ಅನುಚಿತ ನಡೆವಳಿಕೆ

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.   (௨௱௭௰௫ - 275) 

ಆಶೆಗಳನ್ನು ತೊರೆದಿದ್ದೇವೆ' ಎಂದುಕೊಳ್ಳುವವರ ಹುಸಿ ನಡವಳಿಕೆಯು, 'ನಾವು ಎಂಥ ತಪ್ಪು ಮಾಡಿದೆವು' ಎಂದು ಚಿಂತಿಸುವಂತೆ, ಹಲವು ತೆರದ ದುಃಖಗಳನ್ನು ಉಂಟು ಮಾಡುವುದು.  (೨೭೫)

ტამილური (தமிழ்)
பற்றுகளை விட்டேம் என்பவரது பொய்யான தீய ஒழுக்கம், ‘என்ன செய்தோம்?’ என்று வருந்தும்படியான பலவகைத் துன்பங்களையும் தரும் (௨௱௭௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும். (௨௱௭௰௫)
— மு. வரதராசன்


எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும். (௨௱௭௰௫)
— சாலமன் பாப்பையா


எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும் (௨௱௭௰௫)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀶𑁆𑀶𑀶𑁆𑀶𑁂𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀧𑀸𑀭𑁆 𑀧𑀝𑀺𑀶𑁆𑀶𑁄𑁆𑀵𑀼𑀓𑁆𑀓𑀫𑁆 𑀏𑁆𑀶𑁆𑀶𑁂𑁆𑀶𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀏𑀢𑀫𑁆 𑀧𑀮𑀯𑀼𑀦𑁆 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁓𑁤𑁡𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Patratrem Enpaar Patitrozhukkam Etretrendru
Edham Palavun Tharum
— (Transliteration)


paṟṟaṟṟēm eṉpār paṭiṟṟoḻukkam eṟṟeṟṟeṉṟu
ētam palavun tarum.
— (Transliteration)


The deceitful acts of those claiming dispassion Will make them exclaim in pain, 'Alas! Alas!'

ჰინდი (हिन्दी)
‘हूँ विरक्त’ कह जो मनुज, करता मिथ्याचार ।
कष्ट अनेकों हों उसे, स्वयं करे धिक्कार ॥ (२७५)


ტელუგუ (తెలుగు)
చంపుకొనక నాశ సన్యాసి ననునాడు
దిక్కు మొక్కు లేక దిగులువడును. (౨౭౫)


მალაიალამი (മലയാളം)
മനശ്ശുദ്ധി വരിച്ചെന്ന് പൊതുവാക്യമുരപ്പവൻ താൻ ചെയ്ത പാപകർമ്മങ്ങളോർത്തുദുഃഖമിയന്നിടും (൨൱൭൰൫)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
अहं वितक्त' इत्युत्क्वा दुश्चर्यां यो निषेवते।
किं कृतं किं कृतं हे' ति फलकाले स खिद्यते॥ (२७५)


იაპონური (සිංහල)
රාගයක් නැති යයි - කියන්නන්ගේ නොමනා හැසිරීමෙන් අහෝ ෟ - අහෝ ෟ කියවෙන පරිදි දුක් එයි (𑇢𑇳𑇰𑇥)

ჩინური (汉语)
僞善之輩, 口言苦行超脫, 將陷入憂患而終認一事無成. (二百七十五)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Si-munafik akan berpura2 bahawa ia ada-lah orang suchi dan berkata, aku telah menyingkirkan najsu-ku: tetapi dia akan menderita dan men- jerit, Apa-kah yang telah ku-huat Oh, apa-lah yang telah aku buat!
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
성인의 자격을 요구하지만 악을 실천하는 자는 스스로 영원한 불행을 부른다. (二百七十五)

რუსული (Русский)
Ханжеские деяния лицемерных людей, которые лживо похваляются подавлением своих греховных страстей, навлекут на таких ханжей немало страданий; такие несчастные обычно восклицают:

არაბული (العَرَبِيَّة)
إن الذين يسلكون على طريق الشر ويدعون بأنهم تبرأوا عن جميع الشهوات سيرون مصيبات تضطرهم إلى الصراخ والعويل والبكاء (٢٧٥)


ფრანგული (Français)
La conduite cachée de ceux qui crient: ‘‘Nous sommes détachés de ce monde’’ leur cause maintes douleurs, de nature à leur faire crier: ‘‘Qu’avons-nous fait? Qu’avons nous fait?’’

გერმანული (Deutsch)
Sich verstohlen beiragen, weil man in Entsagung versagte, bringt Kummer und laßt die eigenen Taten betrauern.

შვედური (Svenska)
De som yvs över sin fromhet men lever i falskhet kommer av mången plåga att drivas till bitter ånger.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Vita ficta eorum, qui dicunt : ,,cupiditatum expertes sumus" multum afferet doloris, ut ,,quid, quid?" dicere cogantur (CCLXXV)

პოლონური (Polski)
Hipokryzje poza maską świętości zawiodły Niejednego na smętne rozstaje.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22