ഏകനായ് തുണയില്ലാതെ പലരിൽ പക വെക്കുകിൽ ഭ്രാന്തനാണെന്നതേക്കാളും മോശമായ് കരുതപ്പെടും (൮൱൭൰൩) തമിഴ് (தமிழ்)தான் துணைவலிமை இல்லாமல் தனியனாய் இருப்பதறிந்தும், பலருடன் பகைகொண்டு வாழும் அறிவற்றவன், பித்துற்ற மக்களிலும் அறிவிழந்தவன் ஆவான் (௮௱௭௰௩)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான். (௮௱௭௰௩)
— மு. வரதராசன் தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன். (௮௱௭௰௩)
— சாலமன் பாப்பையா தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும் (௮௱௭௰௩)
— மு. கருணாநிதி ബ്രാഹ്മി (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀏𑀫𑀼𑀶𑁆 𑀶𑀯𑀭𑀺𑀷𑀼𑀫𑁆 𑀏𑀵𑁃 𑀢𑀫𑀺𑀬𑀷𑀸𑀬𑁆𑀧𑁆
𑀧𑀮𑁆𑀮𑀸𑀭𑁆 𑀧𑀓𑁃𑀓𑁄𑁆𑀴𑁆 𑀧𑀯𑀷𑁆 (𑁙𑁤𑁡𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ഇംഗ്ലീഷ് (English)Emur Ravarinum Ezhai Thamiyanaaip
Pallaar Pakaikol Pavan
— (Transliteration) ēmuṟ ṟavariṉum ēḻai tamiyaṉāyp
pallār pakaikoḷ pavaṉ.
— (Transliteration) It is worse than madness for one who has no allies, To make numerous enemies. ഹിന്ദി (हिन्दी)एकाकी रह जो करे, बहुत जनों से वैर ।
पागल से बढ़ कर रहा, बुद्धिहीन वह, खैर ॥ (८७३) തെലുഗ് (తెలుగు)తనకు బలము లేకఁ దనవారు లేకుండ
కలహమునకు దిగినఁ గలదె బుద్ధి. (౮౭౩) കന്നഡ (ಕನ್ನಡ)ತಾನುಏಕಾಕಿಯಾಗಿದ್ದು ಹಲವು ಜನರ ಹಗೆತನವೆನ್ನೇ ಸಂಪಾದಿಸಿಕೊಳ್ಳುವವನು ಹುಚ್ಚರಿಗಿಂತ ಮಿಗಿಲಾದ ಅರಿವುಗೇಡಿಯಾಗುವನು. (೮೭೩) സംസ്കൃതം (संस्कृतम्)नानाजनविरोधी यो बन्धुमित्रविवर्जित: ।
उन्मत्तपुरुषाच्चापि ज्ञानहीन: स गण्यते ॥ (८७३) സിംഹള (සිංහල)තනිවම හිඳ බොහෝ - සතූරන් ඇති කරන අය උමතූනටත් වැඩිය - උමතූවන් යැයි කීහ පඩුවෝ (𑇨𑇳𑇰𑇣) മാന്ദരിൻ (汉语)人若招惹敵人, 使其憤怒, 較之狂人尤無理智也. (八百七十三)
— 程曦 (古臘箴言) മലയ് (Melayu)Lihat-lah raja yang tiada rakan, tetapi chuba menentang musoh yang berbilang: dia lebeh gila daripada orang yang telah gila.
— Ismail Hussein (Tirukkural) കൊറിയൻ (한국어)홀로있을때많은자들의반목을유발하는자는미친자보다더어리석다. (八百七十三) റഷ്യൻ (Русский)Живущий в одиночестве человек, питающий ненависть к окружающим, намного страшней, чем сумасшедший അറബി (العَرَبِيَّة)
الملك الذى لا يجد لـه حلفاء ويتحدى الأعداء الكثيرين لمحاربته معهم هو أكثر حمقا من مجنون (٨٧٣)
ഫ്രഞ്ച് (Français)Celui qui a une multitude d'ennemis et par suite reste isolé, est le plus insensé des fous. ജർമ്മൻ (Deutsch)Der ist ein schlimmerer Narr als der Verrückte - wer sich die Feindschaft vieler zuzieht, selbst aber allein steht. സ്വീഡിഷ് (Svenska)Den galnaste bland galna är den som ensam drar på sig mångas fiendskap.
— Yngve Frykholm (Tirukkural) ലാറ്റിൻ (Latīna)Mente capto est miserior, qui, quamvis solus sit, multorum inirni-citias suscipiat. (DCCCLXXIII) പോളിഷ് (Polski)Ten, kto sam się naraża na czyjąś nienawiść, Wykazuje tym własną niezdarność.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)