ತೊರೆಯುವಿಕೆ

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.   (௩௱௪௰௨ - 342) 

ದುಃಖವಿಲ್ಲದಿರುವ ನೆಲೆಯನ್ನು ಬಯಸುವುದಾದರೆ, ಎಲ್ಲ ವಸ್ತುಗಳನ್ನು ಇರುವಾಗಲೇ ತೊರೆದುಬಿಡಬೇಕು. ತೊರೆದ ಬಳಿಕ ಇಲ್ಲಿಯೇ (ಈ ಲೋಕದಲ್ಲಿಯೇ) ಪ್ರಾಪ್ತವಾಗುವ ಸುಖಗಳು ಹಲವಿವೆ.  (೩೪೨)

ტამილური (தமிழ்)
துன்பம் இல்லாத வாழ்வை விரும்பினால், ஆசைகளை எல்லாம் விட்டுவிட வேண்டும்; அப்படி விட்டு விட்ட பின் இவ்வுலகில் அடையக்கூடிய இன்பம் பலவாகும் (௩௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல. (௩௱௪௰௨)
— மு. வரதராசன்


பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க. (௩௱௪௰௨)
— சாலமன் பாப்பையா


ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும் (௩௱௪௰௨)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑁂𑀡𑁆𑀝𑀺𑀷𑁆𑀉𑀡𑁆 𑀝𑀸𑀓𑀢𑁆 𑀢𑀼𑀶𑀓𑁆𑀓 𑀢𑀼𑀶𑀦𑁆𑀢𑀧𑀺𑀷𑁆
𑀈𑀡𑁆𑀝𑀼𑀇𑀬𑀶𑁆 𑀧𑀸𑀮 𑀧𑀮 (𑁔𑁤𑁞𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Ventin Un Taakath Thurakka
ThurandhapinEentuiyar Paala Pala
— (Transliteration)


vēṇṭiṉuṇ ṭākat tuṟakka tuṟantapiṉ
īṇṭu'iyaṟ pāla pala.
— (Transliteration)


Renounce early if you seek joy; For many are the delights in store after renouncing.

ჰინდი (हिन्दी)
संन्यासी यदि बन गया, यहीं कई आनन्द ।
संन्यासी बन समय पर, यदि होना आनन्द ॥ (३४२)


ტელუგუ (తెలుగు)
ఉన్నవన్ని పదలుకొన్నట్టి వారల
కపరిమిత సుఖమ్ము లనువుపడును. (౩౪౨)


მალაიალამი (മലയാളം)
മനപ്പറ്റൊഴിവാകുമ്പോളിമ്പമുള്ളിലുദിച്ചിടും ആശയെല്ലാമൊഴിച്ചെന്നാലുണ്ടാം തോഷമനൽപ്പമാം (൩൱൪൰൨)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
यदीच्छसि सुखं वस्तुं सत्स्वेव वहुवस्तुषु।
जहि तानि महत्सौख्यं तव तेन भवेदपि॥ (३४२)


იაპონური (සිංහල)
තවුස්දම් රිසි නම් - හළ මැන සිතැඟි රුතිකම් දුරු කිරීමෙන් පසු- මෙහිදී ලබතැකි සැප බොහෝ වෙයි (𑇣𑇳𑇭𑇢)

ჩინური (汉语)
人欲求自在, 應早日放下; 一旦放下, 其樂無窮也. (三百四十二)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Sa-kira-nya kamu inginkan keni‘matan, singkirkan dunia sa-chepat mungkin: kerana banyak-lah keni‘matan yang dapat di-alami sa- lepas menyingkirkan-nya.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
진정한 행복을 원한다면, 모든 소유물을 포기한다. 그런 다음 큰 행복을 얻으리라. (三百四十二)

რუსული (Русский)
Отрешись от земной суеты, если хочешь жить без страданий; спеши, пока есть возможность,,ачать иную жизнь. Отрекшись, найдешь много отрадного в этой жизни

არაბული (العَرَبِيَّة)
إن ترد البهجة والسرور فعليك ان تختار التنسك مبكرا فالاشياء التى ترغب فى حصولها سـاتى لك من بعد هذا التنسك (٣٤٢)


ფრანგული (Français)
Nombreuses sont les délices qu’obtient naturellement dans cette existence, celui qui renonce à tout. Si on les désire, il faut renoncer au monde.

გერმანული (Deutsch)
Die Welt hat viele Freuden, wenn du entsagst - willst du sie, eintage allem!

შვედური (Svenska)
Den som har avsvurit sig världen får redan härnere uppleva allsköns lycka. Önskar du det må du i läglig tid bli asket.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Si optas , ut aliquid tibi obtingat, renuntia! si renuntiaris , multa tibi in hac vita poterunt obtingere. (CCCXLII)

პოლონური (Polski)
Ważne dotąd maleje do skali znikomych, Wielki spokój ogarnia człowieka.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22