑀶𑀺𑀯𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀓𑁂𑀡𑁆𑀫𑁃
𑀢𑀺𑀶𑀷𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 𑀢𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀼 𑀓𑁄𑁆𑀴𑀮𑁆 (𑁕𑁤𑁞𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ინგლისური (English)Aranarindhu Mooththa Arivutaiyaar Kenmai
Thiranarindhu Therndhu Kolal
— (Transliteration) aṟaṉaṟintu mūtta aṟivuṭaiyār kēṇmai
tiṟaṉaṟintu tērntu koḷal.
— (Transliteration) Value and secure the friendship Of the virtuous, mature and wise. ჰინდი (हिन्दी)ज्ञानवृद्ध जो बन गये, धर्म-सूक्ष्म को जान ।
मैत्री उनकी, ढ़ंग से, पा लो महत्व जान ॥ (४४१) ტელუგუ (తెలుగు)ధర్మ వర్తనమున తనకన్న పెద్దల
గుర్తుబట్టి స్నేహ వర్తిగమ్ము. (౪౪౧) მალაიალამი (മലയാളം)ധർമ്മബോധത്തുടൻ തന്നിൽ മൂത്തവിദ്വൽജനങ്ങളെ ഗുണമേന്മ വിചാരിച്ചു സ്നേഹമാർജ്ജിച്ചുകൊള്ളണം (൪൱൪൰൧) ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)वयोवृद्धैर्धर्मविद्भि: बुद्धिमद्भिर्महात्माभि: ।
कुर्यान्मैत्रीं महीपालो विमृश्य बहुधा बहु ॥ (४४१) იაპონური (සිංහල)දැහැමිව දිවි ගෙවන - උත්තම නැනැතියන්ගේ මිතූරු බව හැමවිට - විමසමින් තෝරා ගැනුම යුතූ (𑇤𑇳𑇭𑇡) ჩინური (汉语)見有道之長者, 應與親近. (四百四十一)
— 程曦 (古臘箴言) მალაური (Melayu)Hormati-lah mereka yang telah dewasa melalui jalan kebcnaran, dan chuba-lah bersahabat dengan-nya.
— Ismail Hussein (Tirukkural) ಕೊರಿಯಾದ (한국어)미덕과지혜를갖춘자의가치를분석한후, 우정을확보해야한다. (四百四十一) რუსული (Русский)Стремись к дружбе с великими и мудрыми, которые обладают справедливостью. Но вначале взвесь их истинные качества არაბული (العَرَبِيَّة)
قدر أولا الأصحاب الذين يسلكون على سبيل الصدق والصواب منذ طفولتهم ثم إحترهم لصحبتك (٤٤١)
ფრანგული (Français)Que (le Roi) recherche l'amitié des hommes intelligents plus âgés que lui et qui connaissent le prix de la vertu, en connaissance de la valeur de cette amitié et des moyens de l'obtennir. გერმანული (Deutsch)Die Freundschaft mil solchen, die dharma und reife Erkenntnis haben - erwirb sie und erkenne ihren Wert. შვედური (Svenska)En konung bör söka sina vänner bland goda män med mogen visdom och akta på deras värde.
— Yngve Frykholm (Tirukkural) ლათინური (Latīna)Qui virtutis gnari maturae scientiae sunt, eorum amicitiam cogno-scat et deligat, viam sciens. (CDXLI) პოლონური (Polski)Jeśli spotkasz człowieka o wielkim rozumie, Wnet skorzystaj z okazji tak rzadkiej.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)