Kegagahan bala tentera

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.   (௭௱௬௰௭ - 767) 

Yang berhak memanggil diri-nya tentera selalu-nya mara menen- tang musoh: kerana yakin ia mengalahkan musoh-nya bila sahaja di- hadapi tentangan.
Ismail Hussein (Tirukkural)


Tamil (தமிழ்)
மேல்வந்த போரைத் தாங்கிநின்று, பகைவரை மேற்சென்று வெல்லும் வகைகளை ஆராய்ந்து, அவர்களின் தூசிப்படையைத் தாக்கி அழித்து மேற்செல்வதே, படை ஆகும் (௭௱௬௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும். (௭௱௬௰௭)
— மு. வரதராசன்


தன்மீது வந்த பகைவரின் போரைத் தடுக்கும் முறையை அறிந்து அவர்களில் முதலாவதாக வந்து சண்டையிடும் காலாட்படை ( தூசிப்படை, தேர்ப்படை, கொடிப்படை, முன்னணிச் சேனை என்றும் பெயர்) தன்மீது வராமல் தடுப்பதே படை. (௭௱௬௰௭)
— சாலமன் பாப்பையா


களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும் ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும் (௭௱௬௰௭)
— மு. கருணாநிதி


Brāhmī (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀸𑀭𑁆𑀢𑀸𑀗𑁆𑀓𑀺𑀘𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀢𑀼 𑀢𑀸𑀷𑁃 𑀢𑀮𑁃𑀯𑀦𑁆𑀢
𑀧𑁄𑀭𑁆𑀢𑀸𑀗𑁆𑀓𑀼𑀫𑁆 𑀢𑀷𑁆𑀫𑁃 𑀅𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 (𑁘𑁤𑁠𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Inggeris (English)
Thaardhaangich Chelvadhu Thaanai Thalaivandha
Pordhaangum Thanmai Arindhu
— (Transliteration)


tārtāṅkic celvatu tāṉai talaivanta
pōrtāṅkum taṉmai aṟintu.
— (Transliteration)


An army should withstand and confound The foe's tactics, and advance.

Hindi (हिन्दी)
चढ़ आने पर शत्रु के, व्यूह समझ रच व्यूह ।
रोक चढ़ाई खुद चढ़े, यही सैन्य की रूह ॥ (७६७)


Telugu (తెలుగు)
ఎత్తివచ్చువారి యెత్తును గనిపెట్టి
ముట్టడించునదియె ముఖ్యబలము. (౭౬౭)


Malayalam (മലയാളം)
ശത്രുവന്നേറ്റുമുട്ടുമ്പോൾ‍ വകുപ്പറിഞ്ഞു ശക്തമായ് വിന്യസിച്ചടരാടാനായ് പ്രാപ്‌തിസേനക്ക് വേണ്ടതാം‍. (൭൱൬൰൭)

Kannada (ಕನ್ನಡ)
ತನ್ನ ಮೇಲೆ ಬೀಳಲು ಬಂದ ಹಗೆಗಳ ಪಡೆಯನ್ನು ಹಿಮ್ಮೆಟ್ಟಿಸುವ ನೆಲೆಯನ್ನು ತಿಳಿದುಕೊಂಡು, ಶತ್ರು ಪಡೆ ತನ್ನ ಬಳಿ ಸಾರುವ ಮುನ್ನವೇ ತಾನೇ ಮುನ್ನುಗ್ಗಿ ನಡೆಯುವುದು ಪಡೆ. (೭೬೭)

Sanskrit (संस्कृतम्)
प्राप्तारिवारणोपायं बुद्ध्वा व्युहं विद्याय च ।
रिपुसैन्यविनाशाय प्रस्थानं सैन्यलक्षणम् ॥ (७६७)


Sinhala (සිංහල)
සටන් බිම ඉවසා - පෙරමුණ ගන්න හමුදා එන ගැටළු වළකා - ඉදිරියට යති වීර හමුදා (𑇧𑇳𑇯𑇧)

Cina (汉语)
知敵而敢進, 可以稱爲軍矣. (七百六十七)
程曦 (古臘箴言)


Korea (한국어)
유능한군대는사전에적의전술을발견해서파괴하도록진행시킨다. (七百六十七)

Rusia (Русский)
Истинная армия, уверенная в своей победе, мощно обрушится первой на посягнувшего врага

Arab (العَرَبِيَّة)
الجيش يتحق أن يسمى بهذا الاسم لأنه دائما يسير إلى عدوه مستيقنا بانه يغلب على عدوه (٧٦٧)


Perancis (Français)
La (vraie) armée est celle qui, connaissant les dispositions des forces ennemies sur le champ de bataille, sait prendre ses positions pour soutenir (sans faiblir) le choc de l'attaque et qui ensuite, se garant contre la joussière soulevée par lui, s'élance sur l'ennemi.

Jerman (Deutsch)
Das ist eine Armee, die eine andrehende Attacke abzuwehren weiß, einer anrückenden Armee standhält und sie an ihren Flanken umgreift.

Sweden (Svenska)
En krigshär bör behärska konsten att avvärja fiendens angrepp och sedan gå till anfall mot dennes egen förtrupp.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Qui pugnam in se irruentem sustinendi modum bene sciens (primam) aciem sustinens ipse irruat, - exercitus est. (DCCLXVII)

Poland (Polski)
Ten jest groźny, kto zanim na wrogów wyruszy, Zna ich siłę, podstępy, odwagę.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Bab Terkenal

Petikan Terkenal

Perkataan ulangan dalam petikan
Perkataan ulangan paling banyak dalam Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Perkataan ulangan dalan permulaan petikan
Perkataan pertama paling lazim dalam petikan
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Perkataan ulangan dalan keakhiran petikan
Perkataan terakhir paling lazim dalam petikan
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22