Desas-desus

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.   (௲௱௪௰௩ - 1143) 

Bukan-kah desas-desus di-kampong ini satu keuntongan besar bagi- ku? Kerana walau pun belum aku menawan-nya sudah di-rasa sa- olah2 mendapat-nya.
Ismail Hussein (Tirukkural)


Tamil (தமிழ்)
ஊர் அனைத்தும் அறிந்த இப் பழிச்சொற்கள் அவனையும் சென்று சேராதோ! சேருமாதலால், அதனைப் பெறாததைப் பெற்றாற் போன்றதாகவே யானும் கொள்வேன் (௲௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது. (௲௱௪௰௩)
— மு. வரதராசன்


எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று. (௲௱௪௰௩)
— சாலமன் பாப்பையா


எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே! (௲௱௪௰௩)
— மு. கருணாநிதி


Brāhmī (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀶𑀸𑀅𑀢𑁄 𑀊𑀭𑀶𑀺𑀦𑁆𑀢 𑀓𑁂𑁆𑀴𑀯𑁃 𑀅𑀢𑀷𑁃𑀧𑁆
𑀧𑁂𑁆𑀶𑀸𑀅𑀢𑀼 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀷𑁆𑀷 𑀦𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀼 (𑁥𑁤𑁞𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Inggeris (English)
Uraaadho Oorarindha Kelavai Adhanaip
Peraaadhu Petranna Neerththu
— (Transliteration)


uṟā'atō ūraṟinta keḷavai ataṉaip
peṟā'atu peṟṟaṉṉa nīrttu.
— (Transliteration)


Should I not welcome their rumours Which give that feel of owning whom I own not?

Hindi (हिन्दी)
क्या मेरे लायक नहीं, पुरजन-ज्ञात प्रवाह ।
प्राप्त किये बिन मिलन तो, हुई प्राप्त सी बात ॥ (११४३)


Telugu (తెలుగు)
ఊరివారికెల్ల నూరిపోసిరిగాన
వలపు అతకు వ్రేళ్ళు బలుసుకొనియె. (౧౧౪౩)


Malayalam (മലയാളം)
നാട്ടിൽപ്പരന്ന ദുഷ്കീർത്തി നന്മയേകുന്നു നമ്മളിൽ അണയാതെ പുണർന്നുള്ള സംതൃപ്തിയടയുന്നു നാം (൲൱൪൰൩)

Kannada (ಕನ್ನಡ)
ಊರಿನ ಜನರು ತಿಳಿದ ವದಂತಿಯು ನಮಗೆ ಅನುಕೂಲವಾಗಿಯೇ ಇದೆ ಅಲ್ಲವೆ? ಅದು ನಮಗೆ ಅಲಭ್ಯವಾದುದನ್ನು ಲಭ್ಯವಾಗಿ ಮಾಡಿದೆ. (೧೧೪೩)

Sanskrit (संस्कृतम्)
दुष्प्रचारो लोककृतो मम साह्यप्रदोऽभवत् ।
दुस्साधञ्च सुसाधं मे भविता दुष्प्रचारत: ॥ (११४३)


Sinhala (සිංහල)
ගම්මු දැන ගත් ඒ - කසු කුසුව ඇති වීමත් නො ලත් දැය ලැබුමට - මහෙකි එනිසා එයත් යහපති (𑇴𑇳𑇭𑇣)

Cina (汉语)
鄕里之謠諫, 使余心歡, 因雖伊人不在身側, 亦似享有其! 至樂矣. (一千一百四十三)
程曦 (古臘箴言)


Korea (한국어)
대중의소문을통해애인은득을본다. 그결과, 그녀를소유한것처럼느낀다. (千百四十三)

Rusia (Русский)
Мне радостна молва о моей любви. Пусть все селение знает, хотя я еще не обрел любимую

Arab (العَرَبِيَّة)
أليست الاشاعات التى ترتفع من أفواة الاوساط من القرية مفيدة لى جدا؟ لأن هذه تشعرنى بانها معى ولو لم أملكها من قبل (١١٤٣)


Perancis (Français)
La rumeur diffamatoire de cette ville, qui a connu notre union secrète, est de nature à me faire obtenir cette union, si je ne l'avais pas obtenue.

Jerman (Deutsch)
Ist das Gerücht dieses Ortes nicht ein Gewinn - mir ist, als habe ich gewonnen, was ich nicht erworben habe.

Sweden (Svenska)
Icke kan väl byskvallret vara mig till förfång? Det ger mig ju känslan att jag fått det jag ännu icke har vunnit.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Nonne sermo maledicus per urbem datus adest? Ilic ita se habet, quasi non impetratum jam impetratum sit. (MCXLIII)

Poland (Polski)
Co za szczęście, że mogę pretensje już rościć, By się jawnie stać panem jej ciała!
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Bab Terkenal

Petikan Terkenal

Perkataan ulangan dalam petikan
Perkataan ulangan paling banyak dalam Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Perkataan ulangan dalan permulaan petikan
Perkataan pertama paling lazim dalam petikan
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Perkataan ulangan dalan keakhiran petikan
Perkataan terakhir paling lazim dalam petikan
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22