ತಪಸ್ಸು

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.   (௨௱௬௰௬ - 266) 

ತಪಸ್ಸು ಮಾಡುವವರು ತಮ್ಮ ಕರ್ಮಗಳನ್ನು ಸರಿಯಾದ ರೀತಿಯಲ್ಲಿ ಮಾಡುತ್ತಾರೆ. ಮತ್ತಲ್ಲದವರು, ಅತಿಯಾಶೆಗೊಳಗಾಗಿ ಹೀನ ಕೆಲಸಗಳನ್ನು ಮಾಡುತ್ತಾರೆ.  (೨೬೬)

ტამილური (தமிழ்)
தம் உயிருக்கு நன்மை செய்பவர் தவம் செய்பவரே யாவர்; மற்றையோர், ஆசைகளுக்கு உட்பட்டுத் தம் உயிருக்குத் தீமைகளைச் செய்பவர்களே ஆவர் (௨௱௬௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே. (௨௱௬௰௬)
— மு. வரதராசன்


தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர். (௨௱௬௰௬)
— சாலமன் பாப்பையா


அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவர்கள் (௨௱௬௰௬)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀯𑀜𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀭𑁆 𑀢𑀗𑁆𑀓𑀭𑀼𑀫𑀜𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀭𑁆𑀫𑀶𑁆 𑀶𑀮𑁆𑀮𑀸𑀭𑁆
𑀅𑀯𑀜𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀭𑁆 𑀆𑀘𑁃𑀬𑀼𑀝𑁆 𑀧𑀝𑁆𑀝𑀼 (𑁓𑁤𑁠𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Thavanj Cheyvaar Thangarumanj Cheyvaarmar
RallaarAvanjeyvaar Aasaiyut Pattu
— (Transliteration)


tavañceyvār taṅkarumañ ceyvārmaṟ ṟallār
avañceyvār ācaiyuṭ paṭṭu.
— (Transliteration)


While the austere are engaged in their duties, Others toil in vain ensnared by desire.

ჰინდი (हिन्दी)
वही पुरुष कृतकृत्य है, जो करता तप-कर्म ।
करें कामवश अन्य सब, स्वहानिकारक कर्म ॥ (२६६)


ტელუგუ (తెలుగు)
తాపసాళి క్రమము దప్పక వర్తింతు
రితరు లీషణముల మతి భ్రమింత్రు. (౨౬౬)


მალაიალამი (മലയാളം)
തപം ചെയ്തവരേസ്വന്തം ധർമ്മം ചെയ്തവരായിടൂ അന്യർ ഭൗതികമോഹത്തിൻ കുടുക്കിൽപ്പെട്ടുപോയവർ (൨൱൬൰൬)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
क्रियते यैस्तप: कर्म कृतकृत्यास्त एव हि।
आशापाशवशा हन्त क्लिश्‍यन्त इतरे जना:॥ (२६६)


იაპონური (සිංහල)
තවුස් දම් නිසිලෙස- පුරන අය තවුසෝ වෙති ආසාවෙන් වෙළී - පවු කරන්නෝ නොවෙති තවුසෝ (𑇢𑇳𑇯𑇦)

ჩინური (汉语)
苦行實乃利己; 陷於欲網者, 實將損己. (二百六十六)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Hanya mereka yang melakukan pertapaan sahaja-lah yang sa-benar- nya memelihara kepentingan-nya: yang lain2 terperangkap di-dalam jaring nafsu dan membinasakan diri sendiri.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
탐욕하는 자는 단지 유해한 행위를 하는 반면 참회하는 자는 고귀한 이상을 달성한다.  (二百六十六)

რუსული (Русский)
Человек, связавший себя обетом подвижничества и искупления грехов, выполняет свой духовный долг. Другие люди, увязнув в сетях низких желаний, зря тужатся, принося себе вред

არაბული (العَرَبِيَّة)
إن الذين ييرتاضون بجهد ومشقة هم الذين يكسبون الفائدة لا نفسهم والباقون يوقعون انفسهم فى المشقة التى لا يحصل منها إلا الضرر والننقصان (٢٦٦)


ფრანგული (Français)
Ceux qui font pénitence font leur devoir; les autres se laissent prendre dans le piège des désires et font leur propre malheur.

გერმანული (Deutsch)
Nur wer Buße übt, vermag sich von seinen Pflichten zu lösen - die anderen verstricken sich ins Neiz ihrer Wunsche und mühen sich vergeblich.

შვედური (Svenska)
De som bedriver askes fullgör sin bestämmelse. De som ej gör det förfaller till meningslöshet, fångna i sina begärelser.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Qui poenintentiam agunt. suum nogotium agunt; ceteri inania faciunt, cupiditatibus involuti. (CCLXVI)

პოლონური (Polski)
Dogadzanie swym zmysłom to równia pochyła I lawina, co kiedyś cię zgniecie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22