ಆಸೆಯನ್ನು ಹರಿಯುವುದು

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.   (௩௱௬௰௪ - 364) 

(ಮನಃ) ಶುದ್ಧಿ ಎಂದು ಕರೆಯಲ್ಪಡುವುದು ಆಶೆ ಇಲ್ಲದ ನೆಲೆಯೇ; ಆಶೆ ಹರಿದ ಸಿತ್ಥಿಯು ಪರಮಾರ್ಥವನ್ನು ಬೇಡೂವುದರಿಂದ ಉಂಟಾಗುವುದು.  (೩೬೪)

ტამილური (தமிழ்)
தூய்மையான நிலை என்பது அவாவில்லாத நிலையே ஆகும் (௩௱௬௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும். (௩௱௬௰௪)
— மு. வரதராசன்


மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌. (௩௱௬௰௪)
— சாலமன் பாப்பையா


தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும் (௩௱௬௰௪)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀽𑀉𑀬𑁆𑀫𑁃 𑀏𑁆𑀷𑁆𑀧𑀢𑀼 𑀅𑀯𑀸𑀯𑀺𑀷𑁆𑀫𑁃 𑀫𑀶𑁆𑀶𑀢𑀼
𑀯𑀸𑀅𑀬𑁆𑀫𑁃 𑀯𑁂𑀡𑁆𑀝 𑀯𑀭𑀼𑀫𑁆 (𑁔𑁤𑁠𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Thoouymai Enpadhu Avaavinmai Matradhu
Vaaaimai Venta Varum
— (Transliteration)


tū'uymai eṉpatu avāviṉmai maṟṟatu
vā'aymai vēṇṭa varum.
— (Transliteration)


Purity is freedom from yearning And that comes of seeking Truth.

ჰინდი (हिन्दी)
चाह गई तो है वही, पवित्रता या मुक्ति ।
करो सत्य की चाह तो, होगी चाह-विमुक्ति ॥ (३६४)


ტელუგუ (తెలుగు)
సొద్దమెల్ల యాశ శూన్యమై నప్పుడే
సత్యప్రతుల కద్ది సాధ్యమగును. (౩౬౪)


მალაიალამი (മലയാളം)
ആശയൊന്നിലുമില്ലാത്ത ഭാവം താൻ മനശുദ്ധിയാം ദൈവചിന്തയിൽ മുഴുകുമ്പോളാഷയറ്റവരായിടും (൩൱൬൰൪)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
आशाविरहितावस्था मोक्ष इत्युच्यते बुधै:।
अवस्था सापि तत्त्वस्य ब्रह्मणो भजनाद्भवेत्॥ (३६४)


იაპონური (සිංහල)
සුපිරිසිදුතාවය - ආසා නැති බවට වෙයි සබවස පිහිටියොත් - තමන් වෙත එයි එයද නිතැතින් (𑇣𑇳𑇯𑇤)

ჩინური (汉语)
倘不去欲, 何以淸心? 惟專心於至道, 可以得之. (三百六十四)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Kemurnian tidak-lah lain daripada kebebasan dari nafsu: dan kebe- basan ini di-perolehi melalui hasrat untok menchapai kebenaran hakiki.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
정결한 마음은 동경하지 않고 진리를 추구하는 동안 나타난다. (三百六十四)

რუსული (Русский)
Душевная чистота есть свобода от желаний. Именно это явится тебе, если ты стремишься постичь истинное

არაბული (العَرَبِيَّة)
ليس القصد من صفاء ذهن الرجل إلا حصول التخـلص من الشهوة وهذا التخـلص سيحصل لك بعد جهودك الشاقة فى أدراك الصدق والـصواب (٣٦٤)


ფრანგული (Français)
La pureté est l’absence du désir: celle-ci s’obtient par le culte du Vrai.

გერმანული (Deutsch)
Reinheit ist: nicht begehren - das geschieht durch das Begehren der Wahrheit.

შვედური (Svenska)
Renhjärtenhet är frihet från begär. Den <friheten> kommer av längtan efter sanningen.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Quae puritas dicitur, est cupiditatum vacuitas ; tibi obeveniet, si veritatem cupies. (CCCLXIV)

პოლონური (Polski)
Trzeba nicość pokochać, a wyrzec się siebie I z nieżycia uczynić cel życia.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22