ഭാവിദോഷം ഗണിക്കാതെ പൊരുളാശവിനാശമാം അന്യപൊരുളാശിക്കാതെയിരുന്നാൽ വിജയം ഫലം (൱൮൰) തമിഴ് (தமிழ்)வரும் துன்பத்தை நினையாமல் பிறர் பொருளைக் கவர விரும்பினால், அது கெடுதலைத் தரும்; அதனை விரும்பாதிருத்தல் என்னும் பெருமையே வெற்றியைத் தரும் (௱௮௰)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும். (௱௮௰)
— மு. வரதராசன் பின் விளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும். (௱௮௰)
— சாலமன் பாப்பையா விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும் (௱௮௰)
— மு. கருணாநிதி ബ്രാഹ്മി (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀇𑀶𑀮𑀻𑀷𑀼𑀫𑁆 𑀏𑁆𑀡𑁆𑀡𑀸𑀢𑀼 𑀯𑁂𑁆𑀂𑀓𑀺𑀷𑁆 𑀯𑀺𑀶𑀮𑁆𑀈𑀷𑀼𑀫𑁆
𑀯𑁂𑀡𑁆𑀝𑀸𑀫𑁃 𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀼 (𑁤𑁢)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ഇംഗ്ലീഷ് (English)Iraleenum Ennaadhu Veqkin Viraleenum
Ventaamai Ennunj Cherukku
— (Transliteration) iṟalīṉum eṇṇātu veḥkiṉ viṟalīṉum
vēṇṭāmai eṉṉuñ cerukku.
— (Transliteration) Mindless coveting brings ruin. The pride of freedom from desire yields success. ഹിന്ദി (हिन्दी)अविचारी के लोभ से, होगा उसका अन्त ।
लोभ- हीनता- विभव से, होगी विजय अनन्त ॥ (१८०) തെലുഗ് (తెలుగు)లాభమేమి లేదు లోభమ్ము గూడిన
వైభవమ్ము దాని వదలుకొన్ను. (౧౮౦) കന്നഡ (ಕನ್ನಡ)ತನ್ನ ಉನ್ನತಿಯನ್ನು ಎಣಿಸಿದೆ ಹೆರರ ಸಂಪತ್ತನ್ನು ಲೋಭಿಸಿದರೆ ಅದು ಅಳಿವನ್ನು ತರುತ್ತದೆ; ಹಾಗೆ ಲೋಭಿಸದ ಹಿರಿಮೆಯ ಬಾಳು ಜಯವನ್ನು ತರುತ್ತದೆ. (೧೮೦) സംസ്കൃതം (संस्कृतम्)परिणाममनालोच्य परलुब्धो विनश्यति ।
अलुब्धो यस्तु वर्तेत राजते स जयी भुवि ॥ (१८०) സിംഹള (සිංහල)නො විමසා වන පල- ලොබ බැඳුම පාඩුව දෙයි ලොබ නො කිරීම නම් - උසස් ගතියෙන් ලාබ ගෙනදෙයි (𑇳𑇱) മാന്ദരിൻ (汉语)愚昧之貪求招致毁滅, 不貪者則獲得成功. (一百八十)
— 程曦 (古臘箴言) മലയ് (Melayu)Si-tama‘ yang tidak memandang jauh akan musnah-lah nanti-nya: tetapi keagongan kata2 aku ta mengingini-nya akan menang di-atas segala2.
— Ismail Hussein (Tirukkural) കൊറിയൻ (한국어)경솔한 탐심은 파멸로 이끌고 욕심이 없는 자부심은 승리로 이끈다. (百八十) റഷ്യൻ (Русский)Гибель ожидает жадного человека Того, кто обрел гордость,,ишенную жадности, ожидает успех и радость അറബി (العَرَبِيَّة)
الحرص الأعمى مهلك لصاحبه والتحرر منه يجلب النصر له (١٨٠)
ഫ്രഞ്ച് (Français)La convoitise (dont on ne pèse pas conséquences) cause la ruine; l’absence de convoitise qui est une richesse, donne le succès. ജർമ്മൻ (Deutsch)Wen gelüstet, ohne die Folgen zu bedenken, geht zugrunde – seigreicher Stolz erfüllt, wen nicht gelüstet. സ്വീഡിഷ് (Svenska)Att tanklöst åstunda nästans egendom leder till fördärv. Stor framgång vinner den som är höjd över sådan begärelse.
— Yngve Frykholm (Tirukkural) ലാറ്റിൻ (Latīna)Ruinam pariet, si inconsiderate concupiscas; triumphum pariet magnanimitas, quae non concupiscit. (CLXXX) പോളിഷ് (Polski)A takiemu, co wciąż jest obcego spragniony, Pozostawi czczy żal i niedosyt.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)