ನಿಜ ಹೇಳುವುದು

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.   (௨௱௯௰௪ - 294) 

ಒಬ್ಬನು ಮನಸ್ಸಿನಿಂದ ಸುಳ್ಳಾಡದೆ ಒಳ್ಳೆಯ ರೀತಿಯಲ್ಲಿ ನಡೆದುಕೊಂಡರೆ, ಅವನು ಲೋಕದ ಜನರೆಲ್ಲರ ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ನೆಲೆಯಾಗುವನು.  (೨೯೪)

ტამილური (தமிழ்)
உள்ளத்தால் பொய்யாது நடந்து வருவானாயின், அவன் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இருப்பவன் ஆகும் சிறந்த உயர்வைப் பெறுவான் (௨௱௯௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀴𑁆𑀴𑀢𑁆𑀢𑀸𑀶𑁆 𑀧𑁄𑁆𑀬𑁆𑀬𑀸 𑀢𑁄𑁆𑀵𑀼𑀓𑀺𑀷𑁆 𑀉𑀮𑀓𑀢𑁆𑀢𑀸𑀭𑁆
𑀉𑀴𑁆𑀴𑀢𑁆𑀢𑀼 𑀴𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀉𑀴𑀷𑁆 (𑁓𑁤𑁣𑁕)
— (தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar
Ullaththu Lellaam Ulan
— (Transliteration)


ინგლისური (English)
uḷḷattāṟ poyyā toḻukiṉ ulakattār
uḷḷattu ḷellām uḷaṉ.
— (Transliteration)


ინგლისური (English)
He who lives truly in his own heart, Truly lives in the hearts of all people.

ჰინდი (हिन्दी)
मन से सत्याचरण का, जो करता अभ्यास ।
जग के सब के हृदय में, करता है वह वास ॥ (२९४)


ტელუგუ (తెలుగు)
అన్యత మాడకున్న నాత్మసాక్షిగఁ దాను
మసలు సకల జనుల మనసు లందు. (౨౯౪)


მალაიალამი (മലയാളം)
മനമറിഞ്ഞുപൊയ്ചൊല്ലാതൊരുവൻ നിൽപ്പതാകുകിൽ  മാലോകർ തൻ മനസ്സുള്ളിൽ ജീവിക്കുമവനെന്നുമേ  (൨൱൯൰൪)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
सत्यमार्गेण गच्छन्तं तथा हृदयपूर्वकम्।
कृत्वा मनसि सर्वेऽपि प्रशंसन्ति नरोत्तमा:॥ (२९४)


იაპონური (සිංහල)
කෙනෙකූ තම සිත දත් - බොරු නැතිව හැසිරේ නම් එබඳු ගූණවතූනට- සෑම සාදුහු ගරු කෙරෙත් මැ යි (𑇢𑇳𑇲𑇤)

ჩინური (汉语)
不自欺之人, 舉世崇之. (二百九十四)
程曦 (古臘箴言)


მალაური (Bahasa Melayu)
Lihat-lah manusia yang hati-nya berseh dari sa-barang kesan kepal- suan: dia merajai semua hati.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
거짓말을 하지 않는 자는 모든 선한 사람들의 마음속에 거한다. (二百九十四)

რუსული (Русский)
Человек, который не держит в своем сердце неправедности,,сегда будет обитать в сердцах всех обитателей этого мира

არაბული (العَرَبِيَّة)
الرجل الذى يكون صادقا فى قولــه وعمله يكون معززا ومحترم لدى الناس (٢٩٤)


ფრანგული (Français)
Celui qui se conduit sans mentir selon sa conscience, vit dans le cœur de tous les hommes.

გერმანული (Deutsch)
Lebt jemand in Übereinstimrnung mit seinem Gewissen, ist er eins mir dein Geist aller in der Welt.

შვედური (Svenska)
Den som lever sannfärdig i sitt hjärta han lever i alla människors hjärtan.

ლათინური (Latīna)
Qni ex animo sine mendacio vitam agit, in totius mundi (sapien-tium) animu inhaeret. (CCXCIV)

პოლონური (Polski)
Tylko przed tym, kto ma wyczulone sumienie, Ludzie chylą pokornie swe głowy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்.
நடராஜன்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22