ತಪಸ್ಸಿನ ಬಲವನ್ನು ಸಾಧಿಸಿಕೊಂಡವರಿಗೆ ಮೃತ್ಯುವನ್ನು ಮೆಟ್ಟಿ ಗೆಲ್ಲುವುದೂ ಸಾಧ್ಯವಾಗುತ್ತದೆ. (೨೬೯) ტამილური (தமிழ்)தவநெறியாலே ஆத்ம வலிமையைப் பெற்ற மகான்களுக்குத் தம்மிடத்தே வருகின்ற கூற்றத்தையும் எதிராக நின்று வெற்றி கொள்வதற்கு முடியும் (௨௱௬௰௯)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும் (௨௱௬௰௯)
— மு. வரதராசன் தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும். (௨௱௬௰௯)
— சாலமன் பாப்பையா எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள் (௨௱௬௰௯)
— மு. கருணாநிதி ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀓𑀽𑀶𑁆𑀶𑀫𑁆 𑀓𑀼𑀢𑀺𑀢𑁆𑀢𑀮𑀼𑀫𑁆 𑀓𑁃𑀓𑀽𑀝𑀼𑀫𑁆 𑀦𑁄𑀶𑁆𑀶𑀮𑀺𑀷𑁆
𑀆𑀶𑁆𑀶𑀮𑁆 𑀢𑀮𑁃𑀧𑁆𑀧𑀝𑁆 𑀝𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀮𑁆 (𑁓𑁤𑁠𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ინგლისური (English)Kootram Kudhiththalum Kaikootum Notralin
Aatral Thalaippat Tavarkkul
— (Transliteration) kūṟṟam kutittalum kaikūṭum nōṟṟaliṉ
āṟṟal talaippaṭ ṭavarkkul.
— (Transliteration) Those who have achieved the strength of penance Could defeat even the Lord of Death. ჰინდი (हिन्दी)जिस तपसी को प्राप्त है, तप की शक्ति महान ।
यम पर भी उसकी विजय, संभव है तू जान ॥ (२६९) ტელუგუ (తెలుగు)తవము దప్పనట్టి ధైర్యమ్ము గలవాడు
కాల యముని గూడ కాలదన్ను. (౨౬౯) მალაიალამი (മലയാളം)തപശ്ശക്തികൾ കൈവന്ന മുനിപുംഗവർ ദിവ്യരാം യമൻ വന്നണയുമ്പോഴും നേരിടാൻ ശക്തരാണവർ (൨൱൬൰൯) ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)शापेऽप्यनुग्रहे चैव शक्तिमन्तस्तपस्विन:
कालपाशविनिर्मुक्ता: प्राप्नुवन्ति परां गतिम्॥ (२६९) იაპონური (සිංහල)තවසින් ලබත හැකි - උත්තම තපස් බලයෙන් හෙබුන තවුසන්හට - දැමිය හැක මරණය පවා කල් (𑇢𑇳𑇯𑇩) ჩინური (汉语)人苦行而有高度成就者, 可以超生死. (二百六十九)
— 程曦 (古臘箴言) მალაური (Melayu)Perhatikan-lah mereka yang telah menchapai kuasa melalui pen- deritaan: mereka akan berjaya walau pun menawani maut.
— Ismail Hussein (Tirukkural) ಕೊರಿಯಾದ (한국어)누구든지 참회의 힘으로 강화되면 죽음의 신조차 정복할 수 있다. (二百六十九) რუსული (Русский)Сам Бог смерти Яма будет побежден человеком, который обратился к подвижничеству и добился могущества духа через искупление грехов არაბული (العَرَبِيَّة)
الرجل الذى يكسب القوة الروحانية بارتياضاته الشاقة يمكن له أن ينـعلب على " يما" (اله الموت) (٢٦٩)
ფრანგული (Français)Celui qui excelle dans la puissance, qui provient de la pénitence peut même réussir à triompher de Y aman (dieu de la mort). გერმანული (Deutsch)Wer die Matht der Buße gewonnen hat - dem ist selbst der Sieg über den Todcsgurt möglich. შვედური (Svenska)De som har övat sig i askesens konst är mäktiga att övervinna själva döden.
— Yngve Frykholm (Tirukkural) ლათინური (Latīna)Ipsam mortem superare iis continget, qui vim poenitentiae obtinuerunt. (CCLXIX) პოლონური (Polski)Ludzie święci, co nic nie folgują swym ciałom, Nawet śmierć przezywciężyć powinni.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)