Kubu

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.   (௭௱௪௰௫ - 745) 

Tiada lut-nya, kelengkapan yang chukup bagi tentera dan banyak- nya makanan yang di-simpan di-dalam-nya, ini-lah keperluan2 uta- ma bagi kubu2 pertahanan.
Ismail Hussein (Tirukkural)


Tamil (தமிழ்)
பகைவராலே கைப்பற்றுவதற்கு அரியதாயும், தன்னிடத்தே கொண்டுள்ள உணவுப் பொருள்களை உடையதாயும், அகத்தாரது போர்நிலைக்கு எளியதாயும் அமைந்ததே அரண் (௭௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண். (௭௱௪௰௫)
— மு. வரதராசன்


பலநாள் முற்றுகையிட்டாலும் பகைவரால் கைப்பற்ற முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவையும் உடையதாய் உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் இருப்பதே அரண். (௭௱௪௰௫)
— சாலமன் பாப்பையா


முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும் (௭௱௪௰௫)
— மு. கருணாநிதி


Brāhmī (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑁄𑁆𑀴𑀶𑁆𑀓𑀭𑀺𑀢𑀸𑀬𑁆𑀓𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀓𑀽𑀵𑁆𑀢𑁆 𑀢𑀸𑀓𑀺 𑀅𑀓𑀢𑁆𑀢𑀸𑀭𑁆
𑀦𑀺𑀮𑁃𑀓𑁆𑀓𑁂𑁆𑀴𑀺𑀢𑀸𑀫𑁆 𑀦𑀻𑀭𑀢𑀼 𑀅𑀭𑀡𑁆 (𑁘𑁤𑁞𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Inggeris (English)
Kolarkaridhaaik Kontakoozhth Thaaki Akaththaar
Nilaikkelidhaam Neeradhu Aran
— (Transliteration)


koḷaṟkaritāyk koṇṭakūḻt tāki akattār
nilaikkeḷitām nīratu araṇ.
— (Transliteration)


A good fortress is hard to seize, well-supplied And suited to those within.

Hindi (हिन्दी)
जो रहता दुर्जेय है, रखता यथेष्ट अन्न ।
अंतरस्थ टिकते सुलभ, दुर्ग वही संपन्न ॥ (७४५)


Telugu (తెలుగు)
అరుల కలవిగాక నాహార సామగ్రి
కొరత లేనిచోటు గోట యండ్రు. (౭౪౫)


Malayalam (മലയാളം)
അജയ്യം‍; ഭക്ഷ്യധാന്യങ്ങൾ യഥേഷ്ടം‍ ലഭ്യമാവണം‍ ഒളിഞ്ഞു നിന്നാക്രമിക്കാനായ് കോട്ടയാൽ തരമാകണം‍. (൭൱൪൰൫)

Kannada (ಕನ್ನಡ)
ಹಗೆಳಿಂತ ವಶಪಡಿಸಿಕೊಳ್ಳಲು ಅಸಾಧ್ಯವಾದುವಾಗಿ, ಆಹಾರವನ್ತುಗಳನ್ನು ಹೇರಳವಾಗಿ ಪಡೆದು, ತನ್ನೊಳಗೆ ನೆಲಸಿರುವವರನ್ನು ರಕ್ಷಿಸಿ ಸುಖವಾಗಿಡುವುದೇ ಕೋಟೆ ಎನಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೭೪೫)

Sanskrit (संस्कृतम्)
अप्राप्य: शत्रुबृन्दानां नानाहारसमन्वित: ।
म्वगतानां सुखवासप्रदोदुर्ग: प्रकीर्त्यते ॥ (७४५)


Sinhala (සිංහල)
අල්ලා ගත නොහෙන - ඇතූළත සෙබළ මුළුවට අහරත් ඉඩත් ඇති - කොටුව සැමවිට දිනුම ගෙන දේ (𑇧𑇳𑇭𑇥)

Cina (汉语)
堅强之要塞, 防禦周備, 易守難攻, 敵莫能近也. (七百四十五)
程曦 (古臘箴言)


Korea (한국어)
좋은요새란정복할수없고, 폭넓게준비되어있으며수용자들이살기에적합한곳이다. (七百四十五)

Rusia (Русский)
Истинно мощную крепость едва ли можно одолеть, если сделать обильные запасы, поддерживающие защитников

Arab (العَرَبِيَّة)
لا بـد للحصن أن يكون منيعا ويسهل عليك الدفاع عن جنوده وتوجد فيه مئونات وافرة (٧٤٥)


Perancis (Français)
La fortresse est (la place) qui a la qualité d'être difficile à être prise, qui regorge de provisions et qui facilite la défense des assiégés.

Jerman (Deutsch)
Eine Festung soll schwer zu besetzen und reich an verschiedenen Arten von Einrichtungen sein - so ist sie den Bewohnern von Vorteil.

Sweden (Svenska)
Svår att inta, välförsedd med proviant bör varje fästning vara, och så konstruerad att den underlättar garnisonens försvar.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Quae eam conditionem habeat, ut expugnatio sit difficilis, commeatu abundans et iis, qui intus sunt, facile reddat consistere, ea arx est (DCCXLV)

Poland (Polski)
Trzeba gród zaopatrzyć w broń wszelkich rodzajów, Obwarować od dołu do góry
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Bab Terkenal

Petikan Terkenal

Perkataan ulangan dalam petikan
Perkataan ulangan paling banyak dalam Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Perkataan ulangan dalan permulaan petikan
Perkataan pertama paling lazim dalam petikan
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Perkataan ulangan dalan keakhiran petikan
Perkataan terakhir paling lazim dalam petikan
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22