När jag ser på henne slår hon ner sin blick. När jag ej ser sneglar hon på mig och småler för sig själv.
— Yngve Frykholm (Tirukkural) Tamil (தமிழ்)யான் தன்னைப் பாராத போது என்னை நோக்கி அவள் மெல்ல நகுவாள்; யான் பார்க்கும் பொழுதோ எனக்கு எதிராகப் பாராள்; தலைகவிழ்ந்து நிலத்தையே பார்ப்பாள்! (௲௯௰௪)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள். (௲௯௰௪)
— மு. வரதராசன் நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள். (௲௯௰௪)
— சாலமன் பாப்பையா நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா? (௲௯௰௪)
— மு. கருணாநிதி Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀬𑀸𑀷𑁆𑀦𑁄𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀓𑀸𑀮𑁃 𑀦𑀺𑀮𑀷𑁆𑀦𑁄𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀦𑁄𑀓𑁆𑀓𑀸𑀓𑁆𑀓𑀸𑀮𑁆
𑀢𑀸𑀷𑁆𑀦𑁄𑀓𑁆𑀓𑀺 𑀫𑁂𑁆𑀮𑁆𑀮 𑀦𑀓𑀼𑀫𑁆 (𑁥𑁣𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Engelska (English)Yaannokkum Kaalai Nilannokkum Nokkaakkaal
Thaannokki Mella Nakum
— (Transliteration) yāṉnōkkum kālai nilaṉnōkkum nōkkākkāl
tāṉnōkki mella nakum.
— (Transliteration) When I look, she looks to the ground. When I don't, she looks and gently smiles! Hindi (हिन्दी)मैं देखूँ तो डालती, दृष्टि भूमि की ओर ।
ना देखूँ तो देख खुद, मन में रही हिलोर ॥ (१०९४) Telugu (తెలుగు)నేనుఁ జూడఁ దాను నేలపైఁ జూచును
జూడకున్న నోరజూచి మురియు. (౧౦౯౪) Malayalam (മലയാളം)ഞാനോളെനോക്കിടും നേരം പാർത്തലം നോക്കി നിന്നിടും അല്ലായ്കിലെന്നെ നോക്കിക്കൊണ്ടാനന്ദിച്ചുമയങ്ങിടും (൲൯൰൪) Kannada (ಕನ್ನಡ)ನಾನು ನೋಡುವಾಗ ಅವಳು ನೆಲವನ್ನು ನೋಡುವಳು; ನಾನು ನೋಡದಿರುವಾಗ (ನನ್ನನ್ನು) ನೋಡಿ ಕುಡಿನಗೆ ಸೂಸುವಳು. (೧೦೯೪) Sanskrit (संस्कृतम्)मयि पश्यति सा भूमिं पश्येन्नम्रमुखी स्थिता ।
मय्यपश्यति मां दृष्ट्वा कुर्यान्मन्दस्मितं तु सा ॥ (१०९४) Singalesiska (සිංහල)ඈ දෙස බලන විට - විළියෙන් බලයි බිම ඕ එ දෙස නො බලන විට - බලා නෙතගින් පායි මදහස (𑇴𑇲𑇤) Kinesiska (汉语)余若睇視伊人, 伊人将垂目而望地; 余若他顧, 伊人將轉, 盼而微笑. (一千九十四)
— 程曦 (古臘箴言) Malajiska (Melayu)Bila aku mcmerhati-nya, dia memandang ka-tanah: tetapi bila ku- pandang ka-tempat lain, ka-arah-ku di-pandang-nya dan terscnyum pula.
— Ismail Hussein (Tirukkural) Koreanska (한국어)그가바라보면, 그녀는 고개를아래로숙인다. 그가돌아서면, 그녀는부드러운미소로 바라본다. (千九十四) Ryska (Русский)Когда я пристально смотрю на нее, она опускает голову Но едва я отвожу взгляд, она смотрит на меня и улыбается Arabiska (العَرَبِيَّة)
كلما ألقى النظرة عليها فهي تنظر إلى الأرض حياء وإذا صرفت عنها النظر فهي تنظر إلي وتبتسم (١٠٩٤)
Franska (Français)Lorsque je la regarde, elle a les yeux fixés sur le sol. Lorsque je ne la vois pas, elle me regarde et se réjouit intérieurement. Tyska (Deutsch)Schaue ich sie an, schaut sie zu Boden - schaue ich sie nicht an, schaut sie mich an und lächeltfreundlich. Latin (Latīna)Dominus dominae mentem ex illius pudore ac laetitia intelligit: Me illam intnentc, ea intuetur terram; me illam non intuente ca me intuens lcniter arridet. (MXCIV) Polska (Polski)Potem oczy spuściła i już się uśmiecha - Czeka, aż się z kolei odwrócę.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)