Att ha ordet i sin makt

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.   (௬௱௪௰௯ - 649) 

Till ordrikt tal tar den sin tillflykt som ej behärskar ett fåtal klara ord.
Yngve Frykholm (Tirukkural)


Tamil (தமிழ்)
குறையில்லாத சில சொற்களாலே தம் கருத்தை விளக்கிச் சொல்வதற்கு அறியாதவர்களே, பல சொற்களைச் சொல்வதற்கு எப்போதும் விரும்புவார்கள் (௬௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர். (௬௱௪௰௯)
— மு. வரதராசன்


குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர். (௬௱௪௰௯)
— சாலமன் பாப்பையா


குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள் (௬௱௪௰௯)
— மு. கருணாநிதி


Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀮𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀓𑁆 𑀓𑀸𑀫𑀼𑀶𑀼𑀯𑀭𑁆 𑀫𑀷𑁆𑀶𑀫𑀸 𑀘𑀶𑁆𑀶
𑀘𑀺𑀮𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀮𑁆 𑀢𑁂𑀶𑁆𑀶𑀸 𑀢𑀯𑀭𑁆 (𑁗𑁤𑁞𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Engelska (English)
Palasollak Kaamuruvar Mandramaa Satra
Silasollal Thetraa Thavar
— (Transliteration)


palacollak kāmuṟuvar maṉṟamā caṟṟa
cilacollal tēṟṟā tavar.
— (Transliteration)


Those fond of talking much Cannot be brief and faultless.

Hindi (हिन्दी)
थोडे बचन दोष रहित, कहने में असमर्थ ।
निश्चय वे हैं चाहते, बहुत बोलना व्यर्थ ॥ (६४९)


Telugu (తెలుగు)
అతిక జెప్పు వారు మితభాషణమ్ముల
యుక్తియుక్త మెరుగకున్న వారె. (౬౪౯)


Malayalam (മലയാളം)
കുറ്റമറ്റവിധം സത്യം ബോദ്ധ്യമാക്കി വചിക്കുവാൻ പ്രാപ്തരല്ലാത്തവർ വീണായ് മുഴുകും ഭാഷണങ്ങളിൽ (൬൱൪൰൯)

Kannada (ಕನ್ನಡ)
ಲೋಪವಿಲ್ಲದ ಕೆಲವೆ ಮಾತುಗಳನ್ನು ಆಡಲು ಅರಿಯದವರು ಸಹಜವಾಗಿಯೇ (ವ್ಯರ್ಥವಾದ) ಹಲವು ಮಾತುಗಳನ್ನು ಆಡಬಯಸುವರು. (೬೪೯)

Sanskrit (संस्कृतम्)
निर्दुष्टं सार्थकं वाक्यं ये न जानन्ति भाषितुम् ।
वाक्यजालमनुस्यूतं वक्‍तुमेव हि ते क्षमा: ॥ (६४९)


Singalesiska (සිංහල)
පැහැදිලිව නිවැරදි - අදහස් කොටින් කීමට නො දත් අය සැම විට - හුඟක් තෙපලති වැල් වටාරම් (𑇦𑇳𑇭𑇩)

Kinesiska (汉语)
辭不達意者每多言. (六百四十九)
程曦 (古臘箴言)


Malajiska (Melayu)
Sa-sunggoh-nya mereka yang berchakap dengan panjang lebar tidak tahu menyampaikan fikiran-nya dengan perkataan yang sadikit dan terpileh baik.
Ismail Hussein (Tirukkural)


Koreanska (한국어)
연설할때너무많은말을하는자들은결코간략하고실수없이연설을할수없다. (六百四十九)

Ryska (Русский)
Люди, не умеющие говорить кратко и без ошибок, говорят обычно многословно

Arabiska (العَرَبِيَّة)
إن الذين لا يقددرون على تعبير ما فى ضمائرهو واضحة يرغبون ويميلون دئما إلا الثرثارة (٦٤٩)


Franska (Français)
Seuls, ceux qui ne savent pas exprimer en peu de mots impeccables,

Tyska (Deutsch)
Wer aich nicht mit wenigen Worten klar auszudrücken weiß, macht gern viele Worte.

Latin (Latīna)
Multa avebunt dicere, qui sine vitio pauca dicere non intelligant. (DCXLIX)

Polska (Polski)
Ci, co zdania nie mogą poprawnie wykrztusić, Silą się na przydługie przemowy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22