ಅವಿದ್ಯೆ

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.   (௪௱௮ - 408) 

ಕಲಿತವರ ಬಡತನ ತರುವ ದುಃಖಕ್ಕಿಂತ ಕೀಳಾದುದು ಕಲಿಯದವರ ಶ್ರಿಮಂತಿಕೆಯು.  (೪೦೮)

ტამილური (தமிழ்)
கல்வியறிவு உடைய நல்லவரிடம் உள்ளதான வறுமையை விடக் கல்லாதவரிடம் சேர்ந்த அளவற்ற செல்வமானது பெரிதும் துன்பம் தருவதாகும் (௪௱௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும். (௪௱௮)
— மு. வரதராசன்


படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது. (௪௱௮)
— சாலமன் பாப்பையா


முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும் (௪௱௮)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑀡𑁆 𑀧𑀝𑁆𑀝 𑀯𑀶𑀼𑀫𑁃𑀬𑀺𑀷𑁆 𑀇𑀷𑁆𑀷𑀸𑀢𑁂
𑀓𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑀡𑁆 𑀧𑀝𑁆𑀝 𑀢𑀺𑀭𑀼 (𑁕𑁤𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Nallaarkan Patta Varumaiyin Innaadhe
Kallaarkan Patta Thiru
— (Transliteration)


nallārkaṇ paṭṭa vaṟumaiyiṉ iṉṉātē
kallārkaṇ paṭṭa tiru.
— (Transliteration)


The wealth of the ignorant does more harm Than the want of the learned.

ჰინდი (हिन्दी)
शिक्षित के दारिद्रय से, करती अधिक विपत्ति ।
मूर्ख जनों के पास जो, जमी हुई संपत्ति ॥ (४०८)


ტელუგუ (తెలుగు)
జ్ఞానపరును లేమి పూనుట కన్నను
మూర్ఖు వద్ద కలిమి ముప్పు దెచ్చు. (౪౦౮)


მალაიალამი (മലയാളം)
വിജ്ഞാനതൃഷ്ണയില്ലാതെ സമ്പത്താർജ്ജിച്ച പാമരൻ ദീനനാം വിജ്ഞനേക്കാളും ലോകത്തിന്നു വിനാശമാം (൪൱൮)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
पण्डिताश्रितदारिद्रयात् नितरां खेददायिनी ।
भवेन्मूढाश्रिता सम्पत् नात्र कार्या विचारणा ॥ (४०८)


იაპონური (සිංහල)
උගතාගේ දිළිඳු - ගතියට වඩා නපුරුයි නූගතකූ දනවත් - බව වැඩී නැණ හීන වූ කල (𑇤𑇳𑇨)

ჩინური (汉语)
學者貧困, 誠屬痛苦; 猶善於愚者富貴也. (四百八)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Getir sa-sunggoh-nya kemiskinan orang yang tanpa ilmu itu: tetapi icbeh burok lagi kekayaan di-tangan orang yang dungu.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
배우지않은자의부는학식이많은자의가난보다해롭다. (四百八)

რუსული (Русский)
Воистину богатство, полученное невеждой, намного горше нищеты, выпавшей на долю просветленного знанием мудреца

არაბული (العَرَبِيَّة)
فقر العالم مر ولاذع دون شك ولكن فقره أحسن وأعلى بكثير من ثروة فى أيدى الجاهل (٤٠٨)


ფრანგული (Français)
La richesse des illettrés engendre plus de souffrances que la pauvreté des hommes instruits.

გერმანული (Deutsch)
Schlimmer als die Armut, die Gelehrte ereilr, ist der Reichtum, der Armen zufällt.

შვედური (Svenska)
Rikedom i händerna på okunniga människor är värre än fattigdom hos de visa.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Pejor est copia eorum, qui scientia inopes sunt, quam inopia sapientium. (CDVIII)

პოლონური (Polski)
Stokroć więcej wart mędrzec odziany łachmanem Od tej głowy, co jest do pozłoty.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22