Kebijaksanaan sa-saorang sa-olali2 bersumber pada otak-nya: tetapi sumber-nya yang sa-benar ia-lah pada teman2 yang di-simpan-nya.
— Ismail Hussein (Tirukkural) Tamil (தமிழ்)ஒருவனது மனத்தில் உள்ளதுபோலக் காட்டினாலும், ஒருவனுக்கு அவன் சேர்ந்த இனத்தை யொட்டியதாகவே அறிவு உண்டாகும் (௪௱௫௰௪)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும். (௪௱௫௰௪)
— மு. வரதராசன் அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும். (௪௱௫௰௪)
— சாலமன் பாப்பையா ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும் (௪௱௫௰௪)
— மு. கருணாநிதி Brāhmī (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀫𑀷𑀢𑁆𑀢𑀼 𑀴𑀢𑀼𑀧𑁄𑀮𑀓𑁆 𑀓𑀸𑀝𑁆𑀝𑀺 𑀑𑁆𑀭𑀼𑀯𑀶𑁆𑀓𑀼
𑀇𑀷𑀢𑁆𑀢𑀼𑀴 𑀢𑀸𑀓𑀼𑀫𑁆 𑀅𑀶𑀺𑀯𑀼 (𑁕𑁤𑁟𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Inggeris (English)Manaththu Ladhupolak Kaatti Oruvarku
Inaththula Thaakum Arivu
— (Transliteration) maṉattu ḷatupōlak kāṭṭi oruvaṟku
iṉattuḷa tākum aṟivu.
— (Transliteration) Wisdom which seems to come from the mind Comes really from one's company. Hindi (हिन्दी)मनोजन्य सा दीखता, भले बुरे का ज्ञान ।
संग-जन्य रहता मगर, नर का ऐसा ज्ञान ॥ (४५४) Telugu (తెలుగు)మంచికెల్ల జూడఁ మనసె కారణమైన
చెలిమిలోనె దాని జెప్ప వలయు. (౪౫౪) Malayalam (മലയാളം)ഒരുത്തന്നറിവെല്ലാം തന്നുള്ളിലുണ്ടാവതെങ്കിലും സത്യത്തിലവനുൾക്കൊള്ളും വംശത്തിന്നനുയോജ്യമാം (൪൱൫൰൪) Kannada (ಕನ್ನಡ)ಮನುಷ್ಯನ ತಿಳಿವಳಿಕೆಯು ಅವನ ಮನಸ್ಸಿನ ಶಿಶುವೆಂದು ತೋರಿದರೂ ಅದು ವ್ಯಕ್ತವಾಗುವುದು ಅವನ ಒಡನಾಟದಿಂದಲೇ. (೪೫೪) Sanskrit (संस्कृतम्)विशेषशेमुषी भायादादौ चित्तनिबन्धना ।
विमर्शे सापि साङ्गत्यमूलैवेति स्थितिर्धुवा ॥ (४५४) Sinhala (සිංහල)කෙනෙකූගේ සිත තූළ - දැනුම ඇති ලෙස පෙනුනත් දැනුම ඇති වන්නේ - බොහෝවිට ඇසුරන් අනුව වේ (𑇤𑇳𑇮𑇤) Cina (汉语)人之癖好影響其心性, 人之交遊影響其名譽. (四百五十四)
— 程曦 (古臘箴言) Korea (한국어)사람의지혜는마음에있는것같지만; 친구들과의교제에서진정으로드러난다. (四百五十四) Rusia (Русский)Лишь на первый взгляд знание кажется вещью, идущей от ума. На самом деле оно является плодом истинной близости с друзьями Arab (العَرَبِيَّة)
حكمة الرجل وفهمها مبدأها أم الدماغ ولكن شهرته مبنية على صحبة من يصاحبونه (٤٥٤)
Perancis (Français)Les sentiments semblent résider dans l'âme; ils sont, en réalité, le résultat de l'entourage. Jerman (Deutsch)Scheine auch Weisheit in jemandes Geisi zu sein - sie liegt in seiner Freundschaft. Sweden (Svenska)En människas kunskap ser ut att komma inifrån själen. Dock är den helt beroende av hennes umgänge.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Sapientia ex sensu iuterno uasci vidctur; ex usu externo nascitur (CDLIV) Poland (Polski)Jeden długo się łotrom nie daje przekonać, Inny wnet pod ich wpływem się zmienia.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)