ಆಸೆಯನ್ನು ಹರಿಯುವುದು

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.   (௩௱௬௰௫ - 365) 

ಆಶೆಯನ್ನು ಹರಿದುಕೊಂಡವರೇ ಹುಟ್ಟು ಸಾವುಗಳ ಬಂಧನದಿಂದ ಮುಕ್ತರಾದವರು; ಉಳಿದವರು ಆ ರೀತಿ ಮುಕ್ತರಲ್ಲ.  (೩೬೫)

ტამილური (தமிழ்)
பற்று அற்றவர் என்பவர்கள் அவா அற்றவரே; அவா அறாத மற்றையவர் எல்லாரும் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர் (௩௱௬௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர். (௩௱௬௰௫)
— மு. வரதராசன்


ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார். (௩௱௬௰௫)
— சாலமன் பாப்பையா


ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார் (௩௱௬௰௫)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑁆𑀶𑀯𑀭𑁆 𑀏𑁆𑀷𑁆𑀧𑀸𑀭𑁆 𑀅𑀯𑀸𑀅𑀶𑁆𑀶𑀸𑀭𑁆 𑀫𑀶𑁆𑀶𑁃𑀬𑀸𑀭𑁆
𑀅𑀶𑁆𑀶𑀸𑀓 𑀅𑀶𑁆𑀶𑀢𑀼 𑀇𑀮𑀭𑁆 (𑁔𑁤𑁠𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Atravar Enpaar Avaaatraar Matraiyaar
Atraaka Atradhu Ilar
— (Transliteration)


aṟṟavar eṉpār avā'aṟṟār maṟṟaiyār
aṟṟāka aṟṟatu ilar.
— (Transliteration)


Those are free who are free of yearning. Others, of all else free, remain un-free.

ჰინდი (हिन्दी)
कहलाते वे मुक्त हैं, जो हैं तृष्णा-मुक्त ।
सब प्रकार से, अन्य सब, उतने नहीं विमुक्त ॥ (३६५)


ტელუგუ (తెలుగు)
సన్న్యసించుటన్న సంకల్ప రాహిత్య
మున్న గృహము వదలుకొన్న గాదు. (౩౬౫)


მალაიალამი (മലയാളം)
ആശയറ്റവരേ മോക്ഷമടഞ്ഞോരെന്ന് ചോല്ലലാം ആശയുള്ളിലിരിപ്പോരെ ജന്മദുഃഖം തുടർന്നിടും (൩൱൬൰൫)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
ते जन्मरहिता ज्ञेया ये निराशास्तु सर्वत:।
आशायुतानां नि:शेषं बन्धमुक्तिर्न जायते॥ (३६५)


იაპონური (සිංහල)
ආසාව නැත්තෝ - බව දුක් නිවාලුවෝ සෙස්සෝ එසේ නොව- සසර උපදිත් නිරායාසෙන් (𑇣𑇳𑇯𑇥)

ჩინური (汉语)
惟看破放下之士得以解脫, 他人仍不免牽絆也. (三百六十五)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Mereka yang telah mengatasi nafsu-nya sahaja-lah yang benar2 di- katakan bebas: yang lain kebebasan-nya hanya di-luar sahaja tetapi sa-sunggoh-nya mereka rnaseh di-dalam belenggu.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
완전히 욕망을 포기하는 자들은 모든 욕망에서 벗어나 즐길 수 있다. (三百六十五)

რუსული (Русский)
Люди, победившие желания, называются свободными от привязанностей. Все прочие люди живут с путами

არაბული (العَرَبِيَّة)
ألأحرار هم الذين يقهرون ويغلبون على شهواتهم والآخرون يظهرون كانهم أحرار ولكنهم فى الحقيقة عابدون لها (٣٦٥)


ფრანგული (Français)
Ceux que l’on appelle libérés de la renaissance sont ceux qui sont libérés du désir; les autres renaîtront.

გერმანული (Deutsch)
Frei ist, wer frei vun Begehren ist - andere sind nicht frei, mögen sie auch von einigen Fesseln frei sein.

შვედური (Svenska)
Fria är de som är utan begär. Alla andra är icke fria från återfödelse, även om de i övrigt syns fria.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Liberi sunt a cupiditate- liberi ; hoc modo liberi ceteri non sunt. (CCCLXV)

პოლონური (Polski)
Wolne dusze są te, co się świata wyparly, Inne nadal zostają w niewoli.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22