ತಪ್ಪು

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.   (௪௱௩௰௨ - 432) 

ಲೋಭ, ಗೌರವ ತಾರದ ಸ್ವಾಭಿಮಾನ, ಅರ್ಥವಿಲ್ಲದ ಸಂತೋಷ ಇವೆಲ್ಲವೂ ಅರಸನಲ್ಲಿರುವ ದೋಷಗಳೆನಿಸುವುವು.  (೪೩೨)

ტამილური (தமிழ்)
ஈயாத உலோபமும், மாட்சியில்லாத மானவுணர்வும், தகுதியில்லாத உவகையும் தலைவனாக இருப்பவனுக்குக் கேடுதரும் குற்றங்கள் ஆகும் (௪௱௩௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும். (௪௱௩௰௨)
— மு. வரதராசன்


நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம். (௪௱௩௰௨)
— சாலமன் பாப்பையா


மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும் (௪௱௩௰௨)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀯𑀶𑀮𑀼𑀫𑁆 𑀫𑀸𑀡𑁆𑀧𑀺𑀶𑀦𑁆𑀢 𑀫𑀸𑀷𑀫𑀼𑀫𑁆 𑀫𑀸𑀡𑀸
𑀉𑀯𑀓𑁃𑀬𑀼𑀫𑁆 𑀏𑀢𑀫𑁆 𑀇𑀶𑁃𑀓𑁆𑀓𑀼 (𑁕𑁤𑁝𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Ivaralum Maanpirandha Maanamum Maanaa
Uvakaiyum Edham Iraikku
— (Transliteration)


ivaṟalum māṇpiṟanta māṉamum māṇā
uvakaiyum ētam iṟaikku.
— (Transliteration)


Miserliness, undignified pride and fraudulent indulgence Are flaws in a king.

ჰინდი (हिन्दी)
हाथ खींचना दान से, रखना मिथ्या मान ।
नृप का अति दाक्षिण्य भी, मानो दोष अमान ॥ (४३२)


ტელუგუ (తెలుగు)
స్వాతి శయము నల్పసంతోషము నపాత్ర
దానము నివి తగవు ధరణి పతికి. (౪౩౨)


მალაიალამი (മലയാളം)
ഗുണമില്ലാത്തലോഭവും അളവില്ലാത്ത ഭോഗവും നന്മയില്ലാത്ത മാനവും നേതാക്കൾക്കരുതായ്മയാം (൪൱൩൰൨)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
दातव्येष्वप्रदानं च पूजनीयेष्वपूजनम् ।
अस्थने हर्ष इत्येते राज्ञो दोषा: प्रकीर्तिता: ॥ (४३२)


იაპონური (සිංහල)
ලෝබය සහ අනුන් - හෙලා දක්නා උඩඟූව නොහොබින විනෝදය - නරන් සතූ නොවිය යුතූ වැරදී (𑇤𑇳𑇬𑇢)

ჩინური (汉语)
鄙吝, 虛榮, 偏愛, 乃王者所有之過. (四百三十二)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Kebakhilan, terlalu yakinkan diri sendiri dan keriangan yang ber- lebehan ada-lah tiga kechachatan bagi sa-orang raja.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
인색함, 낮은자부심, 과도한쾌락은통치자의함정이다. (四百三十二)

რუსული (Русский)
Жадность, низость, склонность к низменным наслаждениям представляют собой пороки повелителя страны

არაბული (العَرَبِيَّة)
الـشديــد والثـقــة لـنفسة بإفــــراط أحترام ذاته المتجاوز عن الحد إنها تعد من مساوى الملك (٤٣٢)


ფრანგული (Français)
L'avarice, le défaut de dignité et l'excès de joie sont les défauts du Roi.

გერმანული (Deutsch)
Geiz, hochtrabender Stolz und niedere Fregden schadem einem König.

შვედური (Svenska)
Oginhet, högmod och ond lusta är en styggelse för en god konung.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Avaritia, magnitudo non maguanima, et lactitia a magnitudine abhorreus vitia princi pis sunt. (CDXXXII)

პოლონური (Polski)
Przez gniew, skąpstwo, stronniczość – tradycja powiada – Wiele królestw popadło w ruinę.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22