Das Aufkommen einer inneren Feindschaft unter Angehörigen führt zu vielen tödlichen Vergehen. Tamilisch (தமிழ்)புறத்தே உறவு முறைத் தன்மையோடு பழகுவாரிடம் உட்பகை தோன்றினால், அ·து, அவனுக்கு இறத்தல் முறைமையோடு கூடிய பல குற்றங்களையும் தரும் (௮௱௮௰௫)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும். (௮௱௮௰௫)
— மு. வரதராசன் உறவு முறையை உடையவனே ( சொந்தக் கட்சிக்காரனே) உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும். (௮௱௮௰௫)
— சாலமன் பாப்பையா நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும் (௮௱௮௰௫)
— மு. கருணாநிதி Brahmi-Schrift (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀉𑀶𑀮𑁆𑀫𑀼𑀶𑁃𑀬𑀸𑀷𑁆 𑀉𑀝𑁆𑀧𑀓𑁃 𑀢𑁄𑀷𑁆𑀶𑀺𑀷𑁆 𑀇𑀶𑀮𑁆𑀫𑀼𑀶𑁃𑀬𑀸𑀷𑁆
𑀏𑀢𑀫𑁆 𑀧𑀮𑀯𑀼𑀫𑁆 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁙𑁤𑁢𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Englisch (English)Uralmuraiyaan Utpakai Thondrin Iralmuraiyaan
Edham Palavum Tharum
— (Transliteration) uṟalmuṟaiyāṉ uṭpakai tōṉṟiṉ iṟalmuṟaiyāṉ
ētam palavum tarum.
— (Transliteration) Hidden hatred amongst kinsman Can cause all sorts of deadly sorrows. Hindi (हिन्दी)यदि होता बन्धुत्व में, कोई अन्तवैंर ।
मृत्युजनक जो सो कई, करता है वह गैर ॥ (८८५) Telugu (తెలుగు)చూడ చుట్టమయ్యు కీడెంచువాఁడున్న
వాని వలన వచ్చు ప్రాణహాని. (౮౮౫) Malayalam (മലയാളം)ഒരുത്തൻ സ്നേഹഭാവത്തിലുള്ളിൽ പകയൊതുക്കുകിൽ മൃതിവന്നുഭവിപ്പോളം പാപങ്ങൾക്കിടയാക്കിടും (൮൱൮൰൫) Kannada (ಕನ್ನಡ)(ದೊರೆಯಾದವನಿಗೆ) ತನ್ನ ಸಂಬಂಧದವರಲ್ಲಿಯೇ ಬಳಹಗೆಯು ಕಾಣಿಸಿಕೊಂಡರೆ, ಅಳಿವು ತರುವಂಥ ಹಲವು ದುಃಖಗಳನ್ನು ಉಂಟುಮಾಡುತ್ತದೆ. (೮೮೫) Sanskrit (संस्कृतम्)बान्धव्यमूलकं गूढवैरं भवेद्यदि: ।
मरणान्तानि दु:खानि लभते तत एव स: ॥ (८८५) Singhalesische (සිංහල)නෑ සියන් අතරම - සැඟවී ඇති සතූරුකම මරණය තෙක් විපත් - බොහෝ කොට සිදුවන්ට ගේතූයි (𑇨𑇳𑇱𑇥) Chinesisch (汉语)有親屬爲叛逆, 將陷人於惡境而危及人之生命. (八百八十五)
— 程曦 (古臘箴言) Malaysische (Melayu)Apabila sa-orang keluarga bertukar menjadi pengkhianat terhadap- mu, dia akan membawa berbagai2 durjana malah membahayakan nyawa-mu sendiri.
— Ismail Hussein (Tirukkural) Koreanisch (한국어)친척들사이에숨은반목은파괴를통해치명적인실책을많이초래한다. (八百八十五) Russisch (Русский)Если в твоем стане среди близких возникает вражда, это приведет тебя к гибели Arabisch (العَرَبِيَّة)
إن ينقلب أحد من أقرباءك خائنا ضدك سيسبب لك بليات كثيرة ويقطع حبل حياتك (٨٨٥)
Französisch (Français)Si (le Roi) a des parents dont la haine est cachée sous une apparence affectueuse, ils lui causeront une multitude de maux mortels. Schwedisch (Svenska)Om inre fiendskap råder i det fördolda åsamkar den mycken olycka och dödligt fördärv.
— Yngve Frykholm (Tirukkural) Latein (Latīna)Si specie cognationis internus hostis oriatur , specie corruptionis multum damni afferet. (DCCCLXXXV) Polnisch (Polski)Wiele nieszczęść spaść może na króla, jeżeli Jego krewni zaprószą pogorzel.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)