Kemashhoran

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.   (௨௱௩௰௧ - 231) 

Beri-lah sedekah kapada si-fakir dengan itu menambahkan kemuliaan pada nama-mu: tiada-lah lagi yang maha beruntong bagi manusia sa-lain dari ini.
Ismail Hussein (Tirukkural)


Tamil (தமிழ்)
உள்ளதைப் பலருக்கும் பகுத்துக் கொடுத்துப் புகழோடு வாழவேண்டும்; அப்படிப்பட்ட வாழ்வு அல்லாமல் ‘உயிருக்கு ஊதியம்’ என்பது வேறு யாதும் இல்லை (௨௱௩௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை. (௨௱௩௰௧)
— மு. வரதராசன்


ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை. (௨௱௩௰௧)
— சாலமன் பாப்பையா


கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை (௨௱௩௰௧)
— மு. கருணாநிதி


Brāhmī (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀈𑀢𑀮𑁆 𑀇𑀘𑁃𑀧𑀝 𑀯𑀸𑀵𑁆𑀢𑀮𑁆 𑀅𑀢𑀼𑀯𑀮𑁆𑀮𑀢𑀼
𑀊𑀢𑀺𑀬𑀫𑁆 𑀇𑀮𑁆𑀮𑁃 𑀉𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 (𑁓𑁤𑁝𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Inggeris (English)
Eedhal Isaipata Vaazhdhal Adhuvalladhu
Oodhiyam Illai Uyirkku
— (Transliteration)


ītal icaipaṭa vāḻtal atuvallatu
ūtiyam illai uyirkku.
— (Transliteration)


No greater income in life than to live with fame That comes out of charity.

Hindi (हिन्दी)
देना दान गरिब को, जीना कर यश-लाभ ।
इससे बढ़ कर जीव को, और नहीं है लाभ ॥ (२३१)


Telugu (తెలుగు)
ఇచ్చుటందు కీర్తి వచ్చుట కన్నను
ఫలిత మొండు లేదు బ్రతుకు నందు (౨౩౧)


Malayalam (മലയാളം)
ദരിദ്രർക്കുപകാരം ചെയ്താർജജിക്കേണം പുകഴ്ചകൾ ജീവിതത്തിലതല്ലാതെ ലാഭം വേറില്ല മർത്ത്യരിൽ (൨൱൩൰൧)

Kannada (ಕನ್ನಡ)
(ಕಷ್ಟದಲ್ಲಿರುವವರಿಗೆ) ಈವುದು, ಕೀರ್ತಿವಂತನಾಗಿ ಬಾಳುವುದು, ಇವಲ್ಲದೆ ಮಾನವನ ಬಾಳಿನಲ್ಲಿ ಬೇರೆ ಲಾಭವಿಲ್ಲ. (೨೩೧)

Sanskrit (संस्कृतम्)
अर्थिभ्यो वाञ्छितं दत्त्वा कीर्त्या सह वसेन्नर:।
नरस्य जन्मसाफल्यं नास्ति कीर्ति विना भुवि॥ (२३१)


Sinhala (සිංහල)
දීමෙන් කිතූ කදඹ - වැඩේ සත්නට හැමවිට යසසින් දිවි ගෙවුම - නියම ජිවත්වීම නම් වෙයි (𑇢𑇳𑇬𑇡)

Cina (汉语)
周濟貧乏, 獲取榮名, 人之收穫, 以此爲大. (二百三十一)
程曦 (古臘箴言)


Korea (한국어)
인생의 유일한 자산은 자선 행위를 통해 얻는 명성이다. (二百三十一)

Rusia (Русский)
Совершать подаяние страждущему — значит жить во славе В жизни человека нет более высшего достояния, чем это

Arab (العَرَبِيَّة)
أنفق على الناس لكي تصير معروفا من بينهم فليست هناك فائدة أكبر من الصيت الحسن (٢٣١)


Perancis (Français)
Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là.

Jerman (Deutsch)
Geben und gepriesen lehcn - außer diesen gibt es keinen Gewinn für den Menschen.

Sweden (Svenska)
Det finns ingen högre vinning för människor än att vinna den berömmelse som kommer av givmildhet.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Vive, ut propter munificentian lauderis ; nullus viventibus fructus est praeter illam laudem. (CCXXXI)

Poland (Polski)
Stać się głośnym przez czyny szlachetne i prawe To szczyt marzeń dla istot śmiertelnych.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Bab Terkenal

Petikan Terkenal

Perkataan ulangan dalam petikan
Perkataan ulangan paling banyak dalam Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Perkataan ulangan dalan permulaan petikan
Perkataan pertama paling lazim dalam petikan
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Perkataan ulangan dalan keakhiran petikan
Perkataan terakhir paling lazim dalam petikan
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22