ಶ್ರೇಯಸ್ಸು ಮತ್ತು ಐಶ್ವರ್ಯವನ್ನು ತರುವ ಧರ್ಮಕ್ಕಿಂತ ಮಿಗಿಲಾದ ಭಾಗ್ಯ ಏನುಂಟು ಈ ಬಾಳಿನಲ್ಲಿ? (೩೧) ტამილური (தமிழ்)அறமானது சிறப்பைத் தரும்; செல்வத்தையும் தரும்; அதனால் அறத்தை விட உயிருக்கு ஆக்கம் தருவது வேறு யாதுமில்லை (௩௰௧)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது? (௩௰௧)
— மு. வரதராசன் அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா? (௩௰௧)
— சாலமன் பாப்பையா சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது? (௩௰௧)
— மு. கருணாநிதி ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀘𑀺𑀶𑀧𑁆𑀧𑀼𑀈𑀷𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑀼𑀫𑁆 𑀈𑀷𑀼𑀫𑁆 𑀅𑀶𑀢𑁆𑀢𑀺𑀷𑀽𑀉𑀗𑁆𑀓𑀼
𑀆𑀓𑁆𑀓𑀫𑁆 𑀏𑁆𑀯𑀷𑁄 𑀉𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 (𑁝𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ინგლისური (English)Sirappu Eenum Selvamum Eenum
AraththinoounguAakkam Evano Uyirkku
— (Transliteration) ciṟappu'īṉum celvamum īṉum aṟattiṉū'uṅku
ākkam evaṉō uyirkku.
— (Transliteration) What gain greater than virtue can a living man obtain, Which yields fame and fortune? ჰინდი (हिन्दी)मोक्षप्रद तो धर्म है, धन दे वही अमेय ।
उससे बढ़ कर जीव को, है क्या कोई श्रेय ॥ (३१) ტელუგუ (తెలుగు)ధనమునిచ్చు మోక్ష ధనము నిచ్చును ధర్మ
మంతకన్న వలసినట్టి దేది? (౩౧) მალაიალამი (മലയാളം)ധർമ്മം മാന്യതയുണ്ടാക്കും കൂടെ സമ്പത്തുമേകിടും ഇത്രമേൽ നന്മ ചെയ്യുന്ന ധർമ്മമെത്ര സഹായകം (൩൰൧) ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)धर्मात् सञ्जायते कीर्ति: धर्मादुत्पघते धनम् ।
धर्मादप्यधिकं वस्तु प्राणिनां किं नु घर्तते ॥ (३१) იაპონური (සිංහල)යස ඉසුරු සම්පත් - කෙළවර අමා සුව දෙන දහමට සදිසි වන - වෙනත් කිසිවක් ඇද්ද ? ලෙව්හී (𑇬𑇡) ჩინური (汉语)何者更高於道?榮祿亦由道安之. (三十一)
— 程曦 (古臘箴言) მალაური (Melayu)Kebenaran niembimbing ka-shurga dan membawa kekayaan pula: jadi, apa-lah yang lebeh berharga daripada Kebenaran?
— Ismail Hussein (Tirukkural) ಕೊರಿಯಾದ (한국어)미덕은 명성과 번영을 가져온다. 이보다 더 큰 이득은 없다. (三十一) რუსული (Русский)Есть ли в жизни большее благо, чем следование дхарме, приносящей славу и богатство? არაბული (العَرَبِيَّة)
ليس هناك شيئ فى الحياة أكبر من الدين إنه يورث العظمة والدولة (٣١)
ფრანგული (Français)Quel plus grand bien à la vie humaine que la vertu? Elle donne la grandeur, elle donne la richesse. გერმანული (Deutsch)Gibt es für den Menschen einen größeren Gewinn als dharma? – er bringt beides ein: Himmel und Reichtum. შვედური (Svenska)Vad större tillgång kan en människa väl önska än dygden som skänker såväl ära som rikedom?
— Yngve Frykholm (Tirukkural) ლათინური (Latīna)Gloriam parit. felicitatem etiam parit; quodnam viventibus bonum est virtute majus? (XXXI) პოლონური (Polski)Cnota chwały prawdziwej i dobra przysparza. Cóż poza nią jest godne człowieka?
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)