Liebi jemand sein eigenes Selbst, soll er nicht einmal die allerkleinste böse Tat vollbringen. Tamilisch (தமிழ்)ஒருவன், தன்னைத் தான் விரும்பி வாழ்பவனானால், அவன் எத்தகையதொரு தீய செயல்களிலும் ஒருபோதுமே ஈடுபடாமல் இருப்பானாக! (௨௱௯)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும். (௨௱௯)
— மு. வரதராசன் தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா. (௨௱௯)
— சாலமன் பாப்பையா தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது (௨௱௯)
— மு. கருணாநிதி Brahmi-Schrift (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀢𑀷𑁆𑀷𑁃𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀓𑀸𑀢𑀮 𑀷𑀸𑀬𑀺𑀷𑁆 𑀏𑁆𑀷𑁃𑀢𑁆𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀢𑀼𑀷𑁆𑀷𑀶𑁆𑀓 𑀢𑀻𑀯𑀺𑀷𑁃𑀧𑁆 𑀧𑀸𑀮𑁆 (𑁓𑁤𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Englisch (English)Thannaiththaan Kaadhala Naayin Enaiththondrum
Thunnarka Theevinaip Paal
— (Transliteration) taṉṉaittāṉ kātala ṉāyiṉ eṉaittoṉṟum
tuṉṉaṟka tīviṉaip pāl.
— (Transliteration) If you love yourself, Refrain from causing ill of any degree. Hindi (हिन्दी)कोई अपने आपको, यदि करता है प्यार ।
करे नहीं अत्यल्प भी, अन्यों का अपचार ॥ (२०९) Telugu (తెలుగు)హాని జేయ వలవ దల్పంబు గానైన
దనకుఁ దానె రక్ష దలచుటైన. (౨౦౯) Malayalam (മലയാളം)ഒരുത്തൻ തൻറെ സ്വത്വത്തിൽ സ്നേഹമുള്ളവനാകുകിൽ അന്യരിൽ തീയകർമ്മങ്ങൾ ചെയ്തിടാതുച്ച്ഛമാകിലും (൨൱൯) Kannada (ಕನ್ನಡ)ಒಬ್ಬನು ತನ್ನ ಹಿತ ಬಯಸುವವನಾದರೆ, ಎಷ್ಟೇ ಅಲೊಅವಾದರೂ ಕೇಡಿನ ಪಾಲಿನಲ್ಲಿ ಪಾಲ್ಗೊಳ್ಳದಿರಲಿ. (೨೦೯) Sanskrit (संस्कृतम्)विना दु:खं सदा यो वै सुखी भवितुमिच्छति।
ईषदप्यत्र दुष्कर्म न कुर्यात् स परस्य तु॥ (२०९) Singhalesische (සිංහල)ආදර කෙරේ නම්- තමා තමහට සැමවිට කිසිවකූට කිසිවිට- නො කළ යුතූමය නපුරු කිරියක් (𑇢𑇳𑇩) Chinesisch (汉语)若人自愛; 必不害人. (二百九)
— 程曦 (古臘箴言) Malaysische (Melayu)Sa-kira-nya sa-saorang itu menchintai diri-nya, jangan-lah di-biarkan fikiran-nya terpesong kapada sa-barang kejahatan.
— Ismail Hussein (Tirukkural) Koreanisch (한국어)자신을 사랑하는 사람은 아무리 작은 악행이라도 타인에게 해서는 안된다. (二百九) Russisch (Русский)Любящий себя человек не должен допускать и мысли о совершении злого деяния, каким бы малым с виду не казалось оно Arabisch (العَرَبِيَّة)
إن الرجل الذى يحب نـفـسه حقـيـقــة لا يـحسن له أن يميل إلى الشر (٢٠٩)
Französisch (Français)Si l’on s’aime soi-même, il faut s’abstenir de ce qui peut participer du mal. Schwedisch (Svenska)Om man älskar sig själv må man undvika även det ringaste mått av ondska.
— Yngve Frykholm (Tirukkural) Latein (Latīna)Si te ipsum amas, nil, quod malum sit, quantumuvis minimum, facere audeas, (CCIX) Polnisch (Polski)Jeśli kochasz sam siebie, starannie unikaj Sposobności do innych krzywdzenia.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)