ತೊರೆಯುವಿಕೆ

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.   (௩௱௪௰௧ - 341) 

ಒಬ್ಬನು ಯಾವ ಯಾವ ವಸ್ತುಗಳಿಂದ ಸಂಬಂಧವನ್ನು ಕಡಿದುಕೊಂಡಿರವನೋ ಆ ವಸ್ತುಗಳಿಂದ ಉಂಟಾಗುವ ಬಾಧೆಯಿಂದ ಅವನು ಮುಕ್ತನಾಗುವನು.  (೩೪೧)

ტამილური (தமிழ்)
எந்த எந்தப் பொருளில் ஆசை கொள்வதிலிருந்து ஒருவன் விடுபட்டவன் ஆகின்றானோ, அந்த அந்தப் பொருளைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை (௩௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை. (௩௱௪௰௧)
— மு. வரதராசன்


எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான். (௩௱௪௰௧)
— சாலமன் பாப்பையா


ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை (௩௱௪௰௧)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀬𑀸𑀢𑀷𑀺𑀷𑁆 𑀬𑀸𑀢𑀷𑀺𑀷𑁆 𑀦𑀻𑀗𑁆𑀓𑀺𑀬𑀸𑀷𑁆 𑀦𑁄𑀢𑀮𑁆
𑀅𑀢𑀷𑀺𑀷𑁆 𑀅𑀢𑀷𑀺𑀷𑁆 𑀇𑀮𑀷𑁆 (𑁔𑁤𑁞𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Yaadhanin Yaadhanin Neengiyaan Nodhal
Adhanin Adhanin Ilan
— (Transliteration)


yātaṉiṉ yātaṉiṉ nīṅkiyāṉ nōtal
ataṉiṉ ataṉiṉ ilaṉ.
— (Transliteration)


'Whatever thing of whatever kind' a man relinquishes, Suffering 'there from, there from' he has none.

ჰინდი (हिन्दी)
ज्यों ज्यों मिटती जायगी, जिस जिसमें आसक्ति ।
त्यों त्यों तद्‍गत दुःख से, मुक्त हो रहा व्यक्ति ॥ (३४१)


ტელუგუ (తెలుగు)
దేని దేని నుండి దేనిని నిడనాడు
దాని దాని నుండి తనకు ముక్తి. (౩౪౧)


მალაიალამი (മലയാളം)
ഒരു വസ്തുവിനോടുള്ള മനോബന്ധം മുറിച്ചിടിൽ അതിനാൽ നേരിട്ടതാപമൊഴിഞ്ഞു തുറവായിടും (൩൱൪൰൧)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
आसक्तिं कुरुते नैव यस्मिन् यस्मिश्व वस्तुनि।
तस्मात्तस्माद्वस्तुन: स न दु:खं लभते नर:॥ (३४१)


იაპონური (සිංහල)
යම් යම් දේ කෙරෙහි- නො ඇලී හළ තැනැත්තා ඒ ඒ දේවලින් - ලබන දුකිනුත් මිදෙයි සැමදා (𑇣𑇳𑇭𑇡)

ჩინური (汉语)
人棄捨任何事物, 並無痛苦. (三百四十一)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Baik apa pun yang telah di-tolak daripada kehidupan sa-saorang, dari penderitaan yang timbul maka ia menchapai kebebasan diri-nya.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
모든 갈망을 자제할 때 모든 곤란을 벗어난다. (三百四十一)

რუსული (Русский)
Человек, отрешившийся от земной суеты,,е подвержен боли, порождаемой ею

არაბული (العَرَبِيَّة)
الرجل لا يكابد من الاشياء التى قد هجرها هجرا كليا (٣٤١)


ფრანგული (Français)
Si l’on renonce à un objet quelconque, celui-ci ne cause aucune douleur au renonçant.

გერმანული (Deutsch)
Von welchen Dingen auch ein Mensch frei wird hat er nicht den Schmerz von allen?

შვედური (Svenska)
Att frigöra sig från <bundenhet vid> tingen är att bli fri också från deras plåga.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
A quo quis se disjunget, inde nullum dolorem patietur. (CCCXLI)

პოლონური (Polski)
Nie odczuwa tęsknoty za szczęściem minionym, Kto się go dobrowolnie wyrzeka.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22