Om man kan vålla sådan smärta för den man älskar, hurudan är man ej då mot den man hatar!
— Yngve Frykholm (Tirukkural) Tamil (தமிழ்)இனிமையான நட்புடைய நம்மிடையே துன்பத்தைச் செய்யும் நம் காதலர், பகையை வெல்வதற்கான வலிமை வேண்டும் போது என்னதான் செய்வாரோ? (௲௱௬௰௫)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) ( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ? (௲௱௬௰௫)
— மு. வரதராசன் இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ? (௲௱௬௰௫)
— சாலமன் பாப்பையா நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ? (௲௱௬௰௫)
— மு. கருணாநிதி Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀢𑀼𑀧𑁆𑀧𑀺𑀷𑁆 𑀏𑁆𑀯𑀷𑀸𑀯𑀭𑁆 𑀫𑀷𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀢𑀼𑀬𑀭𑁆𑀯𑀭𑀯𑀼
𑀦𑀝𑁆𑀧𑀺𑀷𑀼𑀴𑁆 𑀆𑀶𑁆𑀶𑀼 𑀧𑀯𑀭𑁆 (𑁥𑁤𑁠𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Engelska (English)Thuppin Evanaavar Mankol Thuyarvaravu
Natpinul Aatru Pavar
— (Transliteration) tuppiṉ evaṉāvar maṉkol tuyarvaravu
naṭpiṉuḷ āṟṟu pavar.
— (Transliteration) If his friendship can bring so much misery, How will it be in enmity? Hindi (हिन्दी)जो देते हैं वेदना, रह कर प्रिय जन, खैर ।
क्या कर बैठेंगे अहो, यदि रखते हैं वैर ॥ (११६५) Telugu (తెలుగు)కష్టపట్టునతని కిష్టమున్నప్పుడే
ఇష్టపట్టగలడె కష్టమున్న. (౧౧౬౫) Malayalam (മലയാളം)സ്നേഹം കാട്ടേണ്ടഘട്ടത്തിൽ ദ്രോഹമേൽപ്പിച്ചിടുന്നവർ പകയിൽ സാഹചര്യതതിലെന്തു ചെയ്വാൻ മടിച്ചിടാ! (൲൱൬൰൫) Kannada (ಕನ್ನಡ)ಪ್ರೇಮದಿಂದಲೇ ದುಃಖವನ್ನು ತಂದೊಡ್ಡಬಲ್ಲವರು ಹಗೆತನದಲ್ಲಿ ಏನು ತಾನೆ ಮಾಡಲಾರರು? (೧೧೬೫) Sanskrit (संस्कृतम्)सुखप्रदायां मैत्र्यां ये दु:खोत्पादनतत्परा: ।
खेदप्रदविरोधस्य निरासे ते कथं क्षमा: ॥ (११६५) Singalesiska (සිංහල)මිතුරුකම ඇති විට - දුක්ම ගෙන දෙන මිතුරා කුමක් නො කරාවි ද ? - සතුරුකම එලෙසින් කරන විට (𑇴𑇳𑇯𑇥) Kinesiska (汉语)妾之愛人, 於其所歡猶施苦楚如是之甚; 若於其敵, 必將更甚矣. (一千一百六十五)
— 程曦 (古臘箴言) Malajiska (Melayu)Apa-kah yang tidak akan di-buat-nya kalau mereka menjadi seteru, kerana walau pun mereka kawan mereka meninggalkan kita untok merana.
— Ismail Hussein (Tirukkural) Koreanska (한국어)우정에서도괴로움의원인이되는 사람은 대립으로큰해를끼치리라. (千百六十五) Ryska (Русский)Если он способен причинять мне такие страдания в любви, то каким он может быть в ненависти? Arabiska (العَرَبِيَّة)
الناس يتضائلون ويقاسمون النحولة عند ما يكونون أصدقاء فماذا يكون حالتهم عند ما يصيرون اعداء (١١٦٥)
Franska (Français)Celui qui me fait souffrir dans l'amour, que ne me fera-t il pas s'il est ennemi? Tyska (Deutsch)Was will er den Feinden antun, der Schmerz in Liebe verursachte? Latin (Latīna)Domina sociae succcnsens, quod uuutiam se fore negavit, dicit: Qui in i psa amicitia dolorcm parant, in odio quid facient? (MCLXV) Polska (Polski)Jeśli mąż mnie tak rani z ambicji swej męskiej, Jakże straszny być musi dla wroga.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)