ಅನುಚಿತ ನಡೆವಳಿಕೆ

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.   (௨௱௮௰ - 280) 

ಲೋಕವು ನಿಂದಿಸುವ ಕೆಟ್ಟ ನಡವಳಿಕೆಯನ್ನು ಬಿಟ್ಟುಬಿಟ್ಟರೆ, ತಮ್ಮ ವೈರಾಗ್ಯವನ್ನು ಸೂಚಿಸಲು, ತಲೆ ಬೋಳಿಸಿಕೊಳ್ಳುವುದಾಗಲೀ, ಜಟೆ ಬೆಳೆಸುವುದಾಗಲೀ ಬೇಕಿಲ್ಲ.  (೨೮೦)

ტამილური (தமிழ்)
உலகம் பழித்த தீயசெயல்களை ஒழித்துவிட்டால் உயர்வுதானே வரும்; உயர்வு கருதி மயிரை மழித்துக் கொள்ளலும் நீள வளர்த்தலும் செய்ய வேண்டாம் (௨௱௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா. (௨௱௮௰)
— மு. வரதராசன்


உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா. (௨௱௮௰)
— சாலமன் பாப்பையா


உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும் (௨௱௮௰)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀵𑀺𑀢𑁆𑀢𑀮𑀼𑀫𑁆 𑀦𑀻𑀝𑁆𑀝𑀮𑀼𑀫𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝𑀸 𑀉𑀮𑀓𑀫𑁆
𑀧𑀵𑀺𑀢𑁆𑀢𑀢𑀼 𑀑𑁆𑀵𑀺𑀢𑁆𑀢𑀼 𑀯𑀺𑀝𑀺𑀷𑁆 (𑁓𑁤𑁢)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Mazhiththalum Neettalum Ventaa Ulakam
Pazhiththadhu Ozhiththu Vitin
— (Transliteration)


maḻittalum nīṭṭalum vēṇṭā ulakam
paḻittatu oḻittu viṭiṉ.
— (Transliteration)


No need of tonsure or long hair, If one avoids what the world condemns.

ჰინდი (हिन्दी)
साधक ने यदि तज दिया, जग-निन्दित सब काम ।
उसको मुंडा या जटिल, बनना है बेकाम ॥ (२८०)


ტელუგუ (తెలుగు)
గొరగ వద్దు పెంచుకొనఁగ వద్దు జగతి
దోసమన్న దాని త్రోసిపుచ్చ. (౨౮౦)


მალაიალამი (മലയാളം)
സജ്ജനം പഴിചൊല്ലുന്ന ദുർവിനകളൊഴിക്കുകിൽ മുണ്ഢനം ചെയ്കയും വേണ്ടാ ഝടനീട്ടുന്നതും വൃഥാ (൨൱൮൰)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
लोकदूष्ये दुराचारस्त्यज्यतेचेत् तपस्विभि:।
कुतो वा मुण्डनं तेषां जटाभारेण वा किमु॥ (२८०)


იაპონური (සිංහල)
සුදනන් නිගා කළ - දුසිරිත් මුදා හැරියොත් දළ මඩුලු හිස මුඩු - දෙකින් කිසි උවමනාවක් නැත (𑇢𑇳𑇱)

ჩინური (汉语)
若人能超脫於罪惡之外, 剃髮與否, 無足重輕也. (二百八十)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Ta’kan kamu mahu rambut kusut atau kepala gondol, jika kamu menyingkiri benda2 burok yang di-keji dunia.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
악행을 피하는 사람은 머리를 삭발하거나 기를 필요가 없다. (二百八十)

რუსული (Русский)
Излишне брить голову и отращивать длинные волосы, как это делают праведники, если ты творишь деяния, которые порицает праведный мир

არაბული (العَرَبِيَّة)
لا قيمة لحبق شعر الراس أو ارسالها إن لم يجتنب أحد من الأعمال التى يذمهاجميع الناس (٢٨٠)


ფრანგული (Français)
Il n’est pas nécessaire d’avoir la tête rasée ou de laisser croitre les cheveux, si l’on s’abstient de ce que le monde condamne.

გერმანული (Deutsch)
Gibt jemand auf, was die Weisen verbieten, so besteht keine Notwendigkeit für ein geschorenes Haupt oder langes Haar.

შვედური (Svenska)
Till intet gagnar rakat huvud eller långflätat hår om man blott förkastar det som världen håller för ont.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Nec calvities (qua sivaitarum ordo inferior insignis est), nec Ionga caesaries (quae apud ordinem superiorem caelibum invenitur) opus erit, si abstinueris ab iis. quae mundus (sapientes) reprobat. (CCLXXX)

პოლონური (Polski)
Zbędne są wszelkie cechy wysokiej godności, Gdy sam człowiek godnością urzeka.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22