ಅನುಚಿತ ನಡೆವಳಿಕೆ

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.   (௨௱௭௰௮ - 278) 

ಮನಸ್ಸಿನೊಳಗೆ ಕೊಳೆ ತುಂಬಿಕೊಂಡು ಮಹಾಮಹಿಮರಂತೆ ನೀರಲ್ಲಿ ಮುಳುಗಿ ಏಳುವ ವಂಚನೆಯ ಬದುಕುಳ್ಳವರು ಈ ಲೋಕದಲ್ಲಿ ಹಲವರಿದ್ದಾರೆ.  (೨೭೮)

ტამილური (தமிழ்)
மனத்துள்ளே இருப்பது குற்றமாகவும், மாண்பு உடையவர் போல நீராடி, மறைவாக வாழ்வு நடத்தும் மாந்தர்களும் இந்த உலகிற் பலர் ஆவார் (௨௱௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர். (௨௱௭௰௮)
— மு. வரதராசன்


மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர். (௨௱௭௰௮)
— சாலமன் பாப்பையா


நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர் (௨௱௭௰௮)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀷𑀢𑁆𑀢𑀢𑀼 𑀫𑀸𑀘𑀸𑀓 𑀫𑀸𑀡𑁆𑀝𑀸𑀭𑁆 𑀦𑀻𑀭𑀸𑀝𑀺
𑀫𑀶𑁃𑀦𑁆𑀢𑁄𑁆𑀵𑀼𑀓𑀼 𑀫𑀸𑀦𑁆𑀢𑀭𑁆 𑀧𑀮𑀭𑁆 (𑁓𑁤𑁡𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Manaththadhu Maasaaka Maantaar Neeraati
Maraindhozhuku Maandhar Palar
— (Transliteration)


maṉattatu mācāka māṇṭār nīrāṭi
maṟaintoḻuku māntar palar.
— (Transliteration)


Many spotted minds bathe in holy streams And lead a double life.

ჰინდი (हिन्दी)
नहा तीर्थ में ठाट से, रखते तापस भेस ।
मित्थ्याचारी हैं बहुत, हृदय शुद्ध नहिं लेश ॥ (२७८)


ტელუგუ (తెలుగు)
మనను తేటగాక మాటిమాటికి నీట
మునిఁగి తేలు జనులు మూల మూల (౨౭౮)


მალაიალამი (മലയാളം)
അഴുക്കുള്ള മനസ്സോടെ തപശ്ശക്തിയടഞ്ഞപോൽ നീരാടി വേഷം കാട്ടുന്ന വഞ്ചകർ പലരുള്ളതാം (൨൱൭൰൮)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
दुष्टचित्तास्तपस्सिद्धा इव स्नानेन केवलम्।
कपटाचारसञ्छन्ना वञ्चका: सन्ति भूरिश:॥ (२७८)


იაპონური (සිංහල)
සිත කෙලෙසුන් පිරී - තවුස් වෙස් ගෙන සැඟ වී හැසිරෙන වක තපස්- ගූණය ඇත්තෝ බොහෝ වෙති ලො ව (𑇢𑇳𑇰𑇨)

ჩინური (汉语)
心不正而浴於聖水之人, 爲數甚多. (二百七十八)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Banyak benar orang yang busok hati-nya tetapi bermandi di-sungai yang suchi dan merantau di-dunia luas.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
수도자처럼 거룩하게 물로 신체를 청결히 하지만 악한 마음을 숨기는 자들이 많이 있다. (二百七十八)

რუსული (Русский)
Есть много ханжей, которые обладают тайными пороками, но омываются в священных водах, выдавая себя за праведников

არაბული (العَرَبِيَّة)
اذهانهم وقلوبهم ملوثة من الخبث والإثم (٢٧٨)


ფრანგული (Français)
Nombreux sont ceux qui ont le coeur impur mais qui lavent seulement leur corps; comme ceux qui ont acquis les réputations de pénitents et qui vivent sous un faux dehors.

გერმანული (Deutsch)
Manche verstecken ihr Betragen hinicr Masken - sie vollziehen Waschungen, haben aber einen schmutzigen Geist.

შვედური (Svenska)
Även med hjärtat fullt av brister finns det många som badar <i heliga floder> liksom de heliga men lever i falskt hyckleri.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Multi sunt, qui macula (peccati) in animo inhaerente ad modum sanctitate inclytorum lavantur et eo se occultant. (CCLXXVIII)

პოლონური (Polski)
Zażywają kąpieli u świętych ołtarzy, * Jeno woda z nich spływa... jak woda.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22