ಆಸೆಯನ್ನು ಹರಿಯುವುದು

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.   (௩௱௬௰௨ - 362) 

ಒಬ್ಬನು ಬಯಸುವುದಾರೆ, ಹುಟ್ಟಿಲ್ಲದ ಸ್ಥಿತಿಯನ್ನು ಬಯಸಬೇಕು; ಆಶೆಗಳನ್ನು ಹರಿದುಕೊಳ್ಳುವುದರಿಂದ ಅದು ಲಭ್ಯವಾಗುವುದು.  (೩೬೨)

ტამილური (தமிழ்)
ஒருவன் எதையேனும் விரும்புவதானால், பிறவாமை என்பதையே விரும்ப வேண்டும்; அந்த நிலை அவா இல்லாத நிலையை விரும்பினால் வரும் (௩௱௬௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும். (௩௱௬௰௨)
— மு. வரதராசன்


பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும். (௩௱௬௰௨)
— சாலமன் பாப்பையா


விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும் (௩௱௬௰௨)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀗𑁆𑀓𑀸𑀮𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀧𑀺𑀶𑀯𑀸𑀫𑁃 𑀫𑀶𑁆𑀶𑀢𑀼
𑀯𑁂𑀡𑁆𑀝𑀸𑀫𑁃 𑀯𑁂𑀡𑁆𑀝 𑀯𑀭𑀼𑀫𑁆 (𑁔𑁤𑁠𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Ventungaal Ventum Piravaamai Matradhu
Ventaamai Venta Varum
— (Transliteration)


vēṇṭuṅkāl vēṇṭum piṟavāmai maṟṟatu
vēṇṭāmai vēṇṭa varum.
— (Transliteration)


Must you desire, desire freedom from birth. That comes only by desiring desirelessness.

ჰინდი (हिन्दी)
जन्म-नाश की चाह हो, यदि होनी है चाह ।
चाह-नाश की चाह से, पूरी हो वह चाह ॥ (३६२)


ტელუგუ (తెలుగు)
కోరదలఁతువేని కోరుము పుట్టమి
దానిఁ గోర నాశ మానవలయు. (౩౬౨)


მალაიალამი (മലയാളം)
പിറവിപ്രക്രിയ നീങ്ങാനാശിക്കുന്നത് യോഗ്യമാം ആശപൂർത്തീകരിക്കാനായ് ഭൗതികാശ നശിക്കണം (൩൱൬൰൨)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
लभ्यतां जन्मराहित्यं लब्धव्यं किञ्चिदस्ति चेत्।
तदपि प्राप्यते सर्व वस्तुनैराश्य बुद्धित:॥ (३६२)


იაპონური (සිංහල)
ආසා ඇවැසි නම් - නො ඉපදීමට විය යුතූ ආසා නැති බවට- කැමති වීමෙන් එය ලබත හැක (𑇣𑇳𑇯𑇢)

ჩინური (汉语)
人若有所祈求, 應祈求超脫於輪迴, 此惟由去欲可以達之. (三百六十二)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Jikalau kamu inginkan sa-suatu inginkan-lah kebebasan daripada penjelmaan: kebebasan itu akan datang hanya kalau kau ingin me- nahan nafsu-mu.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
어떤 욕망이 있다면, 탄생이 없는 욕망이어야 한다. 그것은 욕망을 포기함으로써 달성된다. (三百六十二)

რუსული (Русский)
Самым большим желанием для человека должно быть прекращение новых рождений. Освободившись от желаний, ты достигнешь этого

არაბული (العَرَبِيَّة)
إن كنت فىحاجة إلى إيفاء أمنية لك فاشته أولا التخلص من أن تولد مرة ثانية وهذا التخلص يحصل لك فقط بعد أن تغلب على امنيتك (٣٦٢)


ფრანგული (Français)
S’il faut faire un souhait, souhaitons la non renaissance. Celle-ci est assurée par l’évulsion du désir.

გერმანული (Deutsch)
Wünsche lemand erwas,. wünsche er sich Freisein von der Geburt - dies geschieht durch Nichtwünschen von Wünschen.

შვედური (Svenska)
Om du någonsin önskar dig något må du önska dig frihet från återfödelse. Den gåvan kommer av önskan att bli fri från alla önskningar.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Si cupias, ortuum vacuitas cupiencla est; tibi obveniet, si cupidi- tatum vacuitatem cupies. (CCCLXII)

პოლონური (Polski)
Jeśli prawda, że bez nich nie bywa istnienia, Pragnij, żeby twój byt był niebytem.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22