Wer lieh der Ungerechtigkeit schirm, begeht nichts Schandliches, angetrieben durch das. Begehren nach den Gütern anderer. Tamilisch (தமிழ்)நடுவுநிலைமை தவறுவதற்கு வெட்கப்படுகிறவர்கள், கவர்தலால் வந்தடையும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யவோ மாட்டார்கள் (௱௭௰௨)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார். (௱௭௰௨)
— மு. வரதராசன் பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார். (௱௭௰௨)
— சாலமன் பாப்பையா நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார் (௱௭௰௨)
— மு. கருணாநிதி Brahmi-Schrift (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀧𑀝𑀼𑀧𑀬𑀷𑁆 𑀯𑁂𑁆𑀂𑀓𑀺𑀧𑁆 𑀧𑀵𑀺𑀧𑁆𑀧𑀝𑀼𑀯 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀭𑁆
𑀦𑀝𑀼𑀯𑀷𑁆𑀫𑁃 𑀦𑀸𑀡𑀼 𑀧𑀯𑀭𑁆 (𑁤𑁡𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Englisch (English)Patupayan Veqkip Pazhippatuva Seyyaar
Natuvanmai Naanu Pavar
— (Transliteration) paṭupayaṉ veḥkip paḻippaṭuva ceyyār
naṭuvaṉmai nāṇu pavar.
— (Transliteration) Those who deem injustice a shame, Refrain from covetousness that brings blame. Hindi (हिन्दी)न्याय-पक्ष के त्याग से, जिनको होती लाज ।
लोभित पर-धन-लाभ से, करते नहीं अकाज ॥ (१७२) Telugu (తెలుగు)అప్పటి కగుదాని నాళించి నిందకు
పాలుపడరు ధర్మపరులు భువిని (౧౭౨) Malayalam (മലയാളം)മദ്ധ്യമാം നിലയേൽക്കാത്ത പാപം ചെയ് വാൻ ഭയന്നവൻ പരൻ പൊരുൾ തനിക്കാക്കും കുറ്റം ചെയ്യാൻ മടിച്ചിടും (൱൭൰൨) Kannada (ಕನ್ನಡ)ಅಪಕೀರ್ತಿ ತರುವ ಕೆಲಸಕ್ಕೆ ನಾಚುವವರು ಅಧಿಕ ಫಲಗಳ ಆಶೆಗೆ ನಿಂದೆ ತರುವ ಕೆಲಸವನ್ನು ಮಾಡರು (೧೭೨) Sanskrit (संस्कृतम्)अन्यायाल्लज्जिता मर्त्या लोभेन परवस्तुषु ।
स्वल्पलाभमभीप्सन्त: निषिद्धं नैव कुर्वते ॥ (१७२) Singhalesische (සිංහල)උදු නැති ගූණය ගැන - විලියෙන් පසුබාන අය ලබන පල ලොල් වී - නිගා දෙන නිචකම් නො කරති (𑇳𑇰𑇢) Chinesisch (汉语)遠避惡道者, 不貪求他人之財富, 亦不淪於下賤. (一百七十二)
— 程曦 (古臘箴言) Malaysische (Melayu)Perhatikan-lah mereka yang suchi dari kejahatan: mereka tidak mempunyai perasaan loba dan mereka tidak terdorong kapada pe- kerjaan2 hina.
— Ismail Hussein (Tirukkural) Koreanisch (한국어)불의를 피하는 사람은 결코 탐욕의 죄를 범하지 않으리라. (百七十二) Russisch (Русский)Человек, который со страхом думает о несправедливости,,икогда не потеряет честь ради наживы Arabisch (العَرَبِيَّة)
إن الذين يقومون باداء واجباتهم من العدالة لا يرتكبون جريمة الحرص (١٧٢)
Französisch (Français)Celui qui craint le péché ne se livre pas à des actes méprisables, par la seule considération du profit. Schwedisch (Svenska)De som avskyr orättvisan begår icke föraktliga handlingar för snöd vinnings skull.
— Yngve Frykholm (Tirukkural) Latein (Latīna)Quos iniquitatis pudet, ii suae utilitatis studio nihil faciunt, quod vituperandum sit. (CLXXII) Polnisch (Polski)Zacny krzywdy nie tylko nikomu nie czyni, Jeszcze innych otacza opieką.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)