ಆಸೆಯನ್ನು ಹರಿಯುವುದು

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.   (௩௱௬௰௮ - 368) 

ಆಶೆ ಇಲ್ಲದವರಿಗೆ ದುಃಖಗಳು ಇಲ್ಲವಾಗುವುವು; ಆಧೆ ಇದ್ದರೆ ಆ ದುಃಖಗಳು ಬಿಡದೆ ಮೇಲೆ ಮೇಲೆ ಬರುತ್ತವೆ.  (೩೬೮)

ტამილური (தமிழ்)
அவா இல்லாதவருக்குத் துன்பம் என்பதும் இல்லையாகும்; அவா உள்ளதானால் துன்பமும் ஒழியாமல் மேன்மேலும் வந்து கொண்டே இருக்கும் (௩௱௬௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும். (௩௱௬௰௮)
— மு. வரதராசன்


ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும். (௩௱௬௰௮)
— சாலமன் பாப்பையா


ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும் (௩௱௬௰௮)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀯𑀸𑀇𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀺𑀮𑁆𑀮𑀸𑀓𑀼𑀦𑁆 𑀢𑀼𑀷𑁆𑀧𑀫𑁆 𑀅𑀂𑀢𑀼𑀡𑁆𑀝𑁂𑀮𑁆
𑀢𑀯𑀸𑀅𑀢𑀼 𑀫𑁂𑀷𑁆𑀫𑁂𑀮𑁆 𑀯𑀭𑀼𑀫𑁆 (𑁔𑁤𑁠𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Avaaillaark Killaakun Thunpam Aqdhuntel
Thavaaadhu Menmel Varum
— (Transliteration)


avā'illārk killākun tuṉpam aḥtuṇṭēl
tavā'atu mēṉmēl varum.
— (Transliteration)


Where there is no desire, there is no sorrow. Where there is, it comes over and above.

ჰინდი (हिन्दी)
तृष्णा-त्यागी को कभी, होगा ही नहिं दुःख ।
तृष्णा के वश यदि पड़े, होगा दुःख पर दुःख ॥ (३६८)


ტელუგუ (తెలుగు)
ఆశ లేనివాని కలచాటులు కలుగ
వున్నవాని కుండు నన్ని వెతలు. (౩౬౮)


მალაიალამი (മലയാളം)
ആശയുള്ളിൽ നശിച്ചെങ്കിൽ ദുഃഖമൊന്നും ഭവിച്ചിടാ അൽപ്പമാശയിരിപ്പോരിലേറെ ദുഃഖങ്ങളേർപ്പെടും (൩൱൬൰൮)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
निराशानां कुतो दु:खम्, आशापाशवशात्मनाम्।
उपर्युपरि दु:खानि समयान्ति निरर्गेलम्॥ (३६८)


იაპონური (සිංහල)
හළවුනට ආසා- දුකක් නොම වේ කිසිවිට නො නැසී වැඩෙත්මැයි- රුතිය නොහළොත් සිත්හි සැම දුක් (𑇣𑇳𑇯𑇨)

ჩინური (汉语)
無欲望則無憂患, 爲欲望所縛者, 則爲疾患所苦. (三百六十八)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Dia yang tidak mempunyai nafsu tidak akan merasa duka: tetapi ke- chelakaan sa-lepas kechelakaan akan bertimpa2 ka-atas orang yang gelojohkan dunia.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
욕망이 없는 자들에겐 고통이 없다. 욕망이 있는 자들에겐 끝없는 비애가 있다. (三百六十八)

რუსული (Русский)
Люди, отрешившиеся от желаний, не испытывают горестей. Но если ты охвачен желаниями, то тебя обступят горести со всех сторон

არაბული (العَرَبِيَّة)
لن يحزن رجل لايجد فى نفسه شهوة والذى يطلبها ويبغيها يواجد مصيبات لا تنتهى (٣٦٨)


ფრანგული (Français)
Nulle douleur pour celui qui n’a pas de désir; au contraire, les souffrances s’accmulent sans fin, sur la tête de celui qui a le désir.

გერმანული (Deutsch)
Wer kein Begehren kennt, har keinen Kummer - kennt er Begehren, nimmt es immer mehr zu.

შვედური (Svenska)
Ingen plåga kan nå dem som är fria från begär. Men finns begäret där kommer alltmer oupphörligt lidande.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Cupiditate carens miseria carebit. Si (cupiclitas) adest, miscria sine fine magis magisque veniet. (CCCLXVIII)

პოლონური (Polski)
A wyzbyty z cierpienia, miłości i chwały, Wyjdziesz z kręgu niedoli człowieczej.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22