ಹುಡುಕಿ ಒಳೆಯ ಮಾತುಗಳನ್ನು ಹಿತವಾಗುವಂತೆ ಆಡಬೇಕು; ಅದರಿಂದ ಕೇಡಳಿದು ಧರ್ಮವು ವರ್ಥಿಸುತ್ತದೆ. (೯೬) ტამილური (தமிழ்)நன்மையானவைகளையே விரும்பி, இனிய சொற்களையும், சொல்லி வந்தால், அதனால் பாவங்கள் தேய்ந்து போக, அறம் வளர்ந்து பெருகும் (௯௰௬)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும். (௯௰௬)
— மு. வரதராசன் பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும். (௯௰௬)
— சாலமன் பாப்பையா தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும் (௯௰௬)
— மு. கருணாநிதி ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀅𑀮𑁆𑀮𑀯𑁃 𑀢𑁂𑀬 𑀅𑀶𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑀼𑀫𑁆 𑀦𑀮𑁆𑀮𑀯𑁃
𑀦𑀸𑀝𑀺 𑀇𑀷𑀺𑀬 𑀘𑁄𑁆𑀮𑀺𑀷𑁆 (𑁣𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ინგლისური (English)Allavai Theya Aramperukum Nallavai
Naati Iniya Solin
— (Transliteration) allavai tēya aṟamperukum nallavai
nāṭi iṉiya coliṉ.
— (Transliteration) Virtues will wax and vices wane If one seeks the good and speaks sweet. ჰინდი (हिन्दी)होगा ह्रास अधर्म का, सुधर्म का उत्थान ।
चुन चुन कर यदि शुभ वचन, कहे मधुरता-सान ॥ (९६) ტელუგუ (తెలుగు)పరుల మేలెఱింగి పలికిన పలుకులు
పాప మెడలజేసి చూపు నిరతి. (౯౬) მალაიალამი (മലയാളം)അന്യരിൽ നന്മയാശിച്ചും നല്ലവാക്കുരിയാടിയാൽ പാപങ്ങൾ തേഞ്ഞുമാഞ്ഞീടും പുണ്യങ്ങളേറി വന്നിടും (൯൰൬) ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)अन्येषामुपकारार्थे यो व्रूते मधुरं वच: ।
तस्य पपानि नश्यन्ति धर्म एवाभिवर्धते ॥ (९६) იაპონური (සිංහල)අදහම අඩු වෙමින්- දහම වැඩි වන්නට නම් හොඳ පල දෙන වදන්- විමසමින් පිය බසින් කිවයුතූ (𑇲𑇦) ჩინური (汉语)如人心正言莊, 罪孽將日減, 而道將日增. (九十六)
— 程曦 (古臘箴言) მალაური (Melayu)Dosa akan lnntor dan kebenaran akan bertambah sa-kira-nya fikiran- mu baik dan kata2-mu pcnoh timbang rasa.
— Ismail Hussein (Tirukkural) ಕೊರಿಯಾದ (한국어)친절하게 발언하는 유용한 단어는 모든 악을 감소시키고 미덕을 증가시킨다. (九十六) რუსული (Русский)Душевное слово уменьшает зло и увеличивает добродетель არაბული (العَرَبِيَّة)
الشر يندثر والخير ينمو فى رجل يتكلم لكلام حسن (٩٦)
ფრანგული (Français)Les péchés diminuent et la vertu augments chez celui qui, cherchant les mots qui fassent du bien aux autres, parle avec douceur. გერმანული (Deutsch)Spricht jemand freundliche Worte und sucht das Gute, wird sein adharma weniger und sein dharma mehr. შვედური (Svenska)Genom att söka det goda och tala vänliga ord uppnår man att det onda förminskas och dygden tillväxer.
— Yngve Frykholm (Tirukkural) ლათინური (Latīna)Si benigna meditans dulcia loqueris, vitiis decrescentibus, virtus crescet. (XCVI) პოლონური (Polski)Ten, do kogo podejście ma każda istota, Bez goryczy wspomina swe czyny.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)