ಕಲಿಯಬೇಕಾದ ಯೋಗ್ಯತೆಯುಳ್ಳ ಕಲಿಕೆಯನ್ನು ದೋಷವಿಲ್ಲದೆ ಕಲಿಯ ಬೇಕು. ಕಲಿತ ನಂತರ ಕಲಿತ ವಿದ್ಯೆಗೆ ತಕ್ಕದಾದ ಮಾರ್ಗದಲ್ಲಿ ನಿಲ್ಲಬೇಕು. (೩೯೧) ტამილური (தமிழ்)கற்பதற்குத் தகுதியான நூல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும்; கற்றதன் பின்னர் கற்ற அக்கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும் (௩௱௯௰௧)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும். (௩௱௯௰௧)
— மு. வரதராசன் கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க. (௩௱௯௰௧)
— சாலமன் பாப்பையா பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும் (௩௱௯௰௧)
— மு. கருணாநிதி ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀓𑀶𑁆𑀓 𑀓𑀘𑀝𑀶𑀓𑁆 𑀓𑀶𑁆𑀧𑀯𑁃 𑀓𑀶𑁆𑀶𑀧𑀺𑀷𑁆
𑀦𑀺𑀶𑁆𑀓 𑀅𑀢𑀶𑁆𑀓𑀼𑀢𑁆 𑀢𑀓 (𑁔𑁤𑁣𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ინგლისური (English)Karka Kasatarak Karpavai Katrapin
Nirka Adharkuth Thaka
— (Transliteration) kaṟka kacaṭaṟak kaṟpavai kaṟṟapiṉ
niṟka ataṟkut taka.
— (Transliteration) Learn thoroughly what should be learnt. And having learnt, stand according to that. ჰინდი (हिन्दी)सीख सीखने योग्य सब, भ्रम संशय बिन सीख ।
कर उसके अनुसार फिर, योग्य आचरण ठीक ॥ (३९१) ტელუგუ (తెలుగు)అభ్యసింప పలయు నవివేకమును బాయు
నాచరింపవలయు నవ్విధంబె. (౩౯౧) მალაიალამი (മലയാളം)ആവശ്യം വേണ്ട വിജ്ഞാനം വഴിപോലഭ്യസിച്ച പിൻ ലബ്ധവിദ്യ പ്രയോഗിച്ചു ജീവിതം ധന്യമാക്കണം (൩൱൯൰൧) ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)अध्येतव्या: समे ग्रन्था: निस्सन्देहं यथार्थत: ।
अधीतग्रन्थदृष्टेंन पथा युक्तं प्रवर्तनम् ॥ (३९१) იაპონური (සිංහල)උගත යුතූවූ දැය - සැක හැර උගත යුතූම ය උගෙන ගත් දැයට ම - අනුව හැසිරෙන් පසුව දිරි ගෙන (𑇣𑇳𑇲𑇡) ჩინური (汉语)有價値之學問, 應求得之, 然後識守而展行之. (三百九十一)
— 程曦 (古臘箴言) მალაური (Melayu)Pelajari-lah sa-dalam2-nya ilmu yang berfaedah; sa-lepas itu sesuai- kan selalu diri-mu dengan-nya.
— Ismail Hussein (Tirukkural) ಕೊರಿಯಾದ (한국어)사람은배워야할가치가있는것을철저히배우고그에따라행동해야한다. (三百九十一) რუსული (Русский)Неукоснительно изучай то, что следует усвоить, а после усвоения действуй в соответствии с изученным არაბული (العَرَبِيَّة)
إجتهد فى طلب علم بما لابد لك من علمه ثم أسلك على سبيل ما يهدى اليه علمك (٣٩١)
ფრანგული (Français)Etudiez (les ouvrages). Etudiez-les de maniêre à détruire les doutes injustes. A près les avoir étudiés, conformez votre conduite à leur doctrine. გერმანული (Deutsch)Was du lernen mußt, lerne einwandfrei – dann handle nach dem Gelernten. შვედური (Svenska)Allt värt att läras må man lära utan brist. Sedan man lärt sig må man ock leva i enlighet därmed.
— Yngve Frykholm (Tirukkural) ლათინური (Latīna)Quae discenda sunt , sine errore disce, Postquam didiceris, ad normam eorum persevera. (CCCXCI) პოლონური (Polski)Ten, kto mądrość chce posiąść, nie będzie z tym zwlekał. Wiedzę trzeba układać w rozumie.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)