ಕೀರ್ತಿ

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.   (௨௱௩௰௫ - 235) 

ಕೀರ್ತಿಯಿಂದ ಗಳಿಸಿದ ಬಡತನ, ಶಾಶ್ವತವಾದ ಕೀರ್ತಿಯೊಡನೆ ಬರುವ ಸಾವು ಬಲ್ಲವರಿಗಲ್ಲದೆ ಬೇರೆಯವರಿಗೆ ಸಾಧ್ಯವಿಲ್ಲ.  (೨೩೫)

ტამილური (தமிழ்)
புகழால் மேன்மை பெறக்கூடிய கேடும், செத்தும் புகழால் வாழ்ந்திருக்கும் சாவும், அறிவிற் சிறந்தோருக்கு அல்லாமல், பிறருக்கு ஒரு போதுமே கிடையாது (௨௱௩௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை. (௨௱௩௰௫)
— மு. வரதராசன்


பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம். (௨௱௩௰௫)
— சாலமன் பாப்பையா


துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும் (௨௱௩௰௫)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀢𑁆𑀢𑀫𑁆𑀧𑁄𑀮𑁆 𑀓𑁂𑀝𑀼𑀫𑁆 𑀉𑀴𑀢𑀸𑀓𑀼𑀫𑁆 𑀘𑀸𑀓𑁆𑀓𑀸𑀝𑀼𑀫𑁆
𑀯𑀺𑀢𑁆𑀢𑀓𑀭𑁆𑀓𑁆 𑀓𑀮𑁆𑀮𑀸𑀮𑁆 𑀅𑀭𑀺𑀢𑀼 (𑁓𑁤𑁝𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Naththampol Ketum Uladhaakum Saakkaatum
Viththakark Kallaal Aridhu
— (Transliteration)


nattampōl kēṭum uḷatākum cākkāṭum
vittakark kallāl aritu.
— (Transliteration)


None other than the wise can have Some gain in loss and fame in death.

ჰინდი (हिन्दी)
ह्रास बने यशवृद्धिकर, मृत्यु बने अमरत्व ।
ज्ञानवान बिन और में, संभव न यह महत्व ॥ (२३५)


ტელუგუ (తెలుగు)
చాపునందు కీర్తి శంఖంబునకు వోలె
ప్రాప్తమగుట గొప్ప పండితులకె. (౨౩౫)


მალაიალამი (മലയാളം)
യശസ്സും ക്ഷാമവും ചേർന്ന ജിവിതം കീർത്തി ധന്യനായ് മരണം- വിജ്ഞരല്ലാത്തോർക്കസാദ്ധ്യം തന്നെ നിശ്ചയം (൨൱൩൰൫)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
स्थिरकीर्त्या च मरणं यश्:कायेन जीवनम्।
महतां ज्ञानिनामेव लभ्यं स्यात् नापरस्य तु॥ (२३५)


იაპონური (සිංහල)
දන් දීමෙන් දනය- අඩු වී එයින් මැරුණත් කිත් සිරුර නො ගනින්- නැණවතා හැර ලොවේ අනිකෙක් (𑇢𑇳𑇬𑇥)

ჩინური (汉语)
受損而獲譽, 身死而成仁, 惟大賢能之. (二百三十五)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Keruntohan yang menambahkan kemashhoran dan kematian yang membawa kegemilangan amat-lah mustahil untok di-chapai melain- kan oleh mereka yang agong jiwa-nya.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
현명한 사람만 손실을 이득으로, 그리고 죽음을 영광된 인생으로 변환시킬 수 있다. (二百三十五)

რუსული (Русский)
Бывает, что разорение подобно процветанию Так же н смерть,,риносящая славу, является уделом мудрых людей

არაბული (العَرَبِيَّة)
سمعة الإنسان تزدهر عند ما يذبل جسمه وسمعته تزداد قوتها وثباتها عند ما يعنى جسمه وهذه الصفات الحسنة لا يبغيها ولا يطلبها إلا من هو عاقـل وحكيم (٢٣٥)


ფრანგული (Français)
Seuls, les Sages peuvent accroître leur gloire et la rendre immortelle.

გერმანული (Deutsch)
Seiren sind Verderben und Tod durch Ruhm verursacht - außer bei Weisen.

შვედური (Svenska)
Att ur jagets undergång och död utvinna något bestående är möjligt endast för de visa.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Damnum quod emolumento par sit et mortem, qua (laus, qune quasi vita est) oritnr, praeter scientes vix quisquam assequi potest. (CCXXXV)

პოლონური (Polski)
Ponad śmiercią i czasem potyka się śmiały, Mając oczy na wszystko otwarte,
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22